Monthly Archives: பிப்ரவரி 2013

மணிரத்தினத்தின் ‘கடல்’; கிறிஸ்த்துவ உயர்வும் மீனவர் இழிவும் : ஜெயமோகனுக்கு நன்றி!

பாரபட்சம் இல்லாமல், யாராக இருந்தாலும் நெற்றிக்கண்ணை திறந்து விமர்சிக்கிற, இந்தியாவின் ‘சிறந்த’ சினிமா விமர்சகரும், நடிகையுமான சுஹாசினி; இந்தியாவின் ‘மிக சிறந்த’ ஒரே இயக்குநரும் தனது கணவருமான மணிரத்தினத்துடன் * கடல் திரைப்படம் கிருத்துவ மதத்தை மோசமாக காட்டியது அதைப்பற்றி உங்கள் கருத்து? –கே. மணிகண்டன், திருநெல்வேலி. கடல் கிறிஸ்த்துவ மதத்தை உயர்வாகத்தான் காட்டியது. குறிப்பாக … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 18 பின்னூட்டங்கள்

மரணதண்டனை கைதிகளை சிறையில் சந்தியுங்கள் : அற்புதம்மாள்

17-02-2013 அன்று ‘திராவிடர் விடுதலைக் கழகம்’ சார்பில்  சென்னை வண்டலூரில் உள்ள தலைநகர் தமிழ்ச் சங்கத்தில் ஆனந்த பட்வர்த்தன் இயக்கிய ‘ஜெய் பீம் தோழர்’ என்ற ஆவணப்பட திரையீடு, என்னுடைய சிறப்புரையோடு நடந்தது. பெரியார் மீதான அவதூறுகளுக்கு பதிலும், டாக்டர் அம்பேத்கர்-பெரியாரின்  இன்றைய தேவைக் குறித்தும் நான் விரிவாக பேசினேன். 1 மணியும் 30 நிமிடங்களும் நான் … Continue reading

Posted in கட்டுரைகள் | பின்னூட்டமொன்றை இடுக

மட்டமான அறிவாளி அல்லது கை தேர்ந்த சந்தர்ப்பவாதி

‘காரல் மார்க்சை, டாக்டர் அம்பேத்கரை குறித்து பொய்யும், மிக அதிகமாக பெரியாரை திராவிட இயக்கத்தை இழிவாக, அவதூறாகவும்; இடதுசாரி இலக்கியங்களை கேலி செய்கிற, அழகியல் குறித்து அதிகம் வலியுறுத்துகிற ஒருவன்; மிக மட்டமான தமிழ் சினிமாக்களைப் பற்றி எந்த கருத்தும் சொல்லாமல் இருந்தால், அவன் சினிமாவுக்கு வசனம் எழுதுறவனா இருப்பான்.. அதுப்போல்…’ * தோழர்களே, கை … Continue reading

Posted in பதிவுகள் | 9 பின்னூட்டங்கள்

குழந்தையை கொன்ற வேங்கட ராஜபக்ச ஜலபதி!

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மகன், சிறுவன் பாலசந்திரனை இலங்கை ராணுவத்தினர் கொடூரமாகக் கொன்றுள்ளனர். சேனல்-4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள படம் தெளிவாக சாட்சி சொல்கிறது. பாலசந்திரனுக்கு உண்பதற்கு பிஸ்கட்டும், குளிருக்கும் உடையும் தந்த பிறகு கொன்றிருக்கிறார்கள். குழந்தையை ராணுவம் பிடித்து வைத்து, அவனுடன் உரையாடி அவன் ‘பசியும் குளிருமாக இருக்கிறேன்’ என்று சொன்ன பிறகு, … Continue reading

Posted in கட்டுரைகள் | 12 பின்னூட்டங்கள்

ஆவணப்படம் திரையிடல்

படம் | Posted on by | 2 பின்னூட்டங்கள்

விஜய் டீ.வி. நீயா நானாவின் இடஒதுக்கீடு..

பெரியார், டாக்டர் அம்பேத்கர் கருத்துகளை தொடர்ந்து இணையங்களில் சிறப்பாக எழுதி வருகிற, டாக்டர் அம்பேத்கர்-பெரியார் பற்றி அவதூறு செய்பவர்களோடு வலுவாக தர்க்கம் செய்து, அவர்களை அம்பலப்படுத்துகிற, தோழர். பிரபா அழகர் தன்னுடைய facebook ல் நேற்று விஜய் டீ.வியில் ஒளிபரப்பான ‘நீயா நானா’ நிகழ்ச்சி பற்றி எழுதியதை ஆதரித்து நான் எழுதியது. * பல வருட … Continue reading

Posted in பதிவுகள் | 2 பின்னூட்டங்கள்

அப்சல் குருவுக்கு தூக்கு; காங்கிரசின் விஸ்வரூபம்!

அப்சல் குரு தூக்கிலிடப் பட்டிருக்கிறார். காங்கிரஸ், பி.ஜெ.பி இரண்டு கட்சிகளுக்கும்; பெயர்களும் தலைவர்களும்தான் வேறு, வேறு. எஜமான் ஒருவர்தான். காங்கிரசின் இந்த நடவடிக்கை, இந்து மனநிலையின் வெளிபாடு மட்டுமல்ல; அதுதான் அமெரிக்க விசுவாசமும் கூட. இது காங்கிரசின் விஸ்வரூபம். கமலின் அமெரிக்க பாசமும், இஸ்லாமியர் மீதான வெறுப்பும் கலந்த, விஸ்வரூபம் போன்றவைகளுக்கு ‘கருத்து சுதந்திரம்’ என்ற … Continue reading

Posted in கட்டுரைகள் | 20 பின்னூட்டங்கள்