ராஜபக்சேவை தடுத்து திருப்பிய லண்டன் வாழ் தழிர்கள்.. ஆனால் நம்மால்..?

இங்கிலாந்து ராணி எலிசபெத் முடி சூட்டிய 60-வது ஆண்டு நிறைவு வைர விழா லண்டனில் நடக்கிறது. அதில் பங்கேற்க சென்ற மகிந்த ராஜபக்சேவிற்கு இங்கிலாந்தில் வாழும் ஈழ தமிழர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ராஜபக்சே தங்கியருக்கும் ஓட்டலை சுற்றி முற்றுகை போராட்டம் நடத்தி ‘ஈழ தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவே திரும்பி போ’ என்ற கண்டன கோஷங்கள் எழுப்பி ராஜபக்சேவை திருப்பி அனுப்பியுள்ளனர்.

இங்கிலாந்து வாழ் ஈழ மக்களின் இந்த வீரம் நிறைந்த போரட்டத்திற்கு நம் வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்வோம்.

அதிகாரமும், செல்வாக்கும் நிறைந்த ராஜபக்சேவையே தடுத்து நிறுத்தி இருக்கிறார்கள் இங்கிலாந்து வாழ் ஈழத் தமிழர்கள்.

ஆனால், நம்மால் இலங்கையில் ராஜபக்சே நடத்தும் பாரதி விழாவில், கலந்து கொள்ளமால் இருக்க இங்கிருக்கும் பாரதி பக்தர்களை தடுக்க முடியுமா?

தொடர்புடையவை:

‘தமிழகத் தலைவர்களை நம்பாதீர்கள்’ – புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு வேண்டுகோள்

இலங்கையில் விழா;மனோவின் பொறுப்பும்;பாரதி பக்தர்களின் கள்ளத்தனமும் கோமாளித்தனமும்

This entry was posted in கட்டுரைகள். Bookmark the permalink.

5 Responses to ராஜபக்சேவை தடுத்து திருப்பிய லண்டன் வாழ் தழிர்கள்.. ஆனால் நம்மால்..?

 1. valaiyakam சொல்கிறார்:

  வணக்கம் உறவே
  உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
  http://www.valaiyakam.com/

  முகநூல் பயணர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.

  5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.

  உங்கள் இடுகை பிரபலமடைய எமது ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்கவும்:
  http://www.valaiyakam.com/page.php?page=votetools

  நன்றி

  வலையகம்
  http://www.valaiyakam.com/

 2. வேந்தன் சொல்கிறார்:

  என்ன ஸார் தலயோட பில்லா 2 வரப்போகுது… கோச்சடையான் தூப்பாக்கி வரப்போகுது.. எல்லாத்தையும்விட.. தலைவரோட ஜுன் 3 ந்தேதி பிறந்த நாள் விழாவ.. ஒரு வருஷத்துக்கு கொண்டாடனும் இதுல எவன் எங்க செத்து ஒழிஞ்ச எங்களுக்கு என்ன…?

 3. Pingback: அழகான பொண்டாட்டியும் அரசியல் பிரச்சினைகளும் « வே.மதிமாறன்

 4. Pingback: கனடா: இளையராஜா நிகழ்ச்சியும் கவுண்டமணி பாணி தமிழ்த் தேசிய விமர்சனமும் « வே.மதிமாறன்

 5. Pingback: குழந்தையை கொன்ற வேங்கட ராஜபக்ச ஜலபதி! « வே.மதிமாறன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s