இந்தக் கட்டு போதுமா.. இன்னும் கவர்ச்சி வேணுமா?


10404227_10203712787514730_2839875688178938985_n

டேய் யார்ரா அது..? இடுப்புக்குக் கீழே வேட்டி கட்டுனா உள்ள விட மாட்டேன்னு சொன்னது? இப்ப என்னடா பண்ணுவீங்க?

இந்தக் கட்டு போதுமா..? இன்னும் கவர்ச்சி வேணுமா..?
தறடா கதவ.

This entry was posted in பதிவுகள். Bookmark the permalink.

5 Responses to இந்தக் கட்டு போதுமா.. இன்னும் கவர்ச்சி வேணுமா?

 1. Pingback: வேட்டிதானே கட்டக்கூடாது.. இப்பத் தொறடா கிரிக்கெட் கிளப் கதவ | வே.மதிமாறன்

 2. Ravindran சொல்கிறார்:

  அற்புதம்

 3. வேலுமணி சரவணகுமார் சொல்கிறார்:

  என்ன செய்வது திரு மதிமாறன்?பெரியவர் பெரியாரை பற்றியோ அல்லது பெரியாரின் கொள்கைகள் பற்றியோ நாலு நல்ல வார்த்தை சொல்லிருந்தால் இன்று அவர் தங்களுக்கு எளிமையின் சின்னமாக தெரிந்திருப்பார்.அப்படி ஏதும் நிகழாததால் வெறும் கவர்சிக்கட்டாக மட்டுமே தெரிகிறார்.
  ஒருவேளை ரமணர் கோட்டு சூட்டோடு இருந்திருந்தால் சாமியாருக்கு எதுக்கு இந்த உடை என்று இடுகை ஒன்றை தட்டி இருப்பீர்கள்.
  ரமனரது காலத்தில் அவரது ஆசிரமத்தில் நுழைய உடை கட்டுப்பாடு ஏதும் இருந்ததாக தெரியவில்லை. அப்படி இருக்க இந்த விசயத்திற்கு அவரது புகைப்படத்தை உபயோகப்படுத்தியது முற்றிலும் தவறு.
  முல்லா தனது குழந்தை மற்றும் கழுதையுடன் ஊருக்குசெல்ல பயணப்பட்டபோது வழிபோக்கர்கள் விடுத்த பலவிதமான விமர்சனங்கள் தான் தற்சமயம் நியாபகத்திற்கு வருகிறது திரு.மதிமாறன்.
  இருந்தாலும் தங்களது வலை தளத்திற்கு வரும் பலருக்கு ரமணரை பற்றி சிந்திக்க ஒரு சந்தர்ப்பம் கொடுத்ததற்கு நன்றிகள் திரு.மதிமாறன்.

 4. Dr.siva சொல்கிறார்:

  I pity you Mr madimaran for your ignorance about sri ramanar

 5. Pingback: பஞ்சகச்சம் கட்டுபவர்கள் மட்டும் தான் .. | வே.மதிமாறன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s