ஜொள்ளு காழ்ப்புணர்ச்சி-தகுதி திறமை

பெண்விடுதலை கருத்துக்களில் உடன்பாடு இல்லாத, பெண்களை குறித்தான மிக மோசமான கண்ணோட்டம் கொண்ட, ஆண்கள்தான் திறமைசாலிகள், பெண்கள் முட்டாள்கள் என்று அடாவடித்தனமாக பேசுகிற முக்கிய பொறுப்புகளில் இருக்கும் ஆண்கள்; அலுவலகங்களில் மற்றும் இதர வாய்ப்புகளில் திறமையான ஆண்களைவிட திறமையற்ற பெண்களுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள். இதற்கு என்ன காரணம்?

-பிரேமா, சென்னை.

ஜொள்ளு.

திறமையான ஆண் தன்னை வீழ்த்தி தன் பதவிக்கு வந்துவிடுவானோ என்கிற பயம். அந்த காரணத்திற்காகவும், திறமையற்ற பெண்களுக்கு மட்டுமல்ல, திறமையற்ற ஆண்களுக்கும் வாய்பபு தரப்படுகிறது.

பெண்விடுதலை கருத்துக்களில் தீவிர ஈடுபாடு கொண்ட ஆண்களில் சிலரும் ஜொள்ளு மற்றும் காழ்ப்புணர்ச்சி போன்ற சில்லரை வேலைகளில் ஈடுபடுகிறார்கள்.

*

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் 2012 பிப்ரவரி மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடையவை:

கடலை மன்னர்களின் உருவ வழிபாடு

பொண்டாட்டிய நம்பறவனுக்கு பேர்தான் புருசன்..

பெண்களைப் புரிந்து கொள்ளவே முடியாது!

This entry was posted in கேள்வி - பதில்கள். Bookmark the permalink.

ஜொள்ளு காழ்ப்புணர்ச்சி-தகுதி திறமை க்கு 5 பதில்கள்

  1. Pingback: ‘வாடகைத் தாய்மார்களால் சமூகத்திற்கு நன்மை’ அப்போ அத நீங்க செய்ய வேண்டியதுதானே? « வே.மதிமாறன

  2. Pingback: செல்போனில் பெண்கள்…. « வே.மதிமாறன்

  3. Pingback: வன்புணர்ச்சிக்கு தண்டனை தூக்கு! அப்போ..‘மாமா வேலை’க்கு..? « வே.மதிமாறன்

  4. Pingback: பாலியல் வன்முறை; ஆண்களுக்கு இதில் இரட்டை வேடம்! | வே.மதிமாறன்

  5. Pingback: ஊடகங்கள்; ஆண்களின் சிட்டுக்குருவி லேகியங்கள் | வே.மதிமாறன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s