Monthly Archives: பிப்ரவரி 2012

மோகன்லாலும் முல்லைப் பெரியாறும் தமிழ் சினிமா வீரர்களும் ராஜபக்சேவும்

முல்லைப் பெரியாறு விவகாரத்தில், மலையாள சினிமாகக்காரர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து தங்கள் இன உணர்வை வெளிப்படுத்தினார்கள். தமிழ் சினிமாக்காரர்கள் அமைதியாக இருந்துவிட்டார்களே? இலங்கை தமிழர் பிரச்சினையில் காட்டிய ஆர்வத்தைக் கூட இதில் காட்டவில்லையே? -கனல், திருப்பூர். முல்லைப் பெரியாறு விவகாரத்தில், மலையாள சினிமாகக்காரர்கள் மலையாள இன உணர்வோடு நடந்து கொண்டார்கள் என்பதைவிடவும், தமிழ் சினிமா மீது … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 3 பின்னூட்டங்கள்

ஜொள்ளு காழ்ப்புணர்ச்சி-தகுதி திறமை

பெண்விடுதலை கருத்துக்களில் உடன்பாடு இல்லாத, பெண்களை குறித்தான மிக மோசமான கண்ணோட்டம் கொண்ட, ஆண்கள்தான் திறமைசாலிகள், பெண்கள் முட்டாள்கள் என்று அடாவடித்தனமாக பேசுகிற முக்கிய பொறுப்புகளில் இருக்கும் ஆண்கள்; அலுவலகங்களில் மற்றும் இதர வாய்ப்புகளில் திறமையான ஆண்களைவிட திறமையற்ற பெண்களுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள். இதற்கு என்ன காரணம்? -பிரேமா, சென்னை. ஜொள்ளு. திறமையான ஆண் தன்னை … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 5 பின்னூட்டங்கள்

..சோ சொன்னது தவறு; ஆட்டோ சங்கரோ, ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளோ.. என்கவுன்டர் கூடாது

வங்கிக் கொள்ளையில் சுட்டுக் கொல்லப்பட்ட 5 பேர்களும் நல்லவர்களோ, நாட்டுக்காக உழைத்தவர்களோ அல்ல திருடர்கள் அதனால் இந்த என்கவுன்டர் தவறானது இல்லை, தமிழக அரசு மீது தேவையில்லாமல் அவதூறு செய்கிறாரகள் என்று பத்திரிகையாளர் சோ குறிப்பிட்டிருக்கிறாரே, -கி. சரவணன். கொள்ளை, கொலை எதுவாக இருந்தாலும் உரிய முறையில் விசாரித்து தண்டனை தரவேண்டும் என்பதற்காகத்தான் நீதி மன்றம். … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 8 பின்னூட்டங்கள்

எது பெரிய குற்றம்; கொள்ளையா? கொலையா?

சென்னையில் 5 இளைஞர்களை காவல் துறையினர் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். அவர்கள் வட இந்தியாவை சேர்ந்தவர்கள் என்றும், வங்கித் திருடர்கள் என்றும் காவல்துறை அறிவித்திருக்கிறது. குற்றம் சாட்டப்பட்டவர்களை, குற்றவாளிகளை விசாரிப்பதுதான் காவல்துறையின் நடிவடிக்கை. ஆனால், விசாரனையற்ற தீர்ப்பாக இந்த மரணதண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள்தான் திருடர்கள் என்றே இருக்கட்டும். அதற்கு துப்பாக்கி சூடா தண்டனை? ஆனால், ‘எங்களை அவர்கள் சுட்டார்கள், பதிலுக்கு … Continue reading

Posted in கட்டுரைகள் | 12 பின்னூட்டங்கள்

இந்த ஆண்டோடு உலகம் அழியுது; அப்போ சொத்து யாருக்கு?

2012 டிசம்பர் மாதத்தோடு உலகம் அழியும் என்று சொல்கிறார்கள். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? -வி.சாம்சன், சென்னை. உலகம் அழியும் என்பதை உண்மையாக. தங்கள் கடவுள் மீது சத்தியமாக அவர்கள் நம்புவதாக இருந்தால்; 2013 சனவரி 1 தேதியில் இருந்து தங்கள் வீடு, தங்கம், அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் எல்லாவற்றையும் ‘உலகம் அழியாது’ என்று நம்புகிற … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 4 பின்னூட்டங்கள்

மெரினா: பெண்கள் மீது வெறுப்பு

தோனி, மெரினா படங்களாவது உங்களுக்கு பிடித்திருக்கிறதா? -டி.விஜய், திருச்சி. தோனி படம் பார்க்கவில்லை. சென்னையை கிரிமனல்களின் கூடாரமாக, ஏமாற்றுக்கார்களின் புகலிடமாக சித்திரிக்கும் தமிழ் சினிமாக்களின் வரிசையிலிருந்து விலகிய, ‘மெரினா’ ஒரு ஆறுதல். ‘வணக்கம் வாழ வைக்கும் சென்னை’ என்கிற முத்துக்குமாரின் வரிகளை எளிய மக்களின் வாழ்க்கையோடு காட்சிபடுத்தியிருந்தது பிடித்திருந்தது. மெரினாவில் வேலை செய்கிற சிறுவர்களின் சிரமத்தை, … Continue reading

Posted in கட்டுரைகள் | 5 பின்னூட்டங்கள்

உணவு உடை இருப்பிடம்-பெரியார் அம்பேத்கர் காந்தி

கவிஞர் அ.ப.சிவா தோழர்.வே.மதிமாறன் அவர்களின் காந்தி நண்பரா? துரோகியா? என்ற நூலின் தொடர்ச்சியாக இக்கட்டுரையை உங்கள் முன் வைக்கிறேன்.   மனித குல இருப்பின் மிக முக்கியமான 3 காரணிகள்  உணவு உடை இருப்பிடம், இவற்றின் வழி இந்திய சமுகத்தின் 3 தலைவர்கள் அதிலும் நேர்கோட்டில் பயனித்த இருவரும் எதிர் திசையில் பயனித்த ஒருவருமாக மூவர் … Continue reading

Posted in கட்டுரைகள் | 11 பின்னூட்டங்கள்