‘இவர்கள்தான் நவீன எழுத்தாளர்கள்’ ; நல்லாயிருக்கு ராஜா நியாயம்!

bagavetgeta

நவீன எழுத்தாளர்கள் யார்?

-கிருபா சங்கர், திருநெல்வேலி.

இரண்டாயிரம் ஆண்டு பழைமையான வர்ணாசிரமத்தை நியாயப்படுத்துகிற வேதம், மகாபாரதம், பகவத்கீதை, ராமாயணம், மனு தர்மம் இவைகளை புகழ்ந்தும் இவைகளின் பின்னணியிலும் கதை, கவிதைகள் எழுதுறவன், நவீன எழுத்தாளனாம். இவைகளை விமர்சிக்க மறுக்கிறவன் நவீன சிந்தனையாளனாம்.

வர்ணாசிரமத்தை, ஜாதி ஆதிக்கத்தை வலியுறுத்துகிற புராண, இதிகாச கழிசடைகளை நவீன சிந்தனை கொண்டு அம்பலப்படுத்தி ஜாதி, மதத்திற்கு எதிராக எழுதுகிறவன் நவீன எழுத்தாளன் இல்லையாம்.

ராஜபக்சேவிற்கு மனிதாபிமானி பட்டம். வேத, புராண, இதிகாச, மனு ஆதரவு எழுத்தாளனுக்கு நவீன எழுத்தாளன் பட்டம்.

நல்லாயிருக்கு இல்ல இந்த நியாயம்?

*

தங்கம் 2013 ஏப்ரல்  மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடையவை:

‘கர்ணன்’ பிரம்மாண்ட திரைப்படம்; புராணத்திற்குள் (இதிகாசம்) மறைந்திருக்கும் அரசியல்

ரஜினிகாந்தும் கண்ணதாசனும் இன்னும் பிற…. இலக்கிய கூமுட்டைகளும்

கம்பராமாயணத்தில் அறிவியல்!

This entry was posted in கேள்வி - பதில்கள். Bookmark the permalink.

8 Responses to ‘இவர்கள்தான் நவீன எழுத்தாளர்கள்’ ; நல்லாயிருக்கு ராஜா நியாயம்!

 1. தமிழ் ராஜா சொல்கிறார்:

  ‘இவர்கள் தான் முற்போக்கு எழுத்தாளர்கள்’ நல்லாயிருக்கு மாறா நியாயம்.

  முற்போக்கு எழுத்தாளர்கள் யார். ஈழ விவகாரத்தில் புலிகள் எதிர்ப்பை பார்ப்பனியர்களும், முஸ்லீம்களும் ஒரே மாதிரி அணுகுமுறையை கொண்டிருந்தாலும், பார்ப்பனியத்தை மட்டும் புலிகள் எதிர்ப்பாளர்களா காட்டுகிற பணி முற்பொக்களராக ள்உடையது. முஸ்லிம்கள் படுகொலையில் பிரபாகரன் கண்டு கொள்ளாமல் விட்டு, மோடிய மட்டும் கண்டுக்கறது முற்போக்கு எழூத்தாளர்களின் பணி, பயங்கரவாத செயல்களுக்கு நியாயம் கற்பிக்கிற முக்கியமான வேலை முற்பொக்கு எழுத்தாளர்களின் முற்போக்கு எழுத்தாளர்கள் யார். ஈழ விவகாரத்தில் புலிகள் எதிர்ப்பை பார்ப்பனியர்களும், முஸ்லீம்களும் ஒரே மாதிரி அணுகுமுறையை கொண்டிருந்தாலும், பார்ப்பனியத்தை மட்டும் புலிகள் எதிர்ப்பாளர்களா காட்டுகிற பணி முற்பொக்களராக ள்உடையது. முஸ்லிம்கள் படுகொலையில் பிரபாகரன் கண்டு கொள்ளாமல் விட்டு, மோடிய மட்டும் கண்டுக்கறது முற்போக்கு எழூத்தாளர்களின் பணி, பயங்கரவாத செயல்களுக்கு நியாயம் கற்பிக்கிற முக்கியமான வேலை முற்பொக்கு எழுத்தாளர்களின் முற்போக்கு எழுத்தாளர்கள் யார். ஈழ விவகாரத்தில் புலிகள் எதிர்ப்பை பார்ப்பனியர்களும், முஸ்லீம்களும் ஒரே மாதிரி அணுகுமுறையை கொண்டிருந்தாலும், பார்ப்பனியத்தை மட்டும் புலிகள் எதிர்ப்பாளர்களா காட்டுகிற பணி முற்பொக்களராக ள்உடையது. முஸ்லிம்கள் படுகொலையில் பிரபாகரன் கண்டு கொள்ளாமல் விட்டு, மோடிய மட்டும் கண்டுக்கறது முற்போக்கு எழூத்தாளர்களின் பணி, பயங்கரவாத செயல்களுக்கு நியாயம் கற்பிக்கிற முக்கியமான வேலை முற்பொக்கு எழுத்தாளர்களின் முற்போக்கு எழுத்தாளர்கள் யார். ஈழ விவகாரத்தில் புலிகள் எதிர்ப்பை பார்ப்பனியர்களும், முஸ்லீம்களும் ஒரே மாதிரி அணுகுமுறையை கொண்டிருந்தாலும், பார்ப்பனியத்தை மட்டும் புலிகள் எதிர்ப்பாளர்களா காட்டுகிற பணி முற்பொக்களராக ள்உடையது. முஸ்லிம்கள் படுகொலையில் பிரபாகரன் கண்டு கொள்ளாமல் விட்டு, மோடிய மட்டும் கண்டுக்கறது முற்போக்கு எழூத்தாளர்களின் பணி, பயங்கரவாத செயல்களுக்கு நியாயம் கற்பிக்கிற முக்கியமான வேலை முற்பொக்கு எழுத்தாளர்களின் வேலை.

 2. balakumar சொல்கிறார்:

  thamil

 3. duraicool சொல்கிறார்:

  புராணங்களில் உள்ள நல்ல விசயங்களை மட்டும் எடுத்துக்கொள்ளவேண்டும்.

 4. Pingback: சாரு நிவேதிதா:இலக்கிய உலகின் பவர்ஸ்டார் சீனிவாசன்; ஜெயமோகன்? திமுகவால் நேர்ந்த.. | வே.மதிமாறன்

 5. Pingback: ராவண தேசமும் இராவண காவியமும் | வே.மதிமாறன்

 6. Pingback: K.J.ஜேசுதாஸின் பக்தியும் ‘நவீன’ இலக்கியவாதிகளின் புத்தியும்; சாகித்திய அகடாமி விருது! | வே.மதிமா

 7. Pingback: நவீன சிந்தைனை மரபின் மூத்த அறிவாளி திருவாரூர் தங்கராசு மரணம் | வே.மதிமாறன்

 8. Pingback: சுப்பிரமணிய சுவாமியும் ‘நவீன’ இலக்கிய சு. சுவாமிகளும் | வே.மதிமாறன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s