Monthly Archives: ஜூலை 2012

பெரியாரை அவதூறுகளிலிருந்து காப்பாற்ற.. பணத்துக்கு என்ன பண்றது?

பெரியார் என்ன கடவுளா விமர்சிக்கக் கூடாதா? –கனல் அப்படின்னு எந்த கூமுட்ட சொன்னான்? இது அடிப்படை அறிவற்ற கேள்வி. தமிழ்நாட்டில் இருந்துகொண்டு இதை கேட்பது கேவலம். அதையும் பெரியாரோடு தொடர்பு படுத்திக் கேட்டபது மகா கேவலம். உலகிலேயே கடவுளை கடுமையாக விமர்சித்த ஊர் தமிழ்நாடுதான். அதை செய்தவர் பெரியார். அப்படியிருக்கையில் பெரியாரை கடவுளோடு ஒப்பிட்டு விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவராக கேட்பது, … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 20 பின்னூட்டங்கள்

அழகான பொண்டாட்டியும் அரசியல் பிரச்சினைகளும்

சிலரும் சில அமைப்புகளும் அணு உலை எதிர்ப்பு, சுற்றுச் சூழல் பிரச்சினையை மட்டும் பேசுகிறார்கள். இன்னும் சிலரோ இலங்கை பிரச்சினையைத் தவிர வேறு எதை குறித்தும் பேச மறுக்கிறார்கள் பெரியார், அம்பேத்கர் போன்ற ஒப்பற்ற தலைவர்களைகூட விமர்ச்சிக்கிறார்களே ஏன்? -நீ. கதிர்வேலு ‘ஜாதி கொடுமை, பெண்கள் மீதான வன்முறை, கொலை, கொள்ளை, மோசடி இவை எல்லாத்தையும் … Continue reading

Posted in கட்டுரைகள் | 7 பின்னூட்டங்கள்

பூணூல் Vs துண்டு – பார்ப்பனியம் Vs திராவிட இயக்கம்

எவ்வளவோ நாகரீகம் வந்துவிட்டது. ஆனால் இன்னும் அரசியல்கட்சி மேடைகளில் துண்டு போர்த்துவதும், அரசியல்வாதிகள் தோளில் துண்டுபோட்டுக்கொள்வதுமாக இருக்கிறார்களே, இந்த அநாகரீகமான துண்டுக்கலாச்சாரம் ஒழியவே ஒழியாதா? எஸ்.என்.சிவசைலம், சேலம். தோளில் துண்டு போடுகிற கலாச்சாரம், இடுப்பில் துண்டு கட்டுகிற கலாச்சாரத்திற்கு எதிராக வந்தது. பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாத உயர்ஜாதிக்காரர்களைத் தவிர, வேறு யாரும் சட்டை அணியக் கூடாது. … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 4 பின்னூட்டங்கள்

விஸ்வரூபம் படத்தின் டிரைலரும் கவுண்டமணி வசனமும்

விஸ்வரூபம் திரைப்படத்தின் முதல் டிரைலரைப் பார்த்துவிட்டு நீங்கள் எழுதிய விமர்சனம் உண்மைதான் என்ற எண்ணத்தை, அதற்கடுத்து வந்த டிரைலர்களும் கமலஹாசன் பேட்டியும் ஏற்படுத்தியது. உங்களுக்கு படத்தின் கதையை யாராவது முன்பே சொல்லிவிட்டார்களா? எப்படி எழுதினீர்கள்? -சையது அலி. கவுண்டமணி அடிக்கடி பேசுற வசனம், “மொச புடிக்கிற நாய் மூஞ்ச பாத்தா தெரியாதா ”. அதுபோல் ஒரு … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 9 பின்னூட்டங்கள்

எல்லோருக்கும் நல்லவனாக இருக்க கடவுளால் கூட முடியாது..

ஏழை–பணக்கரான், உயர்ந்த ஜாதி–தாழ்ந்த ஜாதி எல்லோரும் சண்டை சச்சரவு இல்லாமல் ஒற்றுமையாக இருக்க முடியாதா? –டி. அப்துல்ரசாக், திருவள்ளூர். பணக்காரர்களால்தான் ஏழைகள் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். தாழ்ந்த ஜாதி ஆனதே உயர் ஜாதிக்காரர்களால்தான். பணக்காரர்களின் செல்வத்தை எடுத்துதான் ஏழைகளின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். உயர் ஜாதிக்காரர்களின் ஜாதி ஆணவத்தை ஒழித்தால்தான், தாழ்ந்த ஜாதி தன்மை ஒழியும். ஜாதியும் … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 2 பின்னூட்டங்கள்

கமல் படத்தை விட ரஜினி படத்தைதான் மக்கள் விரும்புகிறார்கள், காரணம்..

கமல் எவ்வளவோ சிரமப்பட்டு நடிக்கிறார். ஆனால் எந்த சிரமமும் படாமல் கமல் படங்களை விட ரஜினியின் படங்களை மக்கள் விரும்புகிறார்கள்? –டி.ரமேஷ், சென்னை. அதற்குக் காரணம் இருக்கிறது. கமல் தனது படங்களில் தன்னுடைய ‘ஆண்மை’யை பார்வையாளர்களுக்கு “நிரூபிப்பது”போல் காட்சிகளை வைப்பதுதான். ஜட்டி போடுவது, ஜட்டியை கழட்டுவது போன்றவகளை வலிந்து காட்சியாக்குவது. சிட்டுக்குருவி லேகியத்திற்கான விளம்பரப்படம் மாதிரியான அவரின் உடலுறவு காட்சிகள்தான், குழந்தைகள் … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 19 பின்னூட்டங்கள்