சாராய வியாபாரிகள்-சாராய ஒழிப்பு வீரர்கள்; முதலாளித்துவ குட்டையில் ஊறிய மட்டைகள்

Capitalism -1முதலாளித்துவம் மிக மோசமானது என்று சொல்கிறீர்கள். ஆனால் முதலாளித்துவ நாடுகள்தான் வறுமையில் சிக்கித் தவிக்கும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு அடிப்படை உணவு வசதி, மருத்துவ வசதி, கல்வி வசதி போன்றவற்றை செய்கின்றன. இந்தியா போன்ற ஏழை நாடுகளுக்கும் எய்ட்ஸ் நோயாளிகளுக்கான மருத்துவ வசதி, சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் இவற்றிற்கெல்லாம் கோடிக்கணக்காக பணம் தருகிறார்கள். அப்புறம் எப்படி முதலாளித்துவம் மோசமானதாக இருக்கும்?
– ஜெனிபர் வில்சன், நாகர்கோவில்.

ஆப்பிரிக்க நாடுகள் அதோ கதிக்கு ஆனதிற்குக் காரணமே, முதலாளித்துவ நாடுகள்தான். உலகிற்கு மிக அதிகமாக தங்கத்தை தருகிற தென்ஆப்பிரிக்காவை சூறையாடின முதலாளித்துவ நாடுகள். தங்கத்தின் மீதும் பகட்டான வாழ்க்கையின் மீதும் விருப்பமற்று இயற்கையோடு இணைந்து வாழ்ந்த அப்பாவிகளான அந்த ஆப்ரிக்க நாட்டு மக்களை, அடிமைகளாக நடத்தியது வெள்ளைக்கார முதலாளித்துவ நாடுகள். தனது திருட்டுத்தனத்தை மறைத்துக் கொள்வதற்கும், அதை தொடர்ந்து செய்வதற்கும் எப்போதுமே ‘தர்ம பிரபு’ வேடத்தையே கையாள்வார்கள் கொள்ளைக் கூட்டத்தார்.

கள்ளச்சாராயம் விற்று சம்பாதித்த பணத்திலும், கல்லூரிகள் கட்டி கொள்ளையடித்தப் பணத்திலும் இன்னும் ஊரை ஏமாற்றி சேர்த்த சொத்திலும் கால் துளியை எடுத்து கோயில் திருவிழா, ஏழைகளுக்கு இலவச திருமணங்கள், ஊனமுற்றவர்களுக்கு சைக்கிள் ரிக்ஷா என்று வாரி வழங்குபவர்கள் எப்படி கருணை உள்ள தொழில் அதிபர்களாக பார்க்கப்படுகிறார்களோ, அதுபோல்தான் முதலாளித்துவ நாடுகளும் தங்களை காட்டிக் கொள்கின்றன.

முதலாளித்துவத்தின் இந்த மோசடியை 150 ஆண்டுகளுக்கு முன்னாலேயே, தங்களது கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கையில் அம்பலப்படுத்திருயிருக்கிறார்கள் மார்க்சும் எங்கல்சும்.

முதலாளித்துவ சோசலிசம் என்று தலைப்பிட்டு இப்படி ஆரம்பித்திருக்கிறார்கள்:

“முதலாளித்துவ வர்க்கத்தில் ஒரு பகுதி, முதலாளித்துவ சமுதாயம் தொடர்ந்து நிலவும்படி உறுதி செய்து கொள்ளும் பொருட்டு சமூகக் குறைபாடுகளை அகற்ற விரும்புகிறது.

பொருளியலாளர்களும், கொடை வள்ளல்களும், மனிதாபிமானிகளும், உழைப்பாளி மக்களுடைய நிலைமையை மேம்படுத்துவோரும், தருமப் பணித் துறையாளரும், ஜீவகாருண்ய சழூகத்தாரும், மதுக் குறைப்பு வீரர்களும் இன்னும் எல்லாவிதமான துக்கடாச் சீர்திருத்தக்காரர்களும் இந்தப் பகுதியை சேர்ந்தவர்களே.”

இப்படிச் சொல்லி கொண்டே வந்து இறுதியாய் முதலாளிகள் தங்கள் வாழ்க்கையை தொழிலாளர்களுக்காக அர்ப்பணித்துக் கொண்டவர்கள், என்று கூட சொல்வார்கள் என்கிற அர்த்தப்படும்படி இப்படிச் சொல்கிறார்கள்,

‘முதலாளித்துவ சோக்ஷலிசத்தைச் சுருக்கமாய் ஒரே வாக்கியத்தில் சொல்லிவிடலாம், “முதலாளி முதலாளியாய் இருப்பது, தொழிலாளி வர்க்கத்தின் நலனுக்காகவே.”

*

வழக்குரைஞர் கு. காமராஜ் நடத்திய ‘சமூக விழிப்புணர்வு’2007 ஜுலை  மாத இதழுக்காக வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

வே. மதிமாறன் பதில்கள் புத்தகத்திலிருந்து….

புத்தக தொடர்புக்கு:

‘அங்குசம்’ ஞா. டார்வின்தாசன்
எண்.15, எழுத்துக்காரன் தெரு
திருவொற்றியூர்
சென்னை-600 019.

பேச: 9444 337384

தொடர்புடையவை:

பணமா? பாசமா?

திருவள்ளுவரின் சர்வதேசியமும் காரல் மார்க்சின் தமிழர் நலனும்

எல்லாவற்றையும் ஜாதிதான் தீர்மானிக்கின்றது

ஜெயேந்திரனா? பங்காருவா? ஜாதியா? வர்க்கமா?

தன்னைத்தானே சுரண்டிக் கொள்ளும் நடுத்தர வர்க்கம்

This entry was posted in கேள்வி - பதில்கள். Bookmark the permalink.

5 Responses to சாராய வியாபாரிகள்-சாராய ஒழிப்பு வீரர்கள்; முதலாளித்துவ குட்டையில் ஊறிய மட்டைகள்

 1. duraicool சொல்கிறார்:

  நல்ல பதிவு.ஏனோ பார்ப்பனர் என்ற வார்த்தை வரவில்லை

 2. வே.மதிமாறன் சொல்கிறார்:

  அதனால் இது உங்களுக்கு நல்ல பதிவா தெரியுதா?

 3. suresh சொல்கிறார்:

  பார்ப்பனர்கள்! பார்ப்பனர்கள்!! பார்ப்பனர்கள்!!!

  1. ஆடுமாடுகளை ஓட்டிக் கொண்டு நம் நாட்டிற்குப் பிழைக்க வந்தது யார்?
  2. இராமலிங்கப் பெரியாரை வெட்டிப் பலியிட்டது யார்?
  3. நந்தனாரை நெருப்பிலிட்டுக் கொன்றது யார்?
  4. திருப்பாணாழ்வாரைத் தீயிலிட்டுக் கொன்றது யார்?
  5. யாகத்தில் ஆடு, மாடு, குதிரை, பன்றி, இவைகளைச் சுட்டுத் தின்று சுரா பானமருந்தியது யார்?

  6. வருணாச்சிரம தருமத்தை ஆதரிப்பவன் யார்?
  7. மனுதர்ம சாத்திரம் எழுதி நம்மை ஏமாற்றி வந்த கூட்டம் எது?
  8. புராண ஆபாசக்கதைகளை எழுதி நம்மை ஏய்த்து வந்தவன் யார்?
  9. திருப்பதிக்குப் போய் மொட்டையடிக்காமல் திரும்பி வருபவன் யார்?
  10. மோட்ச லோகத்துக்கு வழிகாட்டி டிக்கெட் கொடுப்பவன் யார்?

  11. திவசம், திதி, கருமாதி, கலியாணம், சடங்குகள் நடத்தி வைப்பவன் யார்?
  12. திராவிடன் கட்டிய கோவில்களில் அதிகாரம் செலுத்தபவன் யார்?
  13. திராவிடன் கட்டிய சத்திரமானிய வருமானத்தில் உண்டு களிப்பவன் யார்?14. கஷ்டப்பட்டுக் கோயில் கட்டியது யார்? உள்ளே புகுந்து கொள்ளையடிப்பது யார்?
  15. சத்திரம் கட்டியது யார்? மானிய சொத்தில், சாய்ந்து சாப்பிடுவது யார்?

  16. பல சாதிகளை உண்டு பண்ணியது யார்?
  17. உடன்கட்டை ஏறும்படிச் செய்து பெண்களை வஞ்சித்தது யார்?
  18. திராவிடன் ஆசாரத்துடன் பக்தி பண்ணினால் கண்ணைத் தோண்டிக் காட்டில் விட்டவன் யார்?
  19. திராவிடன் ஆரியப் பாஷையைப் பேசியதற்காக நாக்கை அறுத்தது யார்?
  20. திராவிடனை அரக்கனாகவும், சூத்திரனாகவும், குரங்காகவும் எழுதிவைத்தவன் யார்?

  21. திராவிட இனத்தவரை முன்னுக்கு வரவொட்டாமல் முட்டுக்கட்டை போடுவது யார்?
  22. திராவிட நாட்டுப் பிரிவினையைக் கூடாதென்று கொக்கரிப்பவர் யார்?
  23. உழைப்பின்றி ஊரார் உழைப்பில் உண்டுகளிப்பவன் யார்?
  24. கடவுளைத் தரிசிக்கத் தரகனாக இருப்பவன் யார்?
  25. தென்னாட்டானைச் சுரண்டுபவன் யார்?

  26. மதவெறி பிடித்து மதிகெட்டுத் தகாத காரியம் செய்தலைபவன் யார்?
  27. தர்ப்பைப் புல்லையும், பஞ்சாங்கத்தையும் காட்டி, இன்றும் ஏமாற்றுபவன் யார்?
  28. நீ சுவாமி என்று கும்பிட்டால் இடதுகையை நீட்டி உன்னை அவமதிப்பவன் யார்?
  29. பெண்களை ஆடல், பாடல் கற்பித்து சினிமாவில் சேர்த்துப் பணம் சம்பாதிப்பவன் யார்?
  30. கெஞ்சிக் கூத்தாடி லஞ்சங் கேட்கும் பஞ்சாங்கம் யார்?

  31. இந்திப் படிப்பைக் கட்டாயப் பாடமாகக் கொணர்ந்தது யார்?
  32. நான்கு சாதிகளை உண்டு பண்ணியவன் யார்?
  33. மதவெறி பிடித்தலையும், மடையனும், முட்டாளும் யார்?
  34. முதல் சாதி என்று தன்னைச் சொல்லிக் கொள்பவன் யார்?
  35. தொழிலாளி கூலி கேட்டதற்கு மலபார் போலீசை விட்டு அடித்தது யார்?
  36. வில் வித்தை கற்ற ஏகலைவன் கட்டை விரலை நறுக்கிக் கொடுக்கும்படி கேட்டவன் யார்?
  37. வேதம் ஓதிப் பாதகம் விளைவிப்பவன் யார்?
  38. நாம் பிறந்தது முதல் இறக்கும் வரை நம்மிடம் வரி வாங்குபவன் யார்?
  39. ஹரிஜன சகோதரரை அக்ரகாரத்துக்குள் விடாமல் தடுப்பவன் யார்?
  40. சாதி வேறு, சமயம் வேறு, கலை வேறு என்பவன் யார்?

  41. சாதியைக் கடவுள் படைத்தார் என்று சொல்லி தர்ப்பை ஏந்துங் கை வாளுமேந்தும் என்றவன் யார்?
  42. உலகம் போற்றும் உத்தமர் காந்தியாரைச் சுட்டுக் கொன்றது யார்?
  43. காந்தியார் இறந்த தினத்தன்று மிட்டாய் வழங்கியது யார்?
  44. காந்தியாருக்கு ராம் தூன் பசனை பண்ணி ஓலமிட்டழுதது யார்?
  45. காந்தியார் கொலை வழக்குகளை பிரசுரிக்கக் கூடாதென்பவன் யார்?

  46. காந்தியாரைச் சுட்டுக் கொன்றதை இருட்டடிப்பு செய்துவிட்டது யார்?
  47. காந்தியார் கொலைக்கு நியாயம் வழங்கும்படி கேட்ட கழகத்தவர்களைத் தடை உத்தரவு போட்டுச் சோதனையிட்டவன் யார்?
  48. சரித்திர ஆதாரப்படி அன்றிலிருந்து கொலை செய்து வரும் கூட்டம் எது?
  49. திராவிடனைத் தலையெடுக்கவொட்டாமல் தட்டி விட்டுக் கொண்டிருப்பவன் யார்?
  50. திராவிடச் சம்புகன் தலையை வெட்டி ஆரியப் பிள்ளையைப் பிழைக்க வைத்தது யார்?

  51. காந்தியாரைக் கொலை செய்த விநாயகக் கோட்சே கூட்டம் எது?
  52. காந்தியார் சதியாலோசனை சம்பந்தப்பட்ட ரிக்கார்டுகளைக் களவாடியவன் யார்?
  53. அடுத்துக் கெடுப்பதில் அசகாயசூரனாய், கூடியிருந்து குடி கெடுப்பவன் யார்?
  54. தஞ்சை நாயக்கர் வம்சத்தை வேற்றரசரிடம் காட்டிக் கொடுத்தவன் யார்?
  55. சமணர்களைக் கழுவேற்றியது யார்?

  56. சந்திர குப்தனுக்கு சாம்ராச்சியம் கிடைக்கும்படி செய்தது யார்?
  57. நவ நந்தர்களின் ஆட்சியை வேரறுத்தவன் யார்?
  58. சிறுத்தொண்டனைப் பிள்ளைக்கறி சமைத்துக் கேட்டது யார்?
  59. வல்லாள மகாராசாவின் மனைவியைப் பெண்டாளக் கேட்டது யார்?
  60. அசோக வம்சத்தரசரை அழித்தவன் யார்?

  61. சைவனுக்குக் கந்தபுராணமும், வைஷ்ணவனுக்கு இராம புராணமும் கட்டியது யார்?
  62. தேவடியாள் வீட்டில் தரகனாக இருப்பவன் யார்?
  63. தாசிகளுக்குப் பரதநாட்டியம் கற்றுக் கொடுப்பவன் யார்?
  64. அரிச்சந்திரனைப் பொய் சொல்லும்படி படாதபாடு படுத்தியது யார்?
  65. திராவிட மக்களை ஏமாற்றிப் பிழைக்க வந்த கூட்டம் எது?

  66. பல காமாந்தகாரக் கடவுளர்களையுண்டு பண்ணி யது யார்?
  67. நம்மைப் பல சாதிகளாக்கி மொழி, கலை, நாகரீகம், வாணிபம் ஆகிய பல துறைகளிலும் வீழ்ச்சியுறச் செய்தது யார்?
  68. எண்ணத் தொலையாத கடவுளை உண்டாக்கி எழுதியது யார்?
  69. கடவுளுக்கும் மனைவி, கூத்தி, பிள்ளை குட்டிகள் இருப்பதாக எழுதியவன் யார்?
  70. எவ்விதத் தொடர்புமின்றிச் சாஸ்திர ரீதியாகப் பிரித்து வைத்தது யார்?
  71. காந்தியார் கொலைக்கு முன் திருவுளச் சீட்டுப் போட்டு ஒத்திகை நடத்திய கூட்டம் எது?”

 4. காசிமேடுமன்னாரு சொல்கிறார்:

  நன்றி தோழர் சுரேசு அவர்களே… அடேயப்பா… இவ்வளவு கெடுமதிகளா இந்தப் பார்ப்பனர்கள் செய்தது? இந்தப் பார்ப்பனர்களின் முழுநேர வேலையே தமிழனுக்கு கெடுதல் செய்வதுதானா? தமிழனை நாசமாக்குவதற்கென்றே இந்தப் பார்ப்பனர்கள் இந்தியாவுக்குள் வந்தது போலல்லவா தெரிகிறது! இதனால்தான் தந்தை பெரியார்; பாம்பையும், பார்ப்பானையும் பார்த்தால், பாம்பை விட்டுவிடு, பார்ப்பானையே அடி.. என்றாரோ? இவர்களைப் போல ஒரு அடுத்துக் கெடுக்கும் கேடுகெட்டக் கூட்டம் உலகில் வேறு எங்கும் இருக்க முடியாது! பார்ப்பானைப் பற்றிப் பேசினாலே நம் வாயை பினாயில் கொண்டுதான் கழுவ வேண்டும் போலிருக்கிறதே! அவ்வளவு அசிங்கம்!
  நன்றி மதி! இப்படிப்பட்ட கேள்விகளை நண்பர் மூலம் வெளிக்கொணர்ந்ததற்கு!

 5. duraicool சொல்கிறார்:

  வெறுப்பில் விளைந்த வாரத்தைகள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s