கரு நீலம் வழங்கும் ‘துக்கம்’

மிழக மேற்கு மாவட்டத்தில் ஆதிக்க ஜாதியை சேர்ந்த கவுண்டர்கள், தாழ்த்தப்பட்ட அருந்ததிய சமூகத்தைச் சேர்ந்த மக்களின் மரண துயரத்தின் போதும்; எப்படி தங்களின் ஆதிக்க ஜாதி திமிரை கொண்டாடுகிறார்கள், என்பதை உள்ளடக்கமாக கொண்டது ‘துக்கம்’ குறும்படம். 24-12-2011 அன்று வெளியிடப்பட்டது.

தோழர் நீல வேந்தனின் கவிதையை உள்ளடக்கமாக கொண்டு, எழுதி இயக்கி இருக்கிறார் கவிஞர். அ.ப.சிவா.

சூலூர் அருகில் உள்ள கண்ணம்பாளையம் கிராம மக்களையே இதில் நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் அ.ப.சிவா.

‘துருவன்’ என்கிற முக்கிய பாத்திரத்தில் தோழர் வீரமணி நடித்திருக்கிறார். படத்தொகுப்பு கி. இளவரசன்.

கரு நீலம் தயாரிப்பாக வந்திருக்கிறது இந்த குறும்படம்.

‘கரு நீலம்’ என்கிற வண்ணம் பெரியார் – டாக்டர் அம்பேத்கரை குறியீடாக கொண்டது என்பதே இந்த பெயருக்கு காரணம்.

தொடர்புக்கு:

அ.ப.சிவா – 9843 068294

நீல வேந்தன் – 944 3937063

வீரமணி – 9842 888764

evrsiva@gmail.com

This entry was posted in பதிவுகள். Bookmark the permalink.

7 Responses to கரு நீலம் வழங்கும் ‘துக்கம்’

 1. வலிபோக்கன் சொல்கிறார்:

  தகவலுக்கு நன்றி!

 2. A.P.SIVA சொல்கிறார்:

  படம் வெளியிட்ட தோழர் மதிமாறனின் கருத்தரஙம் உரை விரைவில்..

 3. தமிழன் சொல்கிறார்:

  வாழ்த்துக்கள்

 4. ஷேக் மொய்தீன் சொல்கிறார்:

  அ.ப.சிவா, நீல வேந்தன், வீரமணி மற்றும் தோழர்களுக்கு வாழ்த்துக்கள்.

 5. குறிஞ்சி சொல்கிறார்:

  சாதிக்கு எதிராக தொடந்து பணி செய்ய தோழர்களுக்கு வாழ்த்துக்கள்

 6. கு. செல்வநம்பி சொல்கிறார்:

  //‘கரு நீலம்’ என்கிற வண்ணம் பெரியார் – டாக்டர் அம்பேத்கரை குறியீடாக கொண்டது என்பதே இந்த பெயருக்கு காரணம்.///

  கரு நீலம் பெயர் காரணம் மிக அருமை.

 7. PA.SELVARASU (NEELANGARAI) சொல்கிறார்:

  VAAZHTTHUKKAL

  PAARAATTUKKAL

  UNGAL ANAIVARUKKUM MIKKA NATRI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s