Monthly Archives: ஏப்ரல் 2013

மலையாளத்து செம்மீனும் மணிரத்தினித்தின் கடலும்

கடல் படம் மீனவர் வாழ்க்கையை பதிவு செய்யவில்லை என்கிற உங்கள் பதிலில் எனக்கு திருப்தியில்லை.  -நரசிம்மன், சென்னை. கடல் படத்தில் மீனவர் வாழ்க்கை பதிவு செய்யப்படவில்லை என்பது பிரச்சினையல்ல, மீனவர்களை இழிவாக சித்தரித்திருப்பதுதான் கண்டனத்திற்குரியது. கத்தோலிக்க மீனவர்கள் நிலையிருந்து கதையை சொல்லாமல், கத்தோலிக்க பாதிரியார் வழியாக கதை சொல்லப்பட்டிருகிறது. அதனால்தான் பாதிரியார்களை உயர்வாகவும் மீனவர்களை இழிவாகவும் … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 7 பின்னூட்டங்கள்

‘இவர்கள்தான் நவீன எழுத்தாளர்கள்’ ; நல்லாயிருக்கு ராஜா நியாயம்!

நவீன எழுத்தாளர்கள் யார்? -கிருபா சங்கர், திருநெல்வேலி. இரண்டாயிரம் ஆண்டு பழைமையான வர்ணாசிரமத்தை நியாயப்படுத்துகிற வேதம், மகாபாரதம், பகவத்கீதை, ராமாயணம், மனு தர்மம் இவைகளை புகழ்ந்தும் இவைகளின் பின்னணியிலும் கதை, கவிதைகள் எழுதுறவன், நவீன எழுத்தாளனாம். இவைகளை விமர்சிக்க மறுக்கிறவன் நவீன சிந்தனையாளனாம். வர்ணாசிரமத்தை, ஜாதி ஆதிக்கத்தை வலியுறுத்துகிற புராண, இதிகாச கழிசடைகளை நவீன சிந்தனை … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 8 பின்னூட்டங்கள்

சென்னையில் ஒரு நாள்

சென்னையில் ஒரு நாள் படம் பார்த்தீர்களா? -அப்துல், திருநெல்வேலி. பார்த்தேன் அந்த நியுஸ் ரீலை. பொறந்தா நடிகனுக்கு பொண்ணா பொறக்கணும். இல்லை பெரிய பணக்காரன் வீட்லயாவது பொறக்கணும். அப்படி பொறந்தா; அரசு, போலீஸ், தனியார் மருத்துவமனைகள், மருத்துவர்கள் இவர்களெல்லாம் எவ்வளவு மனிதாபிமானம் மிக்கவர்கள் என்பதை தெரிந்து கொள்ள முடியும். இல்லன்னா.. போலிஸ்காரன் கையில அடிவாங்கி, கவர்மெண்ட் … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 3 பின்னூட்டங்கள்

போர்க்குற்றமல்ல, இனப்படுகொலையே !

படம் | Posted on by | 1 பின்னூட்டம்

தலித் ‘ஞானப்பழம்’

இப்போதெல்லாம் தலிதல்லாதவர்கள், தலித் அரசியலை, தலித் எழுத்தாளர்களை, ஆதரிக்கிறார்களே? -வினாயகம், பாண்டி. தீவிரமான இந்துமத எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு, காந்தி எதிர்ப்பு, இடை நிலை ஜாதிகளின் தலித் விரோத ஜாதி வெறியை அம்பலப்படுத்துவது இவைகளின் வழியாக டாக்டர் அம்பேத்கரை புரிந்து கொள்வது. தலித் அல்லாதவர்களிடம் அவரை பற்றி பேசுவது, எழுதுவது இதுதான் தலித் ஆதரவு அரசியல். … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 12 பின்னூட்டங்கள்

ஊடகங்கள்; ஆண்களின் சிட்டுக்குருவி லேகியங்கள்

பாலியல் வன்முறை; ஆண்களுக்கு இதில் இரட்டை வேடம்! -1 இரண்டாம் பகுதி: பெண்களை உயிரோடு கொளுத்திய இந்த யோக்கியர்கள்தான் சொல்கிறார்கள், ‘இந்தியா பெண்களை தாயாக போற்றுகிற தேசமாம். மேற்கு நாடுகளின் தாக்கத்தால்தான் இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கிறதாம்.’ இந்தியாவில் வெள்ளைக்கார ஆட்சி இருந்தபோது வில்லியம் பென்டிக்தான், தன் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், இறந்த கணவனோடு, உடன் கட்டை … Continue reading

Posted in கட்டுரைகள் | 1 பின்னூட்டம்

பாலியல் வன்முறை; ஆண்களுக்கு இதில் இரட்டை வேடம்!

பாஞ்சாலியின் மானம் காத்த அதே கிருஷ்ணன்தான் ‘பாலியல் வன்முறைக்கு தண்டனை தூக்கு! அப்போ..‘மாமா வேலை’க்கு..?’ என்ற தலைப்பில் ஜனவரி 10 தேதி  நான் எழுதிய கட்டுரை பெரியதாக இருந்தது, அதனால் அதை  படிக்க பலருக்கு நேரம் அமையவில்லை. ஆகையால் அந்தக் கட்டுரையை இரண்டு பகுதிகளாக வெளியிடவேண்டும் என்றும் தோழர்கள் கேட்டு கொண்டதற்காக அதன் முதல் பகுதி.  * குறைந்த … Continue reading

Posted in கட்டுரைகள் | 2 பின்னூட்டங்கள்