Monthly Archives: செப்ரெம்பர் 2013

‘தி இந்து’ ஜெயகாந்தன் தரும் தமிழர்களுக்கான அறிவுரை; ‘புத்தி சொல்றாராமா..!’

‘நடிகர் திலகம்’ என்று தமிழர்களால் கொண்டாடப்படுபவர்; ஆனால் அவருக்குப்  போட்டி திரையுலகில் இல்லை. * இந்து நாளிதழுக்காக அதன் செய்தியாளர் சம்ஸ் எடுத்த ஜெயகாந்தன் பேட்டியை ‘தமிழ் வெறியை விட்டொழிக்க வேண்டும்’ என்ற தலைப்பில் தன் இணையப் பக்கத்தில் வெளியிட்டதை Facebook ல் share செய்திருந்தார். ‘ஜெயகாந்தன் எழுதி ஆண்டுகள் பல ஆகின்றன. பேச்சும் அப்படித்தான். … Continue reading

Posted in கட்டுரைகள் | 11 பின்னூட்டங்கள்

நொந்த மீன்கள்: ‘இந்து’ எதிர்ப்பு – துணைக்கு பெரியார்; என்ன ஒரு பெரியார் பற்று?

இந்து தமிழ் நாளிதழ் தங்க மீன்கள் படத்தை ‘நொந்த மீன்கள்’, என்று விமர்சித்ததைக் கண்டித்து இயக்குநர்  ராம்: ‘தந்தைப் பெரியாரிடம், “ஆங்கிலப் பத்திரிக்கை ஆரம்பிக்க சொல்கிறீர்களே அய்யா…செய்திகளுக்கு எங்கே போவது?” என ஒருமுறை கேட்டார்களாம். அதற்கு அவர், ‘செய்திக்கா பஞ்சம்…? இன்னத்த ‘இந்து’ பேப்பர் வாங்கீட்டு வா…அதுல அவன் எதையெல்லாம் சரின்னு போட்டிருக்கானோ, அதையெல்லாம் தப்புன்னு … Continue reading

Posted in கட்டுரைகள் | 10 பின்னூட்டங்கள்

பெரியார் எதிர்ப்பும் பெரியார் மறுப்பும் ஜாதி வெறியே

தொடர்புடையவை: டாக்டர் அம்பேத்கர் மன்றம் நடத்தும் பெரியார் பிறந்தநாள் விழா ‘கொள்ளை-கொலை’ செய்த பக்தனுக்கு கோயில் சொத்து; நாணயமான நாத்தினுக்கு தடை நடிகர் சிவகுமார் பெரியார் தொண்டன் காலில் விழ வேண்டாம் கடவுளுக்கு அவ்வளவு தைரியம் இருக்கா? ‘நமக்கு மேல் ஒருவன்‘ – ச்சீ அசிங்கம் பெண்ணியவாதிகளின் பெரியார் எதிர்ப்பு

Posted in பதிவுகள் | பின்னூட்டமொன்றை இடுக

இந்திய ராஜபக்சே! வருங்கால பிரதமரா தமிழினக் காவலரா?

நரேந்திர மோடி இஸ்லாமிய எதிர்ப்பாளர், தீவிர இந்துக் கண்ணோட்டம் கொண்டவர், குஜராத்தில் இஸ்லாமியர்களை கொன்று குவித்தவர், ‘இஸ்லாமியர் எதிர்ப்பு’ அமெரிக்காகாரனே கட்டம் கட்டும் அளவிற்கு அவருடைய இஸ்லாமியர் எதிர்ப்பு உலகப் புகழ் பெற்றது. ஆனால், ‘அவருதான் அடுத்த பிரதமர்’ என்று இந்தியாவையே குஜராத்தாக மாற்ற முயற்சிக்கிறார்கள் பார்ப்பன, பார்ப்பன மனோபாவம் கொண்ட ஊடகங்கள். நாடாளுமன்ற தேர்தல் … Continue reading

Posted in கட்டுரைகள் | 48 பின்னூட்டங்கள்

‘கொள்ளை-கொலை’ செய்த பக்தனுக்கு கோயில் சொத்து; நாணயமான நாத்தினுக்கு தடை

பக்தர்களுக்கு கோயில் உள்ளே நுழையவே தடை இருந்தது. திருச்செந்தூர் முருகன் கோயிலில் ‘பள்ளன்-பறையன்-சாணான்-சக்கிலி நுழையத் தடை’ என்று 70 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதி வைத்திருந்தார்கள். அதை எழுதி வைத்தது நாத்திகர்கள் அல்ல; முருகனுக்கு நெருக்கமாக இருந்த பக்தர்கள். தமிழ்க் கடவுள் ‘பச்சைத் தமிழர்களை’ உள்ளேயே விடல. பெரியார் இயக்கத்தைச் சேர்ந்த நாத்திகர்கள் தான் போராடி அதை … Continue reading

Posted in கட்டுரைகள் | 5 பின்னூட்டங்கள்

‘புரட்சிகர மாற்றம்! தி இந்து’ வில். ஆச்சரியம் ஆனால் உண்மை; அதே விலை!

நேற்றைய (16-09-2013) ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் பக்கத்திற்கு பக்கம் மோடியின் புகழும், இந்துக் கண்ணோட்டமும் நிரம்பி வழிந்ததை, அடையாளம் கண்டு, இணையத்தில் அம்பலப்படுத்தியன் காரணமாக, இன்றைய (17-09-2013)   ‘தி இந்து’ வில் ஒரு இடத்தில் கூட மோடி பற்றிய செய்தி இல்லை. மாறாக, தமிழ் மக்களுக்கு எந்த வகையிலும் முக்கியம் இல்லாத, அல்லது தமிழ் … Continue reading

Posted in கட்டுரைகள் | 8 பின்னூட்டங்கள்

டாக்டர் அம்பேத்கர் மன்றம் நடத்தும் பெரியார் பிறந்தநாள் விழா

படம் | Posted on by | 1 பின்னூட்டம்