நாயும் வாழ்க்கையும் இலக்கியமும்

homer-the-odyssey-granger

Ram Chinnappayal: //ஒடிஸி காவியத்தில் 20 ஆண்டுகள் வீட்டைவிட்டு வெளியேறிச் சுற்றியலைந்து திரும்பிய ஒதிசியஸ் பிச்சைகாரனைப் போல வீடு திரும்புகிறான், அவனை அடையாளம் கண்டுகொள்வது அவனது நாய்மட்டுமே, அது தான் வாழ்க்கை. – எஸ்.ராமகிருஷ்ணன்//

வே. மதிமாறன்: //அது தான் வாழ்க்கை.// 
அது வாழ்க்கையல்ல, அது தான் நாய்.

*

November 28, 2012 facebook எழுதியது.

எஸ். ராமகிருஷ்ணன் என்பவருக்கு நன்றி

பில்லி – சூன்யம்; ஜெயமோகன் – எஸ். ராமகிருஷ்ணன்

ரஜினிகாந்தும் கண்ணதாசனும் இன்னும் பிற…. இலக்கிய கூமுட்டைகளும்

எழுத்தாளனுக்கு மரியாதை: ஜெயமோகர்-மனுஷ்யபுத்திரர் கோபம்

This entry was posted in பதிவுகள். Bookmark the permalink.

2 Responses to நாயும் வாழ்க்கையும் இலக்கியமும்

 1. வே.மதிமாறன் சொல்கிறார்:

  Mohamed Ismail haha… super…
  May 7 at 5:43pm · Unlike · 2

  Karthikeyan Karthik Super
  May 7 at 5:45pm · Unlike · 1

  K.s. Ram super ji, s.ramakrishnan Oru Ponda vayan. ha ha ha, potu thakungal.
  May 7 at 6:50pm · Like · 1

  Mbwana Simba · Friends with பிரபா அழகர் and 20 others
  நாயின் ஆயுட்காலம் பத்திலிருந்து பனிரெண்டு ஆண்டுகள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இது என்ன மோஸஸ் காலத்து நாயா? (மோசஸ் தான் ஆயிரம் வருசம் உயிர் வாழ்ந்தாராமே)
  May 7 at 6:57pm · Edited · Unlike · 5

  Noorul Amin ஒரு நாயின் ஆயுட்காலம் எவ்வளவு?. 20 வருடம் உயிர் வாழும் நாய் எங்காவது இருந்தால் எஸ்.ரா வை கொஞ்சம் காட்ட் சொல்லுங்களேன்.
  May 7 at 6:58pm · Unlike · 4

  Selvamuthukumar Mariappan very nice..
  May 7 at 7:32pm · Unlike · 1

  Vijayaraj Cholan ENAKU THERINDHA ENGAL VEETTU NAAI KARUPPU 14 AANDUGAL VAALNDHADHU.
  May 7 at 11:47pm · Unlike · 1

  வேந்தன். இல nadamaadumm nakkal palkalaikazham. Thiru.Mathimaran. eppadina ippadi kalaikireenga..
  May 8 at 10:48am · Like

  வேந்தன். இல periyarin style.. blasting the entire content with single shot..
  May 8 at 10:49am · Edited · Unlike · 4

  வே மதிமாறன் நன்றி.
  May 8 at 11:23am · Like · 1

  May 8 at 11:12pm · Like · 2 · Remove Preview

  Bala Mani very good thinking

 2. வேலுமணி சரவணகுமார் சொல்கிறார்:

  நண்பர்களே, உணர்வுகளை மையப்படுத்தும் இடங்களில் இருதயத்தையும் உண்மையை உணரவேண்டிய இடத்தில மூளையையும் பயன்படுத்தவேண்டும்.

  இங்கே பின்னூட்டமிட்ட பலரும் இதை மாற்றி உபயோகித்திருப்பதால் தான் உங்களுக்கு சிந்தனை வேறுமாதிரி தோன்றி இருக்கிறது.

  ஆனால் மொத்தத்தில் பலரும் அந்த கதையை அனுபவிப்பதை தவற விட்டுவிட்டீர்கள்.

  உணர்வுகளை அனுபவிக்க்கவேண்டிய இடத்தில நீங்கள் நாயை ஆராய்ந்து கொண்டிருந்தது உங்களுக்கு சரியாக வாசிக்க தெரியவில்லை என்பதை தான் காட்டுகிறது.

  இனிமேலேனும் ஆய்வு கட்டுரைகளுக்கும் அனுபவ கட்டுரைகளுக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்து வாசிக்க துவங்குங்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s