Monthly Archives: மார்ச் 2014

சூத்திரனா? பஞ்சமனா? சுயமரியாதை வீரனா?

//ஆரியர்களுக்கும் தமிழர்களுக்கும் நடக்கும் யுத்தமே தவிர ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்கும் என்பது கண்கட்டி வித்தை.// இந்த வரலாற்று சிறப்பு மிக்க வாக்கியத்தை சொல்லி முடிப்பதற்குள்ளாகவே அதற்கு எதிராகா மாறிவிடுகிறார்கள். ‘பிராமணர் சங்கத்தோடு இணைந்து அதிமுக வை ஆதரிப்போம்’ (கண்கட்டாத வித்தை) இதை பச்சை சந்தர்ப்பவாதம் என்றால்.. நீங்கள் தமிழன துரோகி. ‘இதுதான் பச்சைத் தமிழனின் கொள்கை’ அப்போ … Continue reading

Posted in பதிவுகள் | 3 பின்னூட்டங்கள்

புலித் தோல் போர்த்திய பசு

‘பசு தோல் போர்த்திய புலி’ இயல்பானது. ‘புலித் தோல் போர்த்திய பசு’ வே ஆபத்தானது. பி.ஜே.பி யுடன் வைகோ கூட்டு. பிராமணர் சங்க ஆதரவு பெற்ற அதிமுக விற்கு விடுதலைப் புலி ஆதரவாளர்கள் ஆதரவு. பாரதியும் வ.உ.சி யும் தமிழ் இலக்கிய வழி வரலாற்று ஜனநாயகவாதியும்

Posted in கட்டுரைகள் | 1 பின்னூட்டம்

கிரிக்கெட் பற்றி பேசலாம்..

கிரிக்கெட்டின் அரசியல். அடிமை ஆட்டம். வெற்றி ஆட்டம். சூதாட்டம். கபில்தேவ் என்ற நாயகன். டீம் என்றால் அது வெஸ்ட் இண்டிஸ் தான். IPL ஆட்டத்தில் சூதாட்டம்? IPL லே சூதாட்டம்தான். இன்றைய கேப்டன் நியுஸ் சேனலில் பகல் 1.30 மணிக்கும் இரவு 7 மணிக்கும்.. நான் வேந்தனுடன் விவாதிக்கிறேன். நேரலையில் பார்க்க http://captainnews.net/ இதன் தொடர்ச்சி நாளையும் … Continue reading

Posted in பதிவுகள் | பின்னூட்டமொன்றை இடுக

பாரதியும் வ.உ.சி யும் தமிழ் இலக்கிய வழி வரலாற்று ஜனநாயகவாதியும்

திரு. பொ. வேல்சாமி என்பவர் January 5 அன்று அவருடைய facebookல் // தெலுங்கு பிராமணர் + கப்பலோட்டிய தமிழர் = தொல்காப்பிய இளம்பூரணம்.// என்ற தலைப்பில் சில தகவல்களை எழுதியிருந்தார். அதில், //தமிழ்நாட்டில் சுதந்திர வேட்கையை முன்னிறுத்தி ஆங்கிலேய அரசாங்கத்துடன் பெரும் போராட்டத்தை நடத்திய ஒரு சிலரில் பாரதியும் வ.உ.சி யும் குறிப்பிடத்தக்கவர்கள்.// என்றும் … Continue reading

Posted in கட்டுரைகள் | 12 பின்னூட்டங்கள்

பிராமணர் சங்கம் அழைக்கிறது: ’வாங்க தமிழ் உணர்வை ஊட்டலாம்..’

தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் திராவிட இயக்க எதிர்ப்பு என்கிற பெயரில் தொடர்ந்து திமுக வை மட்டும் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள். அதில் ஒரு ‘பார்ப்பன பிண்ணனி இருக்கிறது’ என்று பலர் குற்றம்சாட்டினால்… உடனே அனுமார் போல் தங்கள் இதயத்தை பிளந்து காட்டி.. ‘யாரு நானா?’ என்றும் சீறுகிறார்கள். ஆனாலும் இவர்களுக்கு தொடர்ந்து சோதனை வைக்கும் முயற்சியில் இம்முறையும் … Continue reading

Posted in கட்டுரைகள் | 1 பின்னூட்டம்

புரட்சிகர பாரதியும் பிற்போக்கு பெரியாரும்

தாலுகா போர்ட் பிரசிடெண்ட், ஜில்லா போர்ட் மெம்பர், யுத்தக் கமிட்டி கார்யதரிசி, ஹானரரி ரிக்ரூடிங் ஆபிசர், வணிகர் சங்கம், விவசாயிகள் சங்கம், தேவஸ்தானம், சங்கீத சபை முதலிய 28 பொது அமைப்புகளில் இருந்த பொறுப்புகளையும், 1919 ஆம் ஆண்டு ஏற்ற சேர்மன் பதவியையும் அதே ஆண்டில் ராஜினமா செய்து விட்டு காங்கிரசில் சேர்ந்தார் பெரியார். காரணம் … Continue reading

Posted in கட்டுரைகள் | 10 பின்னூட்டங்கள்

‘மனு’ விற்கு மறுபெயர்

//சாதி என்பதைவிட குடும்பம் என்று சொல்லலாம்// சாக்கடைக்கு ரோஜா பூ என்று பெயர் வைத்தால் வாசனையா வீசப்போவுது? March 18 ஜாதியை துண்டாக்கினால் அதற்குள்ளும் ஜாதி.. தமிழனின் ஆண்ட பரம்பரைக் கனவு – தொடரும் ஜாதியின் நிழல்

Posted in பதிவுகள் | 2 பின்னூட்டங்கள்