Monthly Archives: திசெம்பர் 2012

தமிழனின் ஆட்சியை சோனியா தலைமையில் அமைப்போம்!

கேரளா, கர்நாடக, ஆந்திரா உட்பட எல்லா மாநிலங்களில் அந்த மண்ணின் மைந்தர்களே ஆளுகிறார்கள். தமிழ்நாட்டை பெருந்தலைவர் காமராஜர் ஒருவரை தவிர, வேறு தமிழன் ஆளவில்லை. ஈ.வெ.ராமசாமி போன்றவர்களாலும், திராவிட இயக்கத்தின் பேரிலும், வேற்று மொழிக்காரனே ஆண்டு இருக்கிறான். வந்தேறிகளை விரட்டி அடித்துவிட்டு இனிவரும் தேர்தல்களில் தமிழக முதலமைச்சராக ஒரு தமிழனை தேர்தெடுக்க வேண்டும். -சேனாதிபதி, சென்னை. … Continue reading

Posted in கட்டுரைகள் | 9 பின்னூட்டங்கள்

சினிமாவிற்கு பாட்டுத் தேவையில்லை; தங்கர் பச்சான் சரியாதான் சொன்னாரு

தங்கர் பச்சான் சினிமாவிற்கு பாட்டுத் தேவையில்லாத ஒன்று சொல்லியிருக்கிறாரே? -எழிலரசன், பாண்டிச்சேரி. தமிழ் சினிமா உருவாகி 81 ஆண்டுகள் ஆகிவிட்டன. இவ்வளவு ஆண்டுகளில் சினிமா தமிழர்களிடம் எதை உருப்படியாக பதிய வைத்திருக்கிறது என்று பார்த்தால், இசையை (பாடல்கள்) தவிர வேறு ஒன்றுமில்லை. தங்கர் பச்சான் போன்ற பல இயக்குநர்கள் எடுத்த படங்களை, நினைவில் வைத்துக்கொள்வதற்கே அந்தப் … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 6 பின்னூட்டங்கள்

பெண்களும் திருமணமும்: ஜாதி வர்க்கம் பெரியார்

18-03-2012 அன்று சென்னை விருகம்பாக்கத்தில் தோழர் சஹானாஸ் – தோழர் விக்னேஷ்வரன் இருவருக்கும் நடந்த புரட்சிகர மணவிழாவில் நான் பேசியது.  இணையத்தில் ஒளிபரப்புதவற்கு ஏற்றவகையில் இதை மாற்றி தந்த அன்பிற்கினிய தம்பி க. ஸ்ரீதருக்கு நன்றி. தொடர்புடையவை: பணமா? பாசமா? எல்லாவற்றையும் ஜாதிதான் தீர்மானிக்கின்றது ஜெயேந்திரனா? பங்காருவா? ஜாதியா? வர்க்கமா? தன்னைத்தானே சுரண்டிக் கொள்ளும் நடுத்தர வர்க்கம் தமிழன்; வர்க்க உணர்வும் … Continue reading

Posted in பதிவுகள் | 7 பின்னூட்டங்கள்

வைகுண்ட பதவியை அடைய பெரியார் பாணி்;ஜுனியர் விகடன் அழைக்கிறது

தந்தை பெரியார் திராவிடர் கழகம், பெரியார் நினைவு நாளான டிசம்பர் 24 ஆம் தேதி சென்னையில் உள்ள கபாலீஸ்வரர் கோயில் கருவறை நுழைவுப் போராட்டதை அறிவத்துள்ளது. ‘இந்து மக்கள் கட்சி’ என்ற ஒன்று, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ‘கோயில் கருவறையில் நுழையும் நீ உன் தாயின் கருவறையில் நுழைவாயா?’       ‘கருவறைக்குள் நுழைந்தால் … Continue reading

Posted in கட்டுரைகள் | 18 பின்னூட்டங்கள்

வாகன விபத்து-நெரிசல்: அரசுப் பள்ளி மாணவர்களா audi car மாணவர்களா?

‘பெண்கள் இருக்கைகளை மாற்றுங்கள்; மாணவர்கள் உயிரை காப்பாற்றுங்கள்’ என்ற தலைப்பில் நான் எழுதிய கட்டுரையில் ‘அரசு பள்ளிகளுக்கு  மட்டுமே என்ற முறையில் காலை, மாலை நேரங்களில் இலவச பஸ்களை அரசு இயக்க வேண்டும். என்று எழுயிருந்தேன். அதை குறிப்பிட்டு பல தோழர்கள், ‘ஏற்கனவே அதிகமான வாகன நெரிசலில் சென்னை தவிக்கும்போது, இதுவும் அதிக நெரிசலை ஏற்படுத்தாதா?’ என்று … Continue reading

Posted in கட்டுரைகள் | 12 பின்னூட்டங்கள்

நடிகர் சிவகுமார் பெரியார் தொண்டன் காலில் விழ வேண்டாம்

‘வயித்தில வந்த கட்டி கேன்சரா இல்லையா என்று பரிசோதனை செய்து கொள்ளும்போது எப்படிபட்ட நாத்திகனும், அது கேன்சர் கட்டியா இருக்கக் கூடாது என்று கடவுளை கும்பிடுவான். அப்படிப் பட்டவர்கள் இல்லை என்றால் என்னிடம் அழைத்து வாருங்கள் நான் அவர்கள் காலில் விழுகிறேன்’ என்று நடிகர் சிவகுமார் சவாலாக சொல்லியிருக்கிறாரே? -ச. ராமச்சந்திரன், உடுமலை. அப்போ கடவுள … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 17 பின்னூட்டங்கள்

‘வீடு’; இளையராஜா-ஜெயகாந்தன் – ‘பெரியார் என்கிற பேய்’

‘வீடு’ இந்தப் படத்தை அது வெளியான போது பார்த்தது. நானும் என் பள்ளித் தோழன் இளங்கோவும் சென்னை பிராட்வே தியேட்டரில் பார்த்ததோம். மகேந்திரன், பாலுமகேந்திரா, பாரதிராஜா, பாலசந்தர் இவர்கள் படங்களை விரும்பி பார்ப்போம். படம் பார்த்ததிலிருந்து அடுத்தப் படம் பார்க்கும் வரை அதையே  பேசிக் கொண்டிருப்போம். தீவிரமான ரஜினி ரசிகனாக இருந்த நான், மாறிக் கொண்டிருந்த … Continue reading

Posted in கட்டுரைகள் | 6 பின்னூட்டங்கள்