கண்டிப்பா அவர பாராட்டிதாங்க ஆகனும்; சாதாரண விசயமா அவுரு பண்ணது?

RAM-AWARD ஏன்னா…‘வாய்ப்பில்லாதபோது தமிழ்த் தேசியம் பேசுறது. வாய்ப்பு வந்தா வாய முடிக்கிறது’ என்கிற சினிமா உலகத்துக்குள், இப்போ பிசியா இருக்கும்போது ஈழத் தமிழர்களுக்கு தீங்கிழைத்த ராஜபக்சேவின் இந்திய வருகைக்கு எதிராக, களமாடிய இயக்குநர் ராமை எவ்வளவு வேணுனாலும் பாராட்டலாம்.

அதுவும் ‘தங்க மீன்கள்’ இந்திய அரசின் விருதை பெற்றதற்குப் பின், இப்படி துணிந்து அவர் செயல்படுவது சாதாரண விசயமல்ல. இதனால் அவர் பட வாய்ப்புகள் கூட பாதிக்கப்படலாம்.

இதை அவர் செய்யாமல் இருந்தால் இந்நேரம் அவதூறு பேர்வழிகளுக்கு அவல் சாப்பிடுவது மாதிரி, ‘இங்க ராஜபக்சே வரும்போது அவரு அங்க, ‘தரமணி. மூன்றாம் கட்ட படப்பிடிப்பில் பிசி யா இருந்தாரு.. இதுதான் தமிழ் உணர்வா?’ என்று எகத்தாளம் பேசியிருப்பார்கள்.

முத்துக்குமார் தியாகத்தின்போது அவர் களமாடியதும், பிறகு யார் யாரெல்லாம் துரோகம் செய்தார்களோ அவர்களை அம்பலப்படுத்தி, ‘முத்துக் குமாரனின் இறுதி ஊர்வலம் – எனது சாட்சியம்’ என்று துணிச்சலோடு எழுதியவர்; இப்ப சும்மா இருப்பாரா? அதான்…

வழக்கமா இனஉணர்வு சினிமாகாரர்களுக்கு‘ம்’ பாராட்டுவிழா நடத்துற ‘விழா வேந்தர்கள்’ இவுரு படம் தேசிய விருது வாங்குனத பாராட்டி இன்னும் விழா நடத்தக் காணோம். அப்படி நடத்துனா.. கண்டிப்பா இதுக்கும் சேத்து நடத்தனும்.

அதாங்க, மோடி பதவியேற்பு விழாவிற்கு வருகை தந்த ராஜபக்சே வை கண்டித்து ராம், ‘நடு நடு’ங்க வைக்கும் அறிக்கை அல்லது கட்டுரை வெளியிட்டதற்காகவும்.

நடத்துவாங்களா…?

ஒருவேளை அவர்கள், ‘தமிழர்களைக் கொன்ற இந்திய அரசிடம் அதுவும் 3 தமிழர்களை தூக்கிலடச் சொன்ன பிரணாப் முகர்ஜி கையினால் விருது வாங்கிய ராம்’ என்ற கோவத்தில் இருக்கிறார்களோ?

சொல்ல முடியாது.

இருந்தாலும் இருப்பார்கள், அவர்களும் அவரையே மிஞ்சுற இன உணர்வாளர்கள் தானே!

*

May 29 cebook ல் எழுதியது.

‘தங்கமீன்கள் சினிமா பற்றி எழுத வேண்டும்’; எதுக்கு எழுதணும்?

‘இந்தி’ தலைப்பில் தமிழ் உணர்வாளரின் तमिल सिनेमा; காதல் Vs காமம் = கள்ளக்காதல்

நொந்த மீன்கள்: ‘இந்து’ எதிர்ப்பு – துணைக்கு பெரியார்; என்ன ஒரு பெரியார் பற்று?

This entry was posted in கட்டுரைகள். Bookmark the permalink.

4 Responses to கண்டிப்பா அவர பாராட்டிதாங்க ஆகனும்; சாதாரண விசயமா அவுரு பண்ணது?

 1. வே.மதிமாறன் சொல்கிறார்:

  K.s. Ram anna, Ipo Ram ah thitringala, pulkiringala
  May 29 at 8:29pm · Like · 1

  Subathra Murali · Friends with தமிழன் வேலு and 13 others
  உங்க கருத்து புரிஞ்சி புரியத மாதரி இருக்கு தோழர்
  May 29 at 8:38pm · Like

  Sureshkumar Karuppaiah Thittraaru
  May 29 at 8:39pm · Like · 1

  வே மதிமாறன் Subathra Muraliஉங்க கருத்து புரிஞ்சி புரியத மாதரி இருக்கு தோழர்///
  ஆமாம்.. எல்லாம் அப்படிதானே இருக்கு. வரும் ஆனா வராது.. மாதிரி.
  May 29 at 8:40pm · Edited · Like · 4

  கலை அரசன் · Friends with பிரபா அழகர் and 29 others
  ராஜபக்சே வை கண்டித்து ராம்மின் அறிக்கையை படிக்க எங்கு கிடைக்கும்.
  May 29 at 8:59pm · Like

  விந்தைமனிதன் ராஜாராமன் · 84 mutual friends
  ?
  May 29 at 9:13pm · Like

  வே மதிமாறன் கலை அரசன் //ராஜபக்சே வை கண்டித்து ராம்மின் அறிக்கையை படிக்க எங்கு கிடைக்கும்.//

  கலை அரசன் ரொம்ப அப்பாவியா இருக்கீங்க.
  May 29 at 11:02pm · Like · 2

  Venki Mohan · Friends with Anbu Veera and 29 others
  தமிழன் என்று சொல்லடா!
  வர்க்க உணர்வு கொள்ளடா!
  May 29 at 11:39pm · Like · 1

  Sathish Chelladurai ராமின் காட்சி வலைதளத்தில் மாரியின் சாதி குறித்த பதிவுகள் வந்துள்ளதே ….கமலஹாசனுக்கு எழுதப்பட்ட அந்த கடிதத்தில் ஜாதி குறித்து மாரியின் அனுபவங்கள் பதிவிடப்பட்டுள்ளதுதானே
  Yesterday at 10:15am · Like · 1

  Saranath Prasannamadhavan Don’t try to impose ur thought on others. Everyone have their own restrictions,they may ask what you did at thah time
  Yesterday at 2:37pm · Like

  Paraneetharan Kaliyaperumal
  Yesterday at 11:07pm · Like

  Murukiah Chenthilnathan
  Murukiah Chenthilnathan’s photo.
  12 hours ago · Like

 2. வே.மதிமாறன் சொல்கிறார்:

  வி. சபேசன் நீங்கள் இயக்குனர் ராம் மீது செய்கின்ற கண்டனங்கள் அவருடைய முக்கியத்துவத்தை தாண்டி செல்கிறதோ என்று நினைக்கிறேன். இவ்வளவு தூரம் அவருக்காக நேரம் ஒதுக்குவது ஏன் என்றும் புரியவில்லை. இத்தோடு ராம் பற்றிய உங்களின் நான்கு கட்டுரைகளை படித்து விட்டேன்.
  May 31 at 5:21pm · Like

  வே மதிமாறன் ராம் மட்டுமல்ல, எது குறித்து இயங்குவதாக சொல்கிறார்களோ அதிலேயே அவர்களின் சந்தர்ப்பவாதம், அந்தக் கருத்துக்களுக்கு எதிரானவர்களை விட மோசமாக இருக்கிறது.
  யாரும் சுட்டிக் காட்ட மறுக்கிற, பல நேரங்களில் அதை ஆதரிக்கிற, பாதுகாக்கிற விசயங்களை நபர்களையே சுட்டிக் காட்டுவது என் கடமையாக கருதுகிறேன்.
  May 31 at 6:38pm · Edited · Like · 4

  Paraneetharan Kaliyaperumal சூப்பர், வஞ்சபுகழ்ச்சியணி.

 3. Pingback: ‘இந்தி’ தலைப்பில் தமிழ் உணர்வாளரின் तमिल सिनेमा; காதல் Vs காமம் = கள்ளக்காதல் | வே.மதிமாறன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s