தமிழக அரசுக்கு நன்றி!

Sankara Madam

‘சங்கர மடத்தின் நாடித்துடிப்பு’ என்ற என் புதிய புத்தகம் இன்றுதான் தயாரானது.

நேற்று புத்தக் காட்சியில் கிடைக்கும் என்று குறிப்பிட்டிருந்தேன்.

(குமுதம், விகடன்கள், தினமணி, தினமலர், துக்ளக், காலச்சுவடு இவைகளுடன் தினகரன்)

புத்தக தயாரிப்பு முடியும் தருவாயில், தமிழக அரசின் நடவடிக்கையால் நேற்று முடியாமல் போனது.

அதாங்க, மின்சாரம் தடையானதால்.

சொன்ன நாளில் புத்தகம் கொண்டு வராமல் போனதற்கு என் வருத்ததை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக அரசிற்கு நன்றி.

இந்த நன்றி திரும்ப மின்சார இணைப்பு கொடுத்ததற்காக.

‘சங்கர மடத்தின் நாடித்துடிப்பு’ புத்தகம் இன்று முதல் இப்போது புத்தகக் காட்சியில் கிடைக்கும்.

*

சென்னை புத்தகக் காட்சியில் என்னுடைய புத்தகங்கள், கிடைக்கும் கடைகளும் அவைகளின் எண்களும்:

131-132 முரண், 141 அருவி, தடாகம் 269, தாய்மண் 534, அலைகள் 550, கீழைக்காற்று 551-552, கருப்பு பிரதிகள் 572.

தொடர்புக்கு: ஞா. டார்வின் தாசன் 9444 337384

தொடர்புடையவை:

காந்தி…?

இரண்டாண்டுகளில் மூன்று பதிப்பு..

This entry was posted in பதிவுகள். Bookmark the permalink.

3 Responses to தமிழக அரசுக்கு நன்றி!

 1. verummaramum சொல்கிறார்:

  நம்மைப் போல் வெகு சிலர்தான்

  பார்ப்பனர்களை அம்பலப்படுத்துகிறோம்:

  அருகாமையில் உள்ள திருநள்லாரில் ….

  பாப்பான் போதும் என்று சொல்லும் அளவுக்கு காசை அவன் காலில் வைத்து அழுகிறார்கள்

 2. பொன்.முத்துக்குமார் சொல்கிறார்:

  உங்களுக்கு கெடைச்ச திருப்பித் தாக்க இயலாத ஒரு soft target – ஐ போட்டு தாக்கு தாக்கு-ன்னு தாக்குறீங்க. ஒங்கள கொறை சொல்லியும் குத்தமில்ல. ஒங்க வீரம்-லாம் இவங்க கிட்ட மட்டும்தானே செல்லுபடி ஆகும். பரவால்ல நடத்துங்க ஐயாமார்களே.

 3. Venkatesan சொல்கிறார்:

  இந்த புத்தகத்தை படிச்சு பாக்காம அடிக்கிற கமன்ட் இது. எனக்கென்னமோ ரெண்டு சங்கராச்சாரியும் கொலை, காமசூத்திரம் அப்படின்னு ஒரு மூலைல இருக்கா மாதிரிதான் தோணுது. நீங்கதான் அவங்க பெரிசா ஏதோ சாணக்கியத்தனம் பண்றதா பில்ட்அப் கொடுக்கரீங்கன்னு நெனைக்கிறேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s