மட்டமான அறிவாளி அல்லது கை தேர்ந்த சந்தர்ப்பவாதி

fraud

காரல் மார்க்சை, டாக்டர் அம்பேத்கரை குறித்து பொய்யும், மிக அதிகமாக பெரியாரை திராவிட இயக்கத்தை இழிவாக, அவதூறாகவும்; இடதுசாரி இலக்கியங்களை கேலி செய்கிற, அழகியல் குறித்து அதிகம் வலியுறுத்துகிற ஒருவன்;

மிக மட்டமான தமிழ் சினிமாக்களைப் பற்றி எந்த கருத்தும் சொல்லாமல் இருந்தால், அவன் சினிமாவுக்கு வசனம் எழுதுறவனா இருப்பான்.. அதுப்போல்…

*

தோழர்களே, கை தேர்ந்த இழிவான ஓர் சந்தர்ப்பவாதியை சுட்டிக்காட்டுவதற்கு உதாரணமாக மேலே குறிப்பிட்டிருக்கிற என் எடுத்துக்காட்டை நீங்கள் தாராளமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

This entry was posted in பதிவுகள். Bookmark the permalink.

9 Responses to மட்டமான அறிவாளி அல்லது கை தேர்ந்த சந்தர்ப்பவாதி

 1. malar சொல்கிறார்:

  ம்ம்ம்…..சரி…..

  நன்றி,
  மலர்
  http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

 2. RAMASAAMI சொல்கிறார்:

  இந்த சினிமா என்கிற நிழல் வெகு விரைவில் நம் நிஜத்தை தொலைத்து விடும் — இது நடக்க போகும் உண்மைகள் .. காய்ந்த வயிறோடு படம் பார்க்கும் நம் சமுகத்தை நினைத்தால் மிகுந்த பயம் உண்டாகிறது !

 3. ஜெயமோகன்னு நீங்க நேரடியாவே சொன்னாலும் விளம்பரம் தந்தமைக்கு மிக்க நன்றின்னு உங்களுக்கு மின்னஞ்சலில் நன்றி தான் சொல்லுவார். ஒரு சட்ட நடவடிக்கையும் இருக்காது

 4. கார்த்திக் சொல்கிறார்:

  ஜெயமோகன் கூறுவது உன்மையே உங்கள் பெரியாரால் அரைவேக்காட்டுத்தனமான மதிமாரன் போன்ற சந்தர்ப்பவாதிகளையே உருவாக்க முடிந்துள்ளது.

  சாதி இல்லை; ஜாதி கூடாது என்பான்.
  ஆனால்
  பிரமணர்களை திட்டுவான்
  தழ்த்தப்பட்டோர்களை திட்டுவான்
  தன்னுடைய ஜாதியை உயர்வாக பேசுவான்.

  இதுதானே நடைமுறை யதார்த்தம்.

  உதாரணம்:
  ஜாதி கூடாது என்னும் மதிமாரன் பிராமணர்களை திட்டுவது.!
  ஜாதி கூடாது என்னும் மதிமாரன் இடஒதுக்கீட்டை ஆதரிப்பது!
  கடவுள் கூடாது என்னும் மதிமாரன் கோவில் அர்ச்சகராக முயற்சிப்பது!

  போங்கய்யா நீங்களும் உங்க பெரியார் என்ற வெங்காயமும். அது எப்பவோ காலியான பெருங்காய டப்பாவாகிவிட்டது.

 5. சுள்ளான் சொல்கிறார்:

  தலைப்பை பார்க்கும் போது, மதிமாறேன் தன்னை தானே சொல்லிக்கிற மாதிரி இருக்கு.

 6. RRavi Ravi சொல்கிறார்:

  சமுக நீதியான இட ஒதிக்கீட்டை எதிர்ப்பவர்கள் . கோயில் கருவறையில் இன்றும் நடைமுறையில் உள்ள அவாளுக்கான இட ஒதிக்கீட்டை எதிர்க்க முன் வருவார்களா ?

 7. Pingback: பில்லி – சூன்யம்; ஜெயமோகன் – எஸ். ராமகிருஷ்ணன் | வே.மதிமாறன்

 8. Pingback: அழகியல்:தங்கத் தட்டில் தரப்படுகிறது என்பதற்காக மலத்தை.. | வே.மதிமாறன்

 9. Pingback: கடலுக்குப் பிறகு காவியத் தலைவனின் கதை முடித்தவர் | வே.மதிமாறன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s