Monthly Archives: ஜனவரி 2013

விஸ்வரூபம்; தமிழக அரசின் தடையை ஆதரிப்போம்!

நேற்றும் – இன்றும் facebook ல் எழுதியது சற்று முன்பு (30-1-2013) கேரளாவிலிருந்து விஸ்வரூபம் படத்தைப் பார்த்து விட்டு தோழர் தவமுதல்வன், தோழர் சண்முகநாதன் இருவரும் பேசினார்கள். தோழர் தவமுதல்வன் தேயிலைத் தோட்ட தொழிலாளர் பிரச்சினைக் குறித்து, ‘பச்சை ரத்தம்’ என்கிற சிறந்த ஆவணப் படத்தை எடுத்தவர். தோழர் சண்முகநாதன் புதிய தமிழ் படம் இயக்க இருக்கிறார். … Continue reading

Posted in பதிவுகள் | 7 பின்னூட்டங்கள்

விஸ்வரூப தந்திரம்

கமலின் விஸ்வரூப தந்திரம் குறித்து, facebook ல் நான் எழுதியவை: ** எனக்கு அரசியல் கிடையாது. மதம் கிடையாது. – கமல்ஹாசன் ஆனா, ஜாதி இருக்கு. ** என் வீட்டை கடன் கொடுத்தவர் எழுதி வாங்கிக் கொண்டார். இந்த வீட்டில் நான் சிறு வயது முதல் நடனம் ஆடியிருக்கிறேன். படம் வெளியாகவிட்டால் இதுதான் இங்கு நடக்கும் … Continue reading

Posted in பதிவுகள் | 23 பின்னூட்டங்கள்

ஜாதி வெறிச் சூழலில் பெரியார்

தொடர்புடையதுதான் விஸ்வரூபம் தடை; கமலுக்கு ஆதரவான நடவடிக்கை!

Posted in பதிவுகள் | 9 பின்னூட்டங்கள்

விஸ்வரூபம் தடை; கமலுக்கு ஆதரவான நடவடிக்கை!

‘விஸ்வரூபம் சிறப்பு காட்சி பார்த்த இஸ்லாமிய தலைவர்கள், ‘படம் முஸ்லிம்களுக்கு எதிராக இருக்கிறது அதை தடை செய்யவேண்டும்’ என்று தமிழக அரசிடம் நேற்று மனு கொடுத்திருக்கிறார்கள். அவசர அவசரமாக கோவை மாவட்ட ஆட்சியாளரும், ‘கோவையில் படத்தை வெளியிட்டால், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும்’ என்று அரசுக்கு அறிக்கை கொடுத்திருக்கிறார். பல விசயங்களில் பல போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் … Continue reading

Posted in பதிவுகள் | 10 பின்னூட்டங்கள்

விஸ்வரூபம் நான் சொன்னபடிதான் இருக்கிறதா? பார்த்துச் சொல்லுங்கள்

இறுதியாக, உறுதியாக அல்லது ஒருவழியாக ‘விஸ்வரூபம்’ வெள்ளிக்கிழமை (25-1-2013)  வெளியாக இருக்கிறது. ‘விஸ்வரூபம்’ படத்தை திரையிடுவதில் ஏற்பட்ட சர்ச்சையில், ‘தியேட்டர், டி.டிஎச்’ என்று கமல் செய்த திரைக்கதை; ஹாலிவுட் படங்களுக்கே சவால் விடும் அளவிற்கு பரபரப்பாக அமைந்தது. ‘தமிழ் சினிமாவின் பல புதுமைகைளுக்கு முன்னோடி’ என்று கமலை புகழ்கிறார்கள்; அவரின் ரசிகர்களாகவும் இருக்கிற இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள். … Continue reading

Posted in பதிவுகள் | 20 பின்னூட்டங்கள்

கள்ள மவுனம்

மருதையன் – வே.மதிமாறன் *** “‘சித்திரச் சோலைகளே! உம்மை நன்கு திருத்த இப்பாரினிலே முன்னர் எத்தனைத் தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ உங்கள் வேரினிலே’ என்ற கவிதையின் அடிநாதமாக விளங்கும் பாட்டாளி வர்க்கச் சிந்தனையும், அவற்றை வார்த்தைகளுக்குள் வசப்படுத்தும் கவிஞர் பாரதிதாசன் கவித்திறனையும் பரிசீலித்தால்கூட பாரதி பற்றி ஒரு முடிவுக்கு உங்களால் வர முடியும். புரட்சிக் கவிஞருக்குக் கூட … Continue reading

Posted in பதிவுகள் | 4 பின்னூட்டங்கள்

தமிழக அரசுக்கு நன்றி!

‘சங்கர மடத்தின் நாடித்துடிப்பு’ என்ற என் புதிய புத்தகம் இன்றுதான் தயாரானது. நேற்று புத்தக் காட்சியில் கிடைக்கும் என்று குறிப்பிட்டிருந்தேன். (குமுதம், விகடன்கள், தினமணி, தினமலர், துக்ளக், காலச்சுவடு இவைகளுடன் தினகரன்) புத்தக தயாரிப்பு முடியும் தருவாயில், தமிழக அரசின் நடவடிக்கையால் நேற்று முடியாமல் போனது. அதாங்க, மின்சாரம் தடையானதால். சொன்ன நாளில் புத்தகம் கொண்டு வராமல் … Continue reading

Posted in பதிவுகள் | 3 பின்னூட்டங்கள்