பில்லி – சூன்யம்; ஜெயமோகன் – எஸ். ராமகிருஷ்ணன்

sea

இன்றைய இளம் இயக்குநர்கள் சிறப்பாக செயல்படுவதாக நான் நினைக்கிறேன். நீங்கள் அவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

-கே. வரதராஜன், கோவை.

மீனவர், தாழ்த்தப்பட்ட மக்கள், சிறுபான்மையினர் மற்றும் பெண்கள் இவர்களைப் பற்றி இழிவாக படம் எடுக்காதீர்கள்.

மீறி எடுத்தால், நாங்க ஒன்னும் செய்ய மாட்டோம், ஜெயமோகனை விட்டு திரைக்கதை, வசனம் எழுத விடுவோம், ஜாக்கிரதை.

அப்புறம் மணிரத்திரனத்தித்திற்கு நேர்ந்த கதிதான் உங்களுக்கும்.

மணிரத்தினம் படத்தின் மக்கள் விரோத கருத்துக்களை எதிர்த்து நாங்களும் பக்கம் பக்கமா எவ்வளவோ எழுதுனோம்; ஒன்னும் நடக்கல. உண்மையில் எங்க எழுத்த விட ஜெயமோகன் எழுத்து ‘பவர் புல்’தான்.

அதனால் இளம் இயக்குநர்களுக்கு சொல்லிக் கொள்வது,

பில்லி – சூன்யம் போல், ஜெயமோகன் – எஸ். ராமகிருஷ்ணன் இந்த இரண்டு பேரையும் மாறி மாறி ஏவி விட்டோன்னு வைச்சிக்குங்க… ஒரு பய தேர முடியாது. Be Careful.

*

தங்கம் மார்ச் 2013 மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடையவை:

கிறிஸ்த்துவ உயர்வும் மீனவர் இழிவும் : ஜெயமோகனுக்கு நன்றி!

‘நீர்ப்பறவை’ : மீனவர் வழக்கா? தேவர் வழக்கா?

மட்டமான அறிவாளி அல்லது கை தேர்ந்த சந்தர்ப்பவாதி

புத்தகக் காட்சியில் எனது நூல்கள்

ரஜினிகாந்தும் கண்ணதாசனும் இன்னும் பிற…. இலக்கிய கூமுட்டைகளும்

This entry was posted in கேள்வி - பதில்கள் and tagged . Bookmark the permalink.

12 Responses to பில்லி – சூன்யம்; ஜெயமோகன் – எஸ். ராமகிருஷ்ணன்

 1. பொன்.முத்துக்குமார் சொல்கிறார்:

  பரிதாபமா இருக்கு உங்க மேல இத படிச்சதும். வேற ஒண்ணும் சொல்றதுக்கு இல்லை.

 2. வத்திக்குச்சி சொல்கிறார்:

  உம்மை எவனும் வசனமெழுத கூப்பிடலையாக்கும்.

 3. RAJA சொல்கிறார்:

  Valakampola pathil solli erikinga— Valthukal

 4. durai சொல்கிறார்:

  சினிமாவில் எப்போதும் வெற்றிபெறமுடியாது.தனிநபர் எதிர்ப்பு ஆரோக்கியமானதல்ல.

 5. Pingback: மலையாளத்து செம்மீனும் மணிரத்தினித்தின் கடலும் | வே.மதிமாறன்

 6. Pingback: மலையாளத்து செம்மீனும் மணிரத்தினித்தின் கடலும் | வே.மதிமாறன்

 7. Pingback: எழுத்தாளனுக்கு மரியாதை: ஜெயமோகர்-மனுஷ்யபுத்திரர் கோபம் | வே.மதிமாறன்

 8. Pingback: K.J.ஜேசுதாஸின் பக்தியும் ‘நவீன’ இலக்கியவாதிகளின் புத்தியும்; சாகித்திய அகடாமி விருது! | வே.மதிமா

 9. Pingback: எஸ். ராமகிருஷ்ணன் என்பவருக்கு நன்றி | வே.மதிமாறன்

 10. பூ.ஆ.இளையரசன் சொல்கிறார்:

  மீறி எடுத்தால், நாங்க ஒன்னும் செய்ய மாட்டோம், ஜெயமோகனை விட்டு திரைக்கதை, வசனம் எழுத விடுவோம், ஜாக்கிரதை.//

  அப்புறம் மணிரத்திரனத்தித்திற்கு நேர்ந்த கதிதான் உங்களுக்கும்//

 11. Pingback: வாழ்க்கையும் நாயும் இலக்கியமும் | வே.மதிமாறன்

 12. Pingback: கடலுக்குப் பிறகு காவியத் தலைவனின் கதை முடித்தவர் | வே.மதிமாறன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s