வேட்டி வெளியே-பஞ்ச கச்சம் உள்ளே

DSC02973_516

‘தமிழ்நாடு கிரிக்கெட் கிளப்பிற்குள் வேட்டி கட்டி சென்றதால் நீதிபதிக்கே அனுமதி மறுப்பு.’- செய்தி.

ஆனால், வேட்டியை பஞ்ச கச்சமாக கட்டி சென்றவர்களுக்கு அனுமதி.

ஆமாங்க, கிரிக்கெட் கிளப் உள்ளே நடக்கும் பூஜை, யாகம், கணபதி ஹோமம், புதிய கட்டிட துவக்க பூமி பூஜை, கட்டிட திறப்பு விழா இதையெல்லாம் மந்திரம் ஓதி நடத்தி வைக்கப் போன அய்யர்; கோட். சூட் போட்டுக்கிட்டா போயிருப்பாரு?

14-07-2014 அன்று facebook ல் எழுதியது.

காஞ்சி மகா ஸ்வாமிகளின் 116 ஜெயந்தி. இவுரு ரொம்ப… நல்லவரு…

This entry was posted in கட்டுரைகள். Bookmark the permalink.

5 Responses to வேட்டி வெளியே-பஞ்ச கச்சம் உள்ளே

 1. Krishna சொல்கிறார்:

  What about the toilet cleaners ,sweepers etc in those clubs ? Were they also wearing Coat /Suit while doing their jobs there inside the club?

 2. இளசெ (இ.ஜெயக்குமார்) சொல்கிறார்:

  they wear pants , shirts , half trousers …. they are restricted around toilets ,eat near toilets use only back doors

  – இளசெ (இ.ஜெயக்குமார்)

 3. Pingback: வேட்டிதானே கட்டக்கூடாது.. இப்பத் தொறடா கிரிக்கெட் கிளப் கதவ | வே.மதிமாறன்

 4. Pingback: இந்தக் கட்டு போதுமா.. இன்னும் கவர்ச்சி வேணுமா? | வே.மதிமாறன்

 5. Pingback: பஞ்சகச்சம் கட்டுபவர்கள் மட்டும் தான் .. | வே.மதிமாறன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s