உண்மையான தமிழ்த் தேசியவாதிகள்!

vadiveluபலரின் பேச்சுகளைக் கேட்டும், எழுத்துகளைப் படித்தும்கூட தமிழ்தேசியம் என்றால் என்னவென்று புரியவில்லை. சரியான தமிழ்த் தேசியம் என்றால் என்ன? யார் சரியான தமிழ்த்தேசியவாதிகள்?
-சாமுவேல்.

தமிழ்த் தேசியம் என்பது, தி.மு.க.வையும் அதன் தலைவர் கருணாநிதியையும் கடுமையாக விமர்சிப்பது, திட்டுவது.

அ.தி.மு.க.வையும் அதன் தலைவர் ஜெயலலிதாவையும் தீவிரமாக ஆதரிப்பது, புகழ்வது. இதுதான் சரியான தமிழ்த் தேசியம்.

ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசிகளைப் போல், அ.தி.மு.க. தொண்டர்களையே, மிஞ்சிய அ.தி.மு.க. விசுவாசிகளாக இருக்க வேண்டும்.

இந்த தமிழ்த் தேசியத்தை வென்றெடுக்க விடுதலைப் புலிகள் எதிர்ப்பு, தமிழ்வழிக் கல்வி எதிர்ப்பு, திருவள்ளுவர் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்தற்கு எதிர்ப்பு, சமச்சீர் கல்வி எதிர்ப்பு என்றும்;

மூவரை தூக்கிலிடுவதற்காகவே தூக்கு தண்டனைக்கு மட்டும் ஆதரவு என்று பாடுபடுகிற பத்திரிகைகளோடு இணைந்து, யார் தீவிரமாக செயல்படுகிறார்களோ அவர்களே தலைசிறந்த, உண்மையான தமிழ்த் தேசியவாதிகள்.

தொடர்புடையவை:

‘ஜாதி உணர்வை தன் ஜாதிக்காரனிடமும், தமிழ் உணர்வை அடுத்த ஜாதிக்காரனிடமும் ஊட்டு’; இதுக்குப்பேர்தான் திராவிட எதிர்ப்பு

டாக்டர் அம்பேத்கரின் தமிழ் உணர்வும்; முற்போக்காளர்கள், அறிஞர்கள், தமிழனவாதிகளின் ஜாதி உணர்வும்

தமிழ்த்தேசியம்+இந்திய தேசியம்=பெரியார் எதிர்ப்பு

This entry was posted in கேள்வி - பதில்கள். Bookmark the permalink.

4 Responses to உண்மையான தமிழ்த் தேசியவாதிகள்!

 1. r.k.seethapathi naidu சொல்கிறார்:

  we should have a “BIG KUNKUMA POTTU” on the forehead!

 2. கள்ளன் சொல்கிறார்:

  நமக்கு இந்த திராவிட தேசியமே இன்னும் புரியல. மொதல்ல தென்னிந்திய நான்கு மொழி பேசுவோருக்காக திராவிட நாடுன்னான்ங்க. அப்பாலே மத்தவங்களை கடாசிட்டு தமிழ்நாட்டை மட்டும் திராவிட நாடுன்னான்ங்க. அப்பாலே ஈரோட்டை மட்டும் திராவிடநாடுன்னாங்க. ஒண்ணும் புரியலப்பா.

 3. கதிர் நிலவன் சொல்கிறார்:

  ஹ, ஹா….
  சரியான பதில்!

 4. Pingback: கருணாநிதி எதிர்ப்பு: Be Careful | வே.மதிமாறன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s