Monthly Archives: நவம்பர் 2012

அம்மாவின் கைப்பேசி: ஆனந்த விகடன்-குமுதத்தின் அவதூறு

அம்மாவின் கைப்பேசி படத்தைப் பற்றி ஆனந்த விகடன், ‘நாட் ரீச்சபல்’ என்றும் குமுதம் ‘பேலன்ஸ் இல்லை’ என்றும் எழுதியிருக்கிறது. இது திட்டமிட்ட பச்சைப் பொய். அம்மாவின் கைப்பேசியில்.. ‘பேட்டரியே இல்ல’ * தொடர்புடையவை: அவன்-இவன்; பாலாவின் ஜல்லிக்கட்டு கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’; யாருக்கு எதிராய்? ‘பேராண்மை’ -‘முத்துக்களை எடுத்து பன்றிகளின் முன் போடாதீர்கள்’ பேராண்மை’- சென்சாரின் சிறப்பு‘ ‘பேராண்மை’ அசலும் நகலும் 7 ஆம் … Continue reading

Posted in பதிவுகள் | 9 பின்னூட்டங்கள்

தருமபுரி ஜாதி வெறியர்களுக்கு எதிராக..

….. தொடர்புடையவை: தருமபுரி: தலித் மக்கள் மீது வன்னிய ஜாதி வெறி தாக்குதல்; மத்த ஜாதிக்காரர்கள் யோக்கியமா? பிராமணாள் கபே: தலையில் பிறந்தவர்களா-தந்தை பெரியாரா? ஷிவ்ராம் அய்யர்-சௌம்யா அய்யர்-Splendor அய்யர்: ஜாதியை ஒழிச்ச HERO Splendor பறையர்; விளம்பரபடுத்த தயாரா? அல்லது Splendor அய்யருக்கு முடிவு கட்டிய பெரியார் தொண்டர்கள்

Posted in பதிவுகள் | 8 பின்னூட்டங்கள்

பாரதமாதா – தமிழ்த் தாய்: மூணாவது தெரு முக்குல குடியிருக்காங்க..

திராவிட இனம் என்ற ஒன்றே கிடையாது என்கிறார்களே இந்து அமைப்புகளும், தமிழ் உணர்வாளர்களும்? -சாமுவேல், திருவாரூர். ஆரியர் என்ற இனம் இருப்பது உண்மையானால், திராவிடம் என்ற இனம் இருப்பதும் உண்மையே. ஆரியர் என்ற அடையாளத்திற்குரியவர்கள் இந்தியா முழுக்க பிராந்திய அளவில் இருந்தாலும், அவர்கள் தங்களை ‘ஆரியர் என்று அழைக்காதீர்கள்’ என்று சொல்வதில்லை. தமிழகத்திலும் ‘தமிழர்’ என்று … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 6 பின்னூட்டங்கள்

முஸ்லிம் பணம் குடுக்குறாங்களா.. எங்க?

நீங்க முஸ்லீம்கிட்ட பணம் வாங்குறிங்களாமே? -பாலா, சென்னை. எத சொல்றீங்க? முந்தா நாளு என் நண்பன் சாகுல் ஒரு டீ வாங்கி கொடுத்தான். அத சொல்றீங்களா? உங்கள மாதிரி எவ்வளவோ பேர் சொல்லித்தான் பாக்குறிங்க.. ஆனால், ஒரு முஸ்லிமும் அத  புரிஞ்சுக்க மாட்றாங்களே? நமக்கும் ரொம்ப நெருக்கடியாதான் இருக்கு. எங்க குடுக்குறாங்கன்னு சொன்னா, நானே போய் … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 5 பின்னூட்டங்கள்

ஜாதி வெறியர்களுக்கு ரத்தக் கொதிப்பை ஏற்றும் திராவிடர் கழகம்; ‘இப்ப என்னா பண்ணுவ?’

ஜாதி மறுப்பு திருமணங்களுக்கு எதிராக, குறிப்பாக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஆண், ஜாதி இந்து பெண்ணை திருமணம் முடித்தால் வெறிகொள்கிறார்கள் சூத்திரர்கள். தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகளை தீ யிட்டு முற்றிலுமாக அவர்களின் வாழ்க்கையை சீரழிக்கிற, அவர்களை கொலை செய்கிற இன்றைய ஜாதி வெறியர்களின் மோசமான செயல்களுக்கு நடுவே, திராவிடர் கழகத்தின் இந்த விழா முக்கியமான ஒரு பெரியார் … Continue reading

Posted in பதிவுகள் | 12 பின்னூட்டங்கள்

மூன்று தமிழர்களை தூக்கிலிட துடிக்கும் ‘தினகரன்’

திடீரென்று ஒருவர் மாரடைப்பில் மரணம் அடைவதைப் போல், அஜ்மல் கசாப்பின் தூக்கு, தூக்கிடப் பட்டபின் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை நடத்தி, வயதாகி நோய் வாய்ப்பட்டு மரணம் அடைந்த பால்தாக்ரே மரணத்திற்கு, பதிலடி தருவதுபோல் அமைந்திருக்கிறது, அஜ்மல் கசாப்பிற்கான மரண தண்டனை. அநேகமாக தமிழகத்தைத் தவிர, மற்ற மாநிலங்களில் ‘கசாப் தூக்கை’ இனிப்புக் கொடுத்து விழாவாக … Continue reading

Posted in கட்டுரைகள் | 14 பின்னூட்டங்கள்

‘ஞாநி’ யை நான் கவுண்டமணியுடன் ஒப்பிடவில்லை

அன்பிற்கினிய தம்பி கார்ட்டூன் பாலா தனது Facebook ல் ஜாதிகளுக்கெதிரான ஞாநி யின் கீழ் கண்ட அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதுகுறித்து பாலாவின் பக்கத்தில் நான் எழுதிய கருத்து. * ஞாநி யின் கருத்து: கட்சி அரசியல்வாதிகள் எதுவும் உருப்படியாக செய்வார்கள் என்று தோன்றவில்லை. எனவே சாதிமறுப்பு, சாதி கலப்புத் திருமணங்களை ஆதரிக்கும் படைப்பாளிகள், கலைஞர்கள், ஆய்வாளர்கள், … Continue reading

Posted in பதிவுகள் | 10 பின்னூட்டங்கள்