சத்தியஜித்ரே vs மிருணாள் சென்

satyajit-ray-vs-mrinal-sen

சத்தியஜித்ரே வாழ்ந்த காலத்தில் இந்தியா அரசியலையே தலைகீழாக புரட்டிய நக்சல்பாரி அமைப்பு அவர் சொந்த மண்ணில்தான் தோன்றியது.

மேற்கு வங்காளத்தில் நக்சல்பாரி என்ற கிராமத்தில் தோன்றியதால்தான் ‘நக்சலைட்’ என்ற பெயரும் ஏற்பட்டது.
அது குறித்து சின்னதாக ஒரு சினிமா அல்ல, டாக்குமெண்டரி கூட எடுக்காத அவர் எப்படி ஒரு யதார்த்தமான படைப்பாளி?

தன் சொந்த மண்ணில் எழுந்த அரசியலை ஆதரவாகவோ எதிராகவோ பதிவு செய்யாத, ‘ரே’ எப்படி இந்தியாவை அடையாளப்படுத்தியவர் ஆவார்?

ஆனால், அதே மண்ணில் பிறந்த மிருணாள் சென் என்கிற மக்கள் கலைஞன், நக்சல்பாரி அமைப்பு பற்றி ‘கல்கத்தா 71’ என்ற உலகின் சிறந்த படத்தை எடுத்தார்.

அதனால்தான் மிருணாள் சென் மறக்கடிக்கப்படுகிறார். அதை செய்யாத காரணத்திற்காக தான் சத்யஜித்ரே இந்திய அரசால் கொண்டாடப்படுகிறார். அமெரிக்கர்களால் ‘ஆஸ்கர்’ விருது கொடுத்தும் கவுரவிக்கப்பட்டார்.

*

 நேற்று இரவு facebook ல் எழுதியது.

சினிமா மொழியின் இலக்கணம் Battleship potemkin

‘பேராண்மை’ அசலும் நகலும்

World War Z; ஹாலிவுட்டின் உன்னதமும் சீரழிவும் அமெரிக்க மூடத்தனமும்

ஓரே உலக நாயகன்

This entry was posted in கட்டுரைகள். Bookmark the permalink.

5 Responses to சத்தியஜித்ரே vs மிருணாள் சென்

 1. Krishna சொல்கிறார்:

  Mr.Mathimaran
  Kindly excuse me for writing in English as I am not used to writing on net using Tamil Fonts .
  Coming to the topic , Satyajit Ray has made a Movie titled “Pratidwandi (The Adversary)” in 1970 and that was about the impact the Naxal Movement and the Bangladeshi Crisis had on youth in Calcutta .
  Kindly go through this link for more about the Movie

  http://www.satyajitray.org/films/pratidw.htm

  About his social responsibilities as a filmmaker, in an interview with Cineaste magazine, Ray commented, “You can see my attitude in The Movie Pratiwandi (Adversary )where you have two brothers. The younger brother is a Naxalite. There is no doubt that the elder brother admires the younger brother for his bravery and convictions. The film is not ambiguous about that. As a filmmaker, however, I was more interested in the elder brother because he is the vacillating character. As a psychological entity, as a human being with doubts, he is a more interesting character to me. The younger brother has already identified himself with a cause. That makes him part of a total attitude and makes him unimportant. The Naxalite movement takes over. He, as a person, becomes insignificant.”

 2. Pingback: வியட்நாம் வீடு;அவமானம் | வே.மதிமாறன்

 3. niyas சொல்கிறார்:

  எப்படி ஐயா இந்த மாதிரி சிந்திக்க முடிகிறது
  உண்மையில் அருமையான தகவல் நான் இதுவரை ரெ பற்றிய உயர்ந்த அபிப்ராயத்தை இத்துடன் நிருத்திக்கொள்கிறேன்
  இது போன்ற நல்ல தகவல்களை இன்னும் எதிர் பார்கிறேன்

 4. Pingback: NH 10 | வே.மதிமாறன்

 5. Pingback: Alif ; இஸ்லாத்திற்கு எதிரான படமல்ல, இஸ்லாமிய பெண்களுக்கு ஆதராவன படம் | வே.மதிமாறன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s