Monthly Archives: ஒக்ரோபர் 2013

பாண்டவருக்கும் பாகிஸ்தான்காரர்களுக்கும் பங்காளித் தகராறு!

மத நல்லிணக்கம் பேசுகிறவர்கள் பெரும்பாலும் இந்துக்கள் தான். நாஸ்திகர்கள் கூட இந்துக்களில் மட்டும் தான் இருக்கிறார்கள். நாஸ்திகம் பேசுகிற பல முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் தீவிரமான மத நம்பிக்கையாளராகத்தான் இருக்கிறார்கள். இந்துக்களின் ஒற்றுமையை குலைத்து விட்டு அவுங்க மட்டும் ரொம்ப ஒற்றுமையாக இருக்கிறார்களே? –வி. சௌமியா, காஞ்சிபுரம். “இந்தியாவின் இரு பெரும் இதிகாசங்கள் ராமாயணம், மகாபாரதம்” என்று … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 2 பின்னூட்டங்கள்

தேர்தல்: மதவாதக் கட்சிக்கு எதிர்ப்பு ஜாதியக் கட்சிக்கு ஆதரவா?

மராட்டிய பால்தாக்ரே வைப் போல், தமிழ்நாட்டு தாக்ரே ஆவதற்கு பலபேர் அலைந்து கொண்டு இருக்கிறார்கள். தாக்ரே-மோடி இவர்களின் களம் தலித்-இஸ்லாமிய எதிர்ப்பு. பார்ப்பன மற்றும் இடைநிலை ஜாதிகளிடம் செல்வாக்கு. (தலித் அல்லாத கிறித்துவர்கள் உட்பட) இது போன்ற முறை தான், தமிழ்நாட்டிலும் இனி வருகிற தேர்தல்களில் முக்கியப் பங்கு வகிக்கும். இந்தக் கூட்டணியில் ஜாதிக் கட்சிகளோடு … Continue reading

Posted in கட்டுரைகள் | 11 பின்னூட்டங்கள்

ஒருங்கிணைந்த டாக்டர். அம்பேத்கர் நற்பணி மன்றம் திறப்பு விழா

தொடர்புடையவை: ‘அம்பேத்கர் இந்திய தேசியத்தை ஆதரித்தார்..’ ஆமாம் இப்போ இன்னாங்குற அதுக்கு? ‘மவுனத்திற்கு’ பின் ‘சம்மதமாக’ மறைந்திருப்பது அம்பேத்கர் மீதான வெறுப்பே அம்பேத்கர் என்னும் ஆபத்து பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் தலைவர் டாக்டர் அம்பேத்கர்

படம் | Posted on by | பின்னூட்டமொன்றை இடுக

தினத்தந்தியின் சாட்டையடி!

இன்றைய தினத்தந்தி நாளிதழில் புத்தக மதிப்புரை பகுதியில் தமிழறிஞர் தமிழண்ணல் எழுதிய ‘இரா. நாகசாமியின் பழுதடைந்த கண்ணாடியும், பார்வைக் கோளாறுகளும்’ என்ற நூல்  இடம் பெற்றிருக்கிறது. அதில் ஒவ்வொரு வார்த்தையும் உணர்வோடு பயன்படுத்தப் பட்டிருக்கிறது. இதுதான் அது : “தொல்லியல் ஆராய்ச்சியாளரான இரா. நாகசாமி, ஆங்கிலத்தில் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். ‘தமிழையும், சமஸ்கிருதத்தையும் காட்டும் கண்ணாடி’ … Continue reading

Posted in கட்டுரைகள் | 9 பின்னூட்டங்கள்

ராவண தேசமும் இராவண காவியமும்

‘ராவண தேசம்’ என்ற பெயரில் சினிமா விளம்பரம் நாளிதழ்களில் வெளியாகி இருந்தது. சென்னை முழுக்க சுவரொட்டிகளும் இருந்தன. தலைப்பை பார்க்கும்போது ‘இன்றைய சினிமா உலகில் திராவிட இயக்கப் பாணியில் எதிர்ப்பரசியல் தலைப்பா?’ என்ற வியப்புடன் ‘இது தமிழர் துயரத்தை ஈழத் தமிழர் நிலையிலிந்தே சொல்லுமா?’ என்கிற ஏக்கமும் கூடவே. ஆனால் படம் எப்படி இருக்குமோ? எதிர்பார்ப்புக்கு … Continue reading

Posted in கட்டுரைகள் | 5 பின்னூட்டங்கள்

Rush: ஒளி ஒலியின் உன்னதம்

செப்டம்பர் மாத நடுவில் அநேகமாக இந்தப் படம் வெளியான ஒரு வாரத்திற்குள் சென்னை எஸ்கேப் திரையரங்கத்தில் பார்த்தேன். வித்தியாசனமான களம். சர்வதேச அளவில் கார் பந்தயம் நடைபெறும் ஓடுகளமே களம். டபுள் ஹீரோ சப்ஜெக்ட். கார் பந்தயம் துவங்க சில விநாடிகளே உள்ள நேரத்தில் வெவ்வேறு கோணங்களில் காட்டுகிற அந்தக் காட்சிகளுக்கே இந்தப் படத்தை பலமுறை … Continue reading

Posted in கட்டுரைகள் | 9 பின்னூட்டங்கள்

அழ வைத்த 6 மெழுகுவர்த்திகள்!

சமீப நாட்களில் நான் பார்த்த 3 தமிழ் சினிமாக்களில் என்னை அதிகம் நெகிழ வைத்தது, ஷாம் நடித்து வெளிவந்த 6 மெழுகுவர்த்திகள் படத்தில் இடம் பெற்ற இரண்டு காட்சிகள். கடத்தப்பட்ட தன் மகனை தேடிப் போபால் நகரத்திற்குப் போன நாயகன், போன இடத்தில் தன் மகன் வயதொத்த ஒரு சிறுமியை அவர்கள் பாலியல் ரீதியாக தொல்லை … Continue reading

Posted in பதிவுகள் | 12 பின்னூட்டங்கள்