Monthly Archives: ஜனவரி 2014

பெரியாரை கேவலமாக பேசியவன், பிரபாகரனை பேசியிருந்தால்… நடக்கிறத வேற..

‘பெரியாரை செருப்பால் அடிப்பேன்’ என்று பா.ஜ.க. எச் ராஜா பேசியிருக்கிறார். பெரியாருக்கு பதில் பிரபாகரன் என்று சொல்லியிருந்தால் நடக்கிறதே வேற.. தமிழ்த் தேசியவாதிகள் மட்டுமல்ல, பெரியார் இயக்கத்தைச் சேர்ந்தவர்களே சும்மா விட்டிருக்க மாட்டாங்க… தலித் இயக்கங்களும் புறப்பட்டு இருப்பாங்க.. ஜுனியர் விகடனில் கூட கண்டித்து கவர் ஸ்டோரி வந்திருக்கும். அவ்வளவு ஏன்..? தன்னை திராவிட இயக்க … Continue reading

Posted in கட்டுரைகள் | 11 பின்னூட்டங்கள்

மூவரை விட மு.க. முத்துவே முற்போக்கு

மு.க. அழகிரி, மு.க. ஸ்டாலின், கனிமொழி இவர்கள் மூவரும் சோ மகன் திருமணத்தில் ஒற்றுமையாக மகிழ்ச்சியோடு கலந்து கொண்டார்கள். அஞ்சா நெஞ்சன் மு.க. அழகிரி தன் மனைவியுடன் சென்று சிறப்பித்திருக்கிறார். வில்லுப் பாட்டுக் கலைஞரும், நடிகரும், சிறந்த பாடகருமான கலைஞரின் மூத்த மகன் மு.க. முத்து, தீவிரமான மது பழுக்கத்திற்கு அடிமையாகி, பல ஆண்டுகளுக்கு முன்பே … Continue reading

Posted in பதிவுகள் | 4 பின்னூட்டங்கள்

கடவுள் அல்ல; களவாணி

“நந்தா, நீ என்ன தில்லை வாழ் அந்தணனா? உன் பக்தி எவ்வளவு சக்தி உள்ளதாக இருந்தாலும் உன்ன நான் உள்ள விட மாட்டேன். அப்படியே வெளியில் நின்று ‘சல்யூட்’ அடிச்சிட்டு போயிகிட்டே இரு..” ( சிவனின் மைண்ட் வாய்ஸ்) “தில்லை வாழ் அந்தணர்களே… இத நந்தனிடம் சொல்லிடுங்க.. அவன் தொல்லை தாங்க முடியல.. நான் அவனிடம் நேரில் … Continue reading

Posted in கட்டுரைகள் | 3 பின்னூட்டங்கள்

மோடிக்குப் போட்டி அம்மா, மந்திரிகள் வரிசையில் கலைஞர், அடுத்து நயன்தாரா..

வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்காக, திமுக பலமான கூட்டணியை அமைக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறது. ‘கூட்டணி’ என்ற வார்த்தையை அதிமுக உச்சரிக்கக்கூட மறுக்கிறது. திமுக தலைவர், தங்களுடன் கூட்டணி அமைக்க, விஜயகாந்த் உட்பட பலரை, ‘வாங்க வாங்க நேரா டெல்லிதான் வழியில எங்கேயும் நிக்காது.’ என்று அழைத்துக் கொண்டிருக்கிறார். அதற்கு நேர் எதிராக அதிமுக தலைவர், தங்களிடம் … Continue reading

Posted in கட்டுரைகள் | 4 பின்னூட்டங்கள்

மெல்லிசை மன்னருக்கு விருது இல்லை; அந்த விருதுகளுக்கு தகுதியுமில்லை

பத்மஸ்ரீ, பத்மபூஷன் என்று பல விருதுகளை வாங்கிக்கொண்டே இருக்கிறார்கள், அந்த விருதுகளை விட தகுதி குறைந்தவர்களும். ஆனாலும் இந்த விருதுகளை விட தகுதியான மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனுக்கு இதுவரை எந்த விருதும் தரவேயில்லை. * நேற்று (26-01-2014) face bookல்  எழுதியது. தொடர்புடையது: இசை விமர்சனங்களுக்குப் பின்னான அரசியல்

Posted in கட்டுரைகள் | 3 பின்னூட்டங்கள்

எஸ். ராமகிருஷ்ணன் என்பவருக்கு நன்றி

எஸ். ராமகிருஷ்ணன் என்பவர், ‘எனது இந்தியா’ என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அவருக்கு நம் நன்றியை சொல்ல வேண்டும். நம்மையும் கூட்டு சேர்த்து, ‘நமது இந்தியா’ என்று தலைப்பு வைக்காமல் விட்டதற்கு. தொடர்புடையவை: பில்லி – சூன்யம்; ஜெயமோகன் – எஸ். ராமகிருஷ்ணன் K.J.ஜேசுதாஸின் பக்தியும் ‘நவீன’ இலக்கியவாதிகளின் புத்தியும்; சாகித்திய அகடாமி விருது! எழுத்தாளனுக்கு மரியாதை: … Continue reading

Posted in பதிவுகள் | 1 பின்னூட்டம்

தெய்வங்களை ‘கற்பழிக்கும்’ பக்தர்கள்

நம் நாட்டில் நதிகள் மற்றும் தெய்வங்கள் பெண் பெயர்களிலும், வடிவங்களிலும் இருப்பது போல் இந்திய பொருளாதாரமும் பெண்ணியம் கொண்டதாக இருக்கிறது. ஆன்மிகத்திலும் பெண்கள் அதிக ஈடுபாடு கொண்டிருப்பது சிறப்பு தன்மையாகும். அமெரிக்கா போன்ற நாடுகளில் சென்று பேசும் போது கூட கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்றிலும் பெண்களை மையமாக வைத்து தான் வழிபடுகிறோம் என்ற … Continue reading

Posted in பதிவுகள் | 7 பின்னூட்டங்கள்