Monthly Archives: ஏப்ரல் 2012

உள்ளே-வெளியே ‘பிராமின்ஸ் ஒன்லி’ வாடகை விருந்தாளி

‘ஆச்சாரம்’ அல்லது ‘ஆசாரம்’ என்கிற சமஸ்கிருத சொல்லுக்கு, ‘ஒழுக்கம்’ என்று அர்த்தம் சொல்லுகிறார்கள். ஆனால் அந்தச் சொல்லை பயன்படுத்துகிறவர்கள்  ‘ஒழக்கம்’ என்ற அர்த்தத்தில் மட்டும் பயன்படுத்துவதில்லை. புரிந்து கொள்பவர்களும் அப்படி மட்டும் அதை புரிந்து கொள்வதுமில்லை. “எங்க பாட்டிதான் ரொம்ப ஆச்சாரம். நாங்க ஆச்சாரம் எல்லாம் பாக்கிறதில்ல.” என்று ஒரு பெண் சொன்னால், “எங்க பாட்டிதான் … Continue reading

Posted in கட்டுரைகள் | 18 பின்னூட்டங்கள்

டாக்டர் அம்பேத்கரின் தீவிர தேவை

Posted in பதிவுகள் | பின்னூட்டமொன்றை இடுக

‘இந்திக்காரனையும் உன்னையும் விரட்டுவோம்’: என்ன உன் பிரச்சினை.. உனக்குத் தேவை அல்வாவா?

வந்தேறி இந்திக்காரனுக்கு வால் பிடிக்கும் நீ தமிழனா? உன்னை போன்ற துரோகிகளுக்கு தக்க பதிலடி தருவோம்? -தமிழ்மறவன். சென்னை சவுக்கார்பேட்டில் உள்ள சேட்டுகளும் மற்ற வட இந்திய ‘உயர்’ ஜாதி வட்டிக்கடைக்காரர்களும் அகர்வால் பவன் வைத்து தமிழர்களுக்கு ‘அல்வா’ கொடுக்கலாம். ஆனால், வட இந்திய தாழ்த்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மக்கள் இரண்டு வேளை சோறு சாப்பிடுவதற்கு … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 11 பின்னூட்டங்கள்

அவுங்க வரலாம்.. இவுங்க வரக்கூடாதா?

தமிழகத்தில் வட இந்தியர்கள் வேலை தேடி வந்த வண்ணம் இருக்கிறார்களே? இதற்கு என்னதான் தீர்வு? –கனல் தமிழகத்திற்கு வட நாட்டில் இருந்து தொழில் அதிபர்கள் தொழில் தொடங்கி லாபம் சம்பாதிக்க வரலாம்;   தொழிலாளர்கள் வேலைத் தேடி வாழ்க்கை நடத்த வரக்கூடாதா?

Posted in கேள்வி - பதில்கள் | 3 பின்னூட்டங்கள்

நடிகர் சோ வா… ஆலோசனை தருகிறார்..

தமிழ்ப்புத்தாண்டை சித்திரைக்கு மாற்றியது, சமச்சீர் கல்வியை எதிர்த்தது, சேது பாலத்தை ராமர் பாலமாக பாதுகாக்க வேண்டும் என்று அறிவித்தது என்று தமிழக அரசின் நடடிவடிக்கை தொடர்ந்து பார்ப்பன ஆதரவு தன்மை கொண்டதாக இருக்கிறது. இதற்குக் காரணம், ஜெயலலிதாவிற்கு சோ தான் ஆலோசனை தருகிறாராமே? -கனல் இதுபோன்ற விவகாரங்களில் ஜெயலலிதாவே ஒரு ‘சோ’ தானே.

Posted in கட்டுரைகள் | 2 பின்னூட்டங்கள்

இந்து மதத்திற்கு காந்தி முகமூடி; காந்திக்கு தேசப்பிதா முகமூடி

நீலவேந்தன்  பேச்சாளர், கவிஞர் பொதுவாக ஒரு புத்தகம் படித்து முடித்தவுடன் நமக்குள் ஏதேனும் ஒரு சலசலப்பையோ, மாற்றத்தையோ ஏற்படுத்த வேண்டும். சமீப காலத்தில் அவ்வாறு படித்து முடித்தவுடன் எனக்குள் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்திய புத்தகம், எழுத்தாளர் வே,மதிமாறன் அவர்கள் எழுதியுள்ள காந்தி நண்பரா? துரோகியா? என்கிற புத்தகம். நாம் எல்லோருமே போருக்குப் போகிறோம் பெரும்பாலான சமயங்களில் … Continue reading

Posted in கட்டுரைகள் | 17 பின்னூட்டங்கள்

புராண காலத்திலும் அதன் பிறகு ‘நவீன’ பாரதியிடமும் .. அதுபோலவே இன்றும்..

அதென்னங்க பார்ப்பன இந்துப் பார்வை? -என். குமார். அடுத்தவன் மனைவி மீது ஆசைப்பட்டு அவளை கடத்தி சென்று கை படாமல் வைத்திருந்தாலும் அவன் ஒழுக்கக்கேடன். அவனுக்கு மரணதண்டனைதான் தீர்ப்பு என்று ராவணன் மூலமாக நீதி சொன்ன பார்ப்பனியம், அடுத்தவர்களின் ஏகப்பட்ட மனைவிகளை கவர்ந்து அவர்களிடம் உடல்ரீதியாக உறவும் வைத்துக் கொண்ட பெண் பித்தன் இந்திரனை தேவர்களின் … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 23 பின்னூட்டங்கள்