Monthly Archives: பிப்ரவரி 2014

தமிழ் பண்பாடு: கலாச்சாரமா? ஆச்சாராமா?

தோழர்கள் குமரேசன் ((‘தீக்கதிர்‘ பொறுப்பாசிரியர்), கவுதம் சன்னா(விடுதலை சிறுத்தைகள்) இவர்களுடன் 16-01-2014 அன்று கேப்டன் டி.வியில்நடந்த விவாதம். தமிழ் பண்பாடு வளர்க்கிறதா? மேற்கத்திய பண்பாடு vs இந்து பண்பாடு – மாடு vs மனிதன். பெரியார் துவக்கிய நவீன சிந்தனை – எது நவீன இலக்கியம்? இலக்கியவாதிகளின் படித்தவர்களின் ஜாதி வெறி.. தமிழிலக்கியம் வைத்திருப்பது சம்ஸ்கிருத … Continue reading

Posted in பதிவுகள் | 4 பின்னூட்டங்கள்

பலி வாங்கும் bike

நகரத்திற்குள் 40 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் ஓட்டக்கூடாது என்று மோட்டர் பைக் வைத்திருப்பவர்களை கட்டுப்படுத்துகிறது காவல்துறை. ஆனால், நவீன மோட்டர் பைக்குகள் 100 cc க்கு மேல் அதுவும் 300 – 600 cc பைக்குகள் எல்லாம் வந்திருக்கிறது. இவை ஆரம்ப வேகமே 40 கிலோ மீட்டருக்கு மேல்தான். இளைஞர்களை, அதுவும் நடுத்தர வர்க்கத்து … Continue reading

Posted in பதிவுகள் | பின்னூட்டமொன்றை இடுக

இல. கணேசன் மீன் விற்கிறாரா.. வாங்குகிறாரா?

‘பார்ப்பனர்கள் சுத்த சைவம் தான்; ஆனால் ஒரு ஊரில் நண்டு மட்டும்தான் சாப்பிட கிடைக்கும் என்றால், நண்டோட நடுவுல இருக்கிறத மட்டும் எனக்கு கொடு என்பார்கள்’ – பெரியார். தொடர்புடையவை: தி இந்து தமிழ் நாளிதழ் : மவுண்ரோட் மகாவிஷ்ணு; அதே குட்டை இன்னொரு மட்டை மோடிக்குப் போட்டி அம்மா, மந்திரிகள் வரிசையில் கலைஞர், அடுத்து நயன்தாரா.. தமிழருவி … Continue reading

Posted in பதிவுகள் | 4 பின்னூட்டங்கள்

டாடா ஊழியர் கொலை; சிக்கியது சிவப்பு சட்டை

சென்னை டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்த உமா மகேஸ்வரி  கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரின் A.T.M கார்டை திருடி பணம் எடுக்க முயற்சித்தபோது பிடிபட்டவர்கள் என்று காவல் துறை மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இருவரை கைது செய்திருக்கிறது. கேமராவில் பதிவாகி இருந்த சிவப்பு கலர் சட்டையை குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்து உள்ளோம் என்கிறது காவல் … Continue reading

Posted in கட்டுரைகள் | 2 பின்னூட்டங்கள்

நடிகை ஆடியதும், பக்தர்கள் ‘சாமி’ வந்து ஆடுவதும்; சாதனை

“தென்னை மரத்தோப்பினிலே தேங்காயை பறிச்சிக்கிட்டு.. பக்தியுடன் நாங்கள் வந்தோம்.. மாரியாத்தா ஆ… நீ.. எளநீர எடுத்துக்கிட்டு….’ (செல்லாத்தா..) பழையப் பாட்டுதான். பலமுறை கோயில் ஒலிபெருக்கி மூலம் கேட்டது தான். இதன் தாளம் எவ்வளவு தூரத்திலிருந்து கேட்டாலும் என்னை வசீகரிக்கும். இன்று (ஜனவரி 9) காலையிலும் அதுபோலவே ஒலிபெருக்கியில் கேட்டேன். இந்தப் பாடலின் சிறப்பு, எல்.ஆர். ஈஸ்வரி. திரை … Continue reading

Posted in கட்டுரைகள் | 9 பின்னூட்டங்கள்

புரட்சித்தலைவரின் புரட்சிகரப் பாடல்

தமிழ் சினிமாவில் முதல் முறையாக இரட்டை அர்த்ததில் அல்ல, ஒரே அர்த்தத்தில், ‘புரட்சித்தலைவர்’ எம்.ஜி.ஆர் என்ற முதியவர் , இளம் பெண்ணின் மார்பகங்களை மாங்காயோடு ஒப்பிட்டு, அந்தப் பெண்ணின் மார்பகங்களின் முன் கை நீட்டியும் பார்வையால் பார்த்தும் ‘காயா.. இல்லை பழமா..? கொஞ்சம் தொட்டுப் பார்க்கட்டுமா?’ என்று பாட்டு பாடி ஈவ்டீசிங் செய்தார். ‘பறிச்சாலும் துணிப்போட்டு … Continue reading

Posted in பதிவுகள் | 9 பின்னூட்டங்கள்

‘இந்து’ காதலர் தினம் – தினகரன் – ராம.கோபாலன் – விஜயகாந்த்

காதலர் தினத்தை கொண்டாடிய இந்து அமைப்புகளுக்கு நன்றி! * சிவனின் அவதாரங்களில் ஒன்றான பைரவரின் வாகனமான நாய்க்கும் பெருமாளின் அவதாரங்களில் ஒன்றான பன்றிக்கும், காதலர் தினத்தை முன்னிட்டு இந்து அமைப்புகள் இன்று திருமணம் செய்து வைத்தார்கள். February 14 மோடி அலை வீசுவதாக தனது செய்திகளில் கூட ‘கருத்தை’ சொறுகி அடிக்கடி எழுதிகிற தினகரன், வண்டலூரில் … Continue reading

Posted in பதிவுகள் | 2 பின்னூட்டங்கள்