குமுதம், விகடன்கள், தினமணி, தினமலர், துக்ளக், காலச்சுவடு இவைகளுடன் தினகரன்

Sankara Madam_1

ஜாதி வெறியர்கள் ஜாதி அபிமானத்தோடு இருப்பது இயல்பு; அதனால்தான் அவர்கள் ஜாதி வெறியர்கள்

ஜாதி ஒழிப்பாளர்களும் ஜாதி அபிமானத்தோடு இருப்பது அசிங்கம்; அதனால்தான் அவர்களால் ஜாதி ஆதிக்கத்தை எதிர்க்க முடியவில்லை.

‘முற்போக்காளர்’களில்கூட தன் ஜாதிக்காரர்களைத் தேடிப் பார்த்து பழகுகிற, ஆதரிக்கிற, நிறுவுகிற தமிழகத்து ‘ஜாதி வெறி’ சூழலில்;

ஜாதி வெறிக்கும் தலித் விரோதத்திற்கும் எதிராக தனது பத்திரிகையில் எழுதிய காரணத்தால், தன் ஜாதிக்காரர்களாலேயே கொலை செய்யப்பட்டார் பத்திரிகையாளர் தினகரன்.

ஜாதிய பின்னணி இல்லாத காரணத்தால், ‘ஜாதி ஒழிப்பு’ பேசுகிறவர்களாலும் மறக்கப்பட்ட ..

தினகரன் என்கிற அந்த போராளியின் நினைவுகளுக்கு..

*

‘சங்கர மடத்தின் நாடித்துடிப்பு’ புத்தகத்திலிருந்து..

*

Sankara Madam

புத்தகம் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள:

‘அங்குசம்’ ஞா. டார்வின் தாசன் – 94443 37384

கோயம்புத்தூர்: வழக்கறிஞர் பாலா – 98942 30138 

திருச்சி : நாக. குணராஜ் – பெரியார் நூல் நிலையம்98655 96940

தஞ்சை: தோழர் எழிலரசன் – 94885 45546

தொடர்புடையவை:

காந்தி…?

இரண்டாண்டுகளில் மூன்று பதிப்பு..

This entry was posted in பதிவுகள். Bookmark the permalink.

7 Responses to குமுதம், விகடன்கள், தினமணி, தினமலர், துக்ளக், காலச்சுவடு இவைகளுடன் தினகரன்

 1. அ.ப.சிவா சொல்கிறார்:

  எனக்கு 5 பிரதிகள் முன் பதிவு தோழர் ….

 2. princenrsama சொல்கிறார்:

  அவசியம்

 3. K. Jayadev Das சொல்கிறார்:

  தங்களுக்கு ஜாதிப் பற்று இல்லை எனத் தோன்றவில்லை.

 4. Pingback: தமிழக அரசுக்கு நன்றி! « வே.மதிமாறன்

 5. Pingback: சந்தேகமே வேண்டாம்; காந்தி துரோகி தான் ! | வே.மதிமாறன்

 6. Pingback: தினத்தந்தி – சன் டிவி க்கும் மட்டுமல்ல; வெளியிடாத ‘பார்ப்பன’ தினகரன் இதழுக்கும் நன்றி | வே.மத

 7. Karthikpalani சொல்கிறார்:

  Nantri

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s