Monthly Archives: ஒக்ரோபர் 2012

காங்கிரஸ் 3 ரூபா 50 பைசா..

வர வர காங்கிரசில் ஊழல் அதிகமாகி கொண்டே இருக்கிறதே…? -நற்குணம், செங்கல்பட்டு. வர வர என்றால், இதுக்கு முன்னாடி அது என்ன புரட்சிகர கட்சியா இருந்ததா? வெள்ளக்காரனுக்கு எதிரா, கடன உடன வாங்கி வ.உ.சி கப்பல் விட்டா, அவர ஜெயிலுக்கு அனுப்பிட்டு, கப்பல வெள்ளக்காரன்கிட்டயே வித்து தின்னவங்கதானே காங்கிரஸ்காரங்க. மூதறிஞர் ராஜாஜி ஆட்சியில் மிக சிறப்பாக … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 3 பின்னூட்டங்கள்

கனடா: இளையராஜா நிகழ்ச்சியும் கவுண்டமணி பாணி தமிழ்த் தேசிய விமர்சனமும்

கனடாவில் நடைபெறும் இளையராஜா இசை நிகழ்ச்சிக்கு ஏன் தமிழ்த் தேசியவாதிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்? –ஸ்ரீதர். தமிழ்த் தேசியவாதிகளாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிற சினமாக்காரர்கள்தான் தீவிரமாக எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இளையராஜா போன்ற உலக பிரபலங்கள், உலகத் தமிழர்களின் அழைப்பை ஏற்று சென்றால், அதன்பிறகு திரைப்படத்தில் வாய்ப்புகள் இல்லாத சினிமாக்காரர்களுக்கு வெளிநாட்டிலிருந்து அழைப்பு வராது. ‘இப்படிவெளிநாடு வாழ் தமிழர்கள் … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 3 பின்னூட்டங்கள்

இஸ்லாம் எதிர்ப்பு படமும் இஸ்லாமியர்களின் எதிர்ப்பும்

இஸ்லாம் மதத்தை கேவலமாக சித்தரித்த திரைப்படத்தை கண்டித்து, அமெரிக்க தூதரகத்திற்கு எதிரான முஸ்லிம்களின் போராட்டம் சரியானதுதானா? -மகேஸ்வரன், தூத்துக்குடி. கிறித்துவ மத கண்ணோட்டம் உள்ள ஒருவர், இன்னொரு மதத்தை விமர்சிப்பது மிக தவறானது. இதுபோன்ற மத வெறி சம்பவங்களே மத கலவரங்களுக்கு காரணமாக அமைகிறது. இதில் முஸ்லிம்களின் எதிர்வினை மிக வேகமானதாக, ஆக்ரோஷமானதாக இருந்தது. இஸ்லாம் … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 8 பின்னூட்டங்கள்

செல்போனில் பெண்கள்….

சாலைகளில் அலுவலகங்களில் இதுபோன்ற பொது இடங்களில் செல்போனில் பேசிக் கொண்டு இருப்பதில் பெண்களே அதிகமாக இருக்கிறார்களே ஏன்? -க. முத்து, சென்னை. மிகப் பெரும்பாலும், வேலைக்கு செல்லும் பெண்களுக்கு செல்போன், வீட்டை விட்டு வெளியில் செல்லும்போது போட்டுக் கொண்டு போவதும், வீட்டுக்குள் வரும்போது வாசலிலேயே கழட்டி விடுவதுமாக இருக்கிற காலணியை போல்தான் பயன்படுகிறது. வெளியில் செல்லுமபோது, … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 6 பின்னூட்டங்கள்

பாரதிராஜாவை எதிர்த்த வைகோ ஏன்..?; ஒண்ணுமே புரியல.. உலகத்துல..

‘திராவிட இயக்கம் தமிழகத்தைக் கெடுத்துவிட்டது’ என்று தொடர்ந்து சொல்லி வருகிற தமிழருவி மணியன், மணியரசன், நெடுமாறன் போன்றோர் இணைந்த கைகளோடு வைகோ வை ஆதரிக்கிறார்கள், அவர் நூல் வெளியிட்டு விழாவில் வைகோ கட்சிக்காரர்களே வெட்கப்படும் அளவிற்கு அவரைப் புகழ்ந்து…! வைகோ வை இவர்கள் திராவிட இயக்கத் தலைவராகப் பார்க்கிறார்களா? இல்லை ‘திராவிட இயகத்தில் இருக்கிற கருணாநிதி … Continue reading

Posted in கட்டுரைகள் | 23 பின்னூட்டங்கள்

‘லட்சியங்களை’ சந்தர்ப்பவாதத்தின் வழியாக அடையமுடியும்!

திராவிட இயக்க எதிர்ப்பாளர்களை நீங்கள் கடுமையாக விமர்சிப்பது ஏன்? -மணிகண்டன் அரசியல் பார்வையும் வரலாற்று கண்ணோட்டமும் இல்லாமல், பெரியாரையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக திராவிட இயக்கம் என்று அடையாளப்படுத்தி, ‘திராவிட இயக்கம் தமிழர்களுக்கு, தமிழ் தேசியத்திற்கு எதிரானது’ ‘திராவிட இயக்கம் தலித்துகளுக்கு துரோகம் செய்துவிட்டது’ என்று பஞ்ச் டயலாக் பேசுகிறவர்கள், இன்னொருபுறத்தில் திராவிட இயகத்தின் பெயராலேயே தலித் … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | பின்னூட்டமொன்றை இடுக

வாய்ப்பிருந்தால் பாருங்கள்…

இன்று (5-10-2012) பகல் 12.30 மணியளவில் captainnews தொலைக்காட்சியில், சிந்தனைக் களம் என்ற பகுதியில் என்னுடைய நேர்காணல் இடம் பெறுகிறது. வாய்ப்பிருக்கும் தோழர்கள் பார்த்து கருத்து சொல்லவும். தொலைக்காட்சியில் பார்க்க வாய்ப்பில்லாதவர்கள் http://captainnews.net/ இணையத்திலும் பகல் 12.30 மணிக்கு பார்க்கலாம். தொடர்புடையவை: பெரியாரை புரிந்து கொள்வோம்’-கலந்துரையாடல் ஈழப்பிரச்சினை, தேர்தல், எதுவரை அரசியல்வாதிகள்? : வே.மதிமாறன் நேர்காணல் … Continue reading

Posted in பதிவுகள் | 9 பின்னூட்டங்கள்