சென்னையில் ஒரு நாள்

chennai

சென்னையில் ஒரு நாள் படம் பார்த்தீர்களா?

-அப்துல், திருநெல்வேலி.

பார்த்தேன் அந்த நியுஸ் ரீலை.

பொறந்தா நடிகனுக்கு பொண்ணா பொறக்கணும். இல்லை பெரிய பணக்காரன் வீட்லயாவது பொறக்கணும். அப்படி பொறந்தா; அரசு, போலீஸ், தனியார் மருத்துவமனைகள், மருத்துவர்கள் இவர்களெல்லாம் எவ்வளவு மனிதாபிமானம் மிக்கவர்கள் என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

இல்லன்னா.. போலிஸ்காரன் கையில அடிவாங்கி, கவர்மெண்ட் ஆஸ்பத்திரியில அட்மிட் ஆகி, திறமையான மருத்துவர் கையால போஸ்ட்மாடம் பண்ணி பொணமாத்தான் வீட்டுக்கு வரனும்.

*

தங்கம் 2013 ஏப்ரல்  மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடையவை:

அவன்-இவன்; பாலாவின் ஜல்லிக்கட்டு

மெரினா: பெண்கள் மீது வெறுப்பு

சென்னை தமிழா.. பார்ப்பனத் தமிழா; எது இழிவானது அல்லது உயர்வானது?
This entry was posted in கேள்வி - பதில்கள். Bookmark the permalink.

சென்னையில் ஒரு நாள் க்கு 3 பதில்கள்

  1. ச,கதிரவன் சொல்கிறார்:

    மிகச்சரியான பதில், உண்மையான நிலையை அப்படியே சொல்லிவிட்டார் தோழர்

  2. Pingback: இரண்டாம் பாகம்: சென்னையில் ஒரு நாள் | வே.மதிமாறன்

  3. A.Mohamed Ismail சொல்கிறார்:

    Best

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s