Monthly Archives: மே 2014

கண்டிப்பா அவர பாராட்டிதாங்க ஆகனும்; சாதாரண விசயமா அவுரு பண்ணது?

ஏன்னா…‘வாய்ப்பில்லாதபோது தமிழ்த் தேசியம் பேசுறது. வாய்ப்பு வந்தா வாய முடிக்கிறது’ என்கிற சினிமா உலகத்துக்குள், இப்போ பிசியா இருக்கும்போது ஈழத் தமிழர்களுக்கு தீங்கிழைத்த ராஜபக்சேவின் இந்திய வருகைக்கு எதிராக, களமாடிய இயக்குநர் ராமை எவ்வளவு வேணுனாலும் பாராட்டலாம். அதுவும் ‘தங்க மீன்கள்’ இந்திய அரசின் விருதை பெற்றதற்குப் பின், இப்படி துணிந்து அவர் செயல்படுவது சாதாரண … Continue reading

Posted in கட்டுரைகள் | 4 பின்னூட்டங்கள்

பாரத மாதாவை விற்கும் பா.ஜ.க

‘இந்திய பாதுகாப்புத் துறையில் 100 சதவீத நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிக்க மோடி அரசு முயற்சி. ரயில்வே துறையில் நேரடி அந்நிய முதலீட்டை 100 சதவீதம் கொண்டு வரவும் திட்டம்’ இன்னும் ஒரு வாரம் கூட ஆகல.. அதுக்குள்ள பட்டைய கிளப்புறாய்ங்க.. காங்கிரஸ்காரர்கள் ராஜபக்சேவுடன் 10 ஆண்டுகளா ‘பழகி’ தமிழர்களின் கழத்தறுத்தார்கள். இவர்கள் முதல் நாளே … Continue reading

Posted in கட்டுரைகள் | 5 பின்னூட்டங்கள்

சுஜாதாவும் சுஜாதா வைப் போன்றவர்களும்..

இலக்கியத் தரம், முற்போக்கு, பெண்ணியம் என்றெல்லாம் மூச்சு முட்ட பேசுகிறவர்கள்; ‘சுஜாதா’ என்கிற கழிசடை பேரில் விருது கொடுத்தால், முண்டியடித்து முன்னால போய் நிற்கிறார்கள். May 20 பாவம் அந்த அம்மா.. இந்த ஆளு அசிங்க அசிங்க எழுதுனதுக்கு.. அந்த அம்மாவுக்கு தண்டனை. திட்டுறவுங்கெல்லாம் அந்த ஆள திட்டமுடியாமா, அந்த அம்மாவையே திட்ட வேண்டியதா இருக்கு. … Continue reading

Posted in பதிவுகள் | 7 பின்னூட்டங்கள்

‘அரசியல்வாதிகள்னாலே.. தியாகிகள்தானே’

மோடி யை இந்திய ராஜபக்சே வாகவும்; ராஜபக்சேவை இலங்கை மோடி யாகவும் குறிப்பிட்டு ‘இந்திய ராஜபக்சே! வருங்கால பிரதமரா தமிழினக் காவலரா?’ என்ற தலைப்பில் 14-9-2013 அன்று, முதல் முறையாக நான் தான் எழுதினேன். அதற்கு முன், மார்ச் 21, 2013 அன்று ‘இலங்கை ராஜபக்சேவுக்கு ‘எதிராக’ சர்வதேச ராஜபக்சே’ என்று அமெரிக்காவை குறிப்பிட்டும் எழுதியிருக்கிறேன். … Continue reading

Posted in பதிவுகள் | 4 பின்னூட்டங்கள்

தமிழ்த்தேசிய மேக்கப்

ஒரு வழியா ராஜபக்சே திரும்ப ஊர் போய் தொலைஞ்சான். 4 நாள் நம்மள என்ன ஆட்டம் காட்டிட்டான். ஒரு வான வேடிக்கை பாக்க முடியல. ஒரு சீரியல் செட்டு பாக்க முடியல. டும் டும் னு வெறும் சத்தம் தான் கேட்டுது.அவ்வளவு ஏன் நம்ம மோடி பதவி ஏத்துக்கற அழக பாக்கலாம்னு எவ்வளவு ஆர்வமா ‘புது … Continue reading

Posted in பதிவுகள் | 4 பின்னூட்டங்கள்

சீமானின் ‘மக்கள் முன்னால்’ ;ஜல்லிக் கட்டு

சீமானின் ‘மக்கள் முன்னால்’ தந்தி டி.வி யில் இன்று (25-5-2014) தான் பார்த்தேன். ஜல்லிக் கட்டு தடைப் பற்றிய விவாதம். விவாதத்தின் போது அடிக்கடி கை தட்டிக் கொண்டார்கள். கோயில் யானைகள் துன்புறுத்தல் பற்றி சீமான் கேட்டக் கேள்விக்கு விலங்குகள் பாதுகாப்பு துறையைச்சேர்ந்தவர்களால் பதில் சொல்ல இயலவில்லை. தடுமாறினார்கள். ஆனாலும் சீமான் திரும்ப திரும்ப ஜல்லிக்கட்டுத் … Continue reading

Posted in பதிவுகள் | 1 பின்னூட்டம்

C.P.M ன் ராஜபக்சே ஆதரவு; குற்றவாளி ஜி.ராமகிருஷ்ணனா.. பழ.நெடுமாறனா?

ராஜபக்சேவின் இந்திய வருகையைக் கண்டிக்காத கட்சிகள் என்றால் அநேகமாக ‘பாஜக’ வும் ‘சிபிஎம்’ மும் மட்டும் தான்.இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் நேற்று ஏறக்குறைய ராஜபக்சேவின் வருகையை ஆதரித்தே அறிக்கை விட்டிருக்கிறார். ‘புதிய அரசின் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே வருவதை பயன்படுத்தி, கூடுதல் நிர்பந்தம் கொடுத்து மத்திய அரசு … Continue reading

Posted in கட்டுரைகள் | 6 பின்னூட்டங்கள்