Monthly Archives: நவம்பர் 2013

சங்கர ராமன் கொலை – ஜெயேந்திரன் விடுதலையே விலை! திமுக வின் நிலை?

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது துவக்கி வைத்த சங்கர ராமன் கொலை வழக்கை, அதற்குப் பிறகு முதல்வரான கருணாநிதி நினைத்திருந்தால் அப்போதே முடிந்து வைத்திருக்கலாம். நீதி வென்றிருக்கும். மாறாக, கருணாநிதி தலைமையில் அமைந்த திமுக அரசு ஆட்சியலிருக்கும் போதுதான், சங்கர ராமன் கொலை வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞம், சாட்சிகளும் ஜெயேந்திரனுக்கு ‘அப்ருவராக’ மாறினார்கள். ஜெமினி சர்க்கஸ், ஜம்போ … Continue reading

Posted in கட்டுரைகள் | 19 பின்னூட்டங்கள்

பத்திரிகையாளர்களுக்கு ஆபத்தா?; ஜெயேந்திரன் விடுதலை..

பார்ப்பன பத்திரிகைகளில் தனது ஜனநாயக கடமையை ‘சிறப்பாக’ செய்து கொண்டே; தமிழ்த் தேசிய, பெரியாரிய, மார்க்சிய, பிரபாகரனிய, தலித்திய, புரட்சிகர அரசியல் கண்ணோட்டத்தோடு கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவாகவும் அநீதிகளுக்கு எதிராகவும் தொடர்நது தனது இணையப் பக்கங்களிலும் Facebook லிம் சிற்றிதழ்களிலும், பத்திரிகை நண்பர்கள் எழுதி வருவது நாம் அறிந்ததே. ‘ஈழப் பிரச்சினை, ஜாதியப் பிரச்சினை இவைகளுக்கு … Continue reading

Posted in கட்டுரைகள் | 14 பின்னூட்டங்கள்

இது தாண்டா தீர்ப்பு! பிராமணர் கொலை பிராமணர் சங்கம் மவுனம்! மனுஷ்யபுத்திரன்!

காஞ்சிபுரம் கோயிலில் சங்கர ராமன் வெட்டிக் கொலை செய்யப்பட்டதற்கு, ‘சங்கர ராமனின் சம்சாரம்’தான் காரணம் என்று சந்தேகிக்காமல் தீர்ப்பளித்த, நியாயத்தையும் பெண்ணை மதிக்கும் செயலையும் நாம் பாராட்டியே ஆகவேண்டும். இது தாண்டா தீர்ப்பு. ** சங்கர ராமன் எதனால் வெட்டி கொலை செய்யப்பட்டார்? அவர் இந்து மத எதிர்ப்பும், பார்ப்பன எதிர்ப்பும் கடவுள் மறுப்பும் பேசிய … Continue reading

Posted in பதிவுகள் | 19 பின்னூட்டங்கள்

சங்கரராமன் கொலை வழக்கு தீர்ப்பும் தூக்கு தண்டனைக்கு ஆதரவாக கூட்டுப் பிரார்த்தனையும்

சங்கரராமன் கொலை வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளதை ஒட்டி, நேற்று சென்னை சேத்துப்பட்டில் உள்ள சங்கர மடத்தில் நடந்த கூ ட்டு பிரார்த்தனை. (படம்:தினத்தந்தி) * ‘கடவுளுக்கு உண்மையாக, நேர்மையாக சங்கர மடத்தின் புனிதத்திற்கு எதிரான கிரிமினல்களின் சதிகளை அம்பலப்படுத்தியும் சேவை செய்த சங்கரராமனை கொன்றதாக, தமிழக அரசால் கைது செய்யப்பட்ட ஜெயேந்திரனுக்கு தூக்கு … Continue reading

Posted in பதிவுகள் | 18 பின்னூட்டங்கள்

யார்..?

பரமக்குடி துப்பாக்கிச் சூடு முதல் முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்பு வரை நடந்த வன்முறைகளை கண்டிப்பவர்கள், தமிழக காவல்துறையை மட்டும் கடுமையாகக் கண்டிக்கிறார்கள். அப்படி பார்க்கையில், காவல் துறையின் இந்த வனமுறைகளுக்கும் தமிழக அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாததுபோல்தான் தெரிகிறது. அப்படியானால், தமிழக காவல்துறை ‘தமிழர் விரோதம்’ கொண்ட கேரள அரசு அல்லது கர்நாடக அரசு கட்டுப்பாட்டில் … Continue reading

Posted in பதிவுகள் | 1 பின்னூட்டம்

Bharatiya Janata Party மீது..?

Bharatiya Janata Party யோடு எக்காரணம் கொண்டும் கலைஞர் கூட்டணி வைக்க மாட்டார் என்ற நம்பிக்கை ‘நமக்கு’ இருக்கிறது. ஆனால்.. கலைஞருக்குதான் இல்லை. ** 11-11-2013 அன்று face book ல் எழுதியது. தொடர்புடையவை: தேர்தல்: மதவாதக் கட்சிக்கு எதிர்ப்பு ஜாதியக் கட்சிக்கு ஆதரவா? தேர்தல் கூட்டணி முடிவாகிவிட்டது! இந்திய ராஜபக்சே! வருங்கால பிரதமரா தமிழினக் காவலரா?

Posted in பதிவுகள் | 6 பின்னூட்டங்கள்

? ? ? ! ! !

ஆடி முடிக்கையில் அள்ளி சென்றோர் யாருமுண்டோ..? உண்டு. சச்சின் டெண்டுல்கர். ** 18-11-2013 அன்று இரவு face book ல் எழுதியது. தொடர்புடையவை: அடிச்சா மொத்தமா.. ‘பாரத ரத்னா’ உலகக்கோப்பை கிரிக்கெட்; கவுண்டமணி, செந்திலை நினைவூட்டுகிறது  

Posted in பதிவுகள் | 4 பின்னூட்டங்கள்