பெரியார் கருத்துகள் வேகமா பரவ..

16-1379323550-vaiko3-600

அப்பாடா… ஒருவழியா தேர்தல் முடிஞ்சி முடிவும் வந்துடுச்சி. வைகோவும் Free ஆயிட்டாரு. மோடி ய பிரதமர் ஆக்குற அவரு லட்சியத்தையும் நிறைவேத்திட்டாரு.

இனிமே அவர் கரம் கோத்து… இன்னும் தீவிரமா விடுதலைப் புலி ஆதரவு, ஈழ ஆதரவு போராட்டங்களை தொடர்ந்து நடத்த வேண்டியதுதான்.

நெடுமாறன், சீமான் போன்றவர்களையும் விட்றகூடாது.. அவுங்கெல்லாம் எவ்வளவு பெரிய தியாகிகள்.. அப்படியே ‘டச்’ ல இருந்திகிட்டே இருக்கனும்.

அப்பதான் பெரியார் கருத்துகள் இந்த மண்ணில் வேகமா பரவும்…

*

 17-5-2014  facebook ல் எழுதியது.

வைகோ வின்.. தொகுதி

‘உதிரிப்பூக்கள்’ விஜயனும் வைகோ வை ஆதரிப்பதும்..

முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்பு: வைகோவின் சீற்றம்!

This entry was posted in பதிவுகள். Bookmark the permalink.

பெரியார் கருத்துகள் வேகமா பரவ.. க்கு 2 பதில்கள்

  1. S.Vijayabaskar சொல்கிறார்:

    Periyaraa? Who is that fellow? I read world history including Greeks, Ireland, Rome, America but I hadn’t read about Periyar? Who is he?

    — Vaiko —

  2. Pingback: அதிகமில்லை ஜென்டில்மேன் வெறும் ‘ஆறே’ மாதம் தான் | வே.மதிமாறன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s