மோகனம்பாள்; ஜாதி, வர்க்க கண்ணோட்டம்

mo

‘கரகாட்டக்காரி மோகனாம்பாள் கைது’
அப்போ;

‘பரதநாட்டியக்காரி பத்மா சுப்ரமணியத்திற்கு விருது’
‘தில்’ இருந்தா போட்டுப்பாரு…

செருப்படி கிடைக்கும்.

*
June 10 காலை facebook ல் எழுதியது.

தமிழர்களுக்கு பொதுவான பண்பாடு கிடையாது அல்லது மொழியைத் தவிர பொது அடையாளம் இல்லை

வர்க்க புத்தி..
‘சீரியஸ் எழுத்தாளர்கள் கதைகளை சீரியஸாக படிக்கிறார் ஒரு ஆட்டோ டிரைவர்’ என்று சீரியஸ் எழுத்தாளர்கள் சில நாட்களுக்கு 

This entry was posted in பதிவுகள். Bookmark the permalink.

6 Responses to மோகனம்பாள்; ஜாதி, வர்க்க கண்ணோட்டம்

 1. isakki சொல்கிறார்:

  You are giving real செருப்படி to Media Peoples

 2. வேலுமணி சரவணகுமார் சொல்கிறார்:

  மேற்ப்படி நீங்கள் குறிப்பிட்டுள்ள பரதநாட்டிய கலைஞர் கஞ்சா விற்றுகொண்டிருக்கும்போழுதோ வேறு ஏதேனும் ஒரு சமுக ஒழுக்க சீர்கேடான செயல்களில் ஈடுபட்டிருக்கும்போழுதோ பிடிபட்டிருந்தால் நீங்கள் குறிப்பிட்டிருப்பதைவிட நிச்சயம் கீழ்த்தரமாகவே மக்களால் குறிப்பிடப்படுவார்.
  அதில் சந்தேகம் வேண்டாம்.

  காந்தியிலிருந்து கருணாநிதி,கேஜ்ரிவால்வரை அனைவரும் தங்களது நடதைக்கேர்ப்பவே மக்களால் மதிக்கபடுகிறார்கள் என்பதை தாங்கள் உணரவேண்டும் திரு.மதிமாறன்.

  மற்றபடி அவனவன் காசுகொடுத்து பட்டம் சூட்டிக்கொண்டு தனக்கு தானே பாராட்டி அடித்துகொள்ளும் போஸ்டருக்கும் பொதுமக்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

  அதுசரி, சாதியை மையமாக வைத்து இன்று(ம்) ஒரு குற்றவாளிக்கு வக்காலத்து வாங்குபவர் அதே சாதியை மட்டுமே மையமாக வைத்துதானே பாரதி முதல் யாரையும் மதிக்காமல் எழுதிவருகிறீர்கள்?

  அன்றே வந்த தில்லானா மோகனாம்பாள் ,,,,,,,,,,,கரகாட்டக்காரன்,,,,,,,,,,,,,,,,ஒரு உறுமலும் இல்லையா?

  செல்வி தில்லானா மோகனாம்பாள்,,,,

  கரகாட்ட கலைஞன்,,,,,,,,,,,,,,

  என போடவேண்டும் என எழுதினீரா என்ன ? நிச்சயம் செய்திருக்க மாட்டீர்கள்.ஏனென்றால் அதில் நடித்தவர்கள் அந்த சாதியை சேர்ந்தவரில்லை.ஆதலால் ரசிப்பதோடு விட்டுவிட்டீர்கள்.

  பெயரைப்பார்த்து விமர்சிப்பதை விட்டுவிட்டு பிரச்சனையை பார்த்து விமர்சித்தால் ஆர்ப்பாட்டமாக இல்லாவிடினும் ஆக்கபூர்வமானதாக இருக்கும் திரு.மதிமாறன்.

 3. karthikeyan சொல்கிறார்:

  Velu saravanakumar…pls don’t advice for this culprit…..given a chance he will be hitler in killing,mass murdering the brahmins and hindus,will this idoit will have a gut to point a finger towards muslims,when does some of them make mistakes…..

 4. அடங்காதவன் சொல்கிறார்:

  இங்கு பின்னூட்டமிட்டவர்கள் நேற்றைய (சூன்-௨௦) தினத்தந்தி நாளிதழை பார்க்கவும்.
  கரகாட்டக்காரி என்று முந்தைய செய்தியில் பதிவானது தற்போது கரகாட்டக் கலைஞர் என்று பதிவாகியுள்ளது.
  இத்தைகைய வினையூக்க செயல்பாடுகளே ஆணாதிக்க மனநிலையை ஓரளவு மாற்றும்.

 5. வேலுமணி சரவணகுமார் சொல்கிறார்:

  ஐயா,அடங்காதவன் அவர்களே,பொதுவில் ஊடகங்கள் கரகாட்ட குழுவினரின் நிகழ்ச்சி அல்லது கரகாட்ட கலைஞர்களின் நிகழ்ச்சி என்றுதான் குறிப்பிடுவார்கள்.
  இங்கே யாரும் அவ்வளவு எளிதாக அடுத்தவரை அவமரியாதை செய்வதில்லை.
  அவரவர் செய்கைகளுக்கு ஏற்ப்பவே மதிக்கப்படுவார்கள்.
  ஆண் என்றாலும் பெண் என்றாலும் அவர்களது செய்கைகள்தான் அவர்களது மதிப்பை நிர்ணயிக்கிறது.
  ஒருவர் குற்றம் செய்திருந்தாலும் சமுதாயத்தில் அவருக்கான சுய மரியாதையுடன் அழைக்கப்படவேண்டும் என எண்ணும் நண்பர் மதிமாறன் மற்றும் தங்களைப்போன்றோரின் கருத்துக்கள் இந்துமதம் விசயத்தில் மட்டும் மாறுபடுவது ஏன் என்பதுதான் புரியவில்லை?
  அவன் இவன் என ஏகத்துக்கும் மட்டு மரியாதை இன்றி சொற்கள் வருவது எதனால் என்பதை விளக்குவீர்களா?
  மற்றபடி நீங்கள் குறிப்பிடும் ஆணாதிக்கம் பெண் அடிமைஎல்லாம் இவ்விசயதிற்கு பொருந்துவதாக தெரியவில்லை.

 6. வேலுமணி சரவணகுமார் சொல்கிறார்:

  ஐயா,அடங்காதவன் அவர்களே,
  நண்பர் மதிமாறன் குறிப்பிட்டிருப்பது சாதி ரீதியான அணுகுமுறை பற்றிதானே தவிர ஆணாதிக்கம் பெண்ணடிமைபற்றி அவர் ஏதும் குறிப்பிடவில்லை.
  இதற்க்கு அவர் சுட்டிக்காட்டியுள்ள “பரதநாட்டியகாரி” என்பதே சான்று.
  அவரை பொறுத்தவரை ஒருவேளை பரதநாட்டியகாரி என குறிப்பிட்டு செய்திவந்திருந்தால் அவர் அப்பொழுதும் பெண்ணடிமை பற்றி பேசி இருக்கமாட்டார்.
  அவாவை ஏசினாலே போதும் அவரது மனம் குளிர்ந்துவிடும்.
  மற்ற சமுதாய அவலங்களெல்லாம் அவருக்கு மறந்துவிடும்.
  அல்லது
  நியாயமாகிவிடும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s