Monthly Archives: திசெம்பர் 2011

கரு நீலம் வழங்கும் ‘துக்கம்’

தமிழக மேற்கு மாவட்டத்தில் ஆதிக்க ஜாதியை சேர்ந்த கவுண்டர்கள், தாழ்த்தப்பட்ட அருந்ததிய சமூகத்தைச் சேர்ந்த மக்களின் மரண துயரத்தின் போதும்; எப்படி தங்களின் ஆதிக்க ஜாதி திமிரை கொண்டாடுகிறார்கள், என்பதை உள்ளடக்கமாக கொண்டது ‘துக்கம்’ குறும்படம். 24-12-2011 அன்று வெளியிடப்பட்டது. தோழர் நீல வேந்தனின் கவிதையை உள்ளடக்கமாக கொண்டு, எழுதி இயக்கி இருக்கிறார் கவிஞர். அ.ப.சிவா. … Continue reading

Posted in பதிவுகள் | 7 பின்னூட்டங்கள்

ராஜாஜி – காமராஜ் யார் தமிழர் தலைவர்?

ராஜாஜிதான் தமிழர்களுக்கான தலைவர் காமராஜர் தமிழர் நலனுக்கு எதிரானவர் என்று என் நண்பன் சொல்கிறான்? -கு. செல்வநம்பி. காமராஜரை பெரியரோடு, டாக்டர் அம்பேத்கரோடு ஒப்பிட்டு விமர்சிக்க முடியும். ஆனால், ஒருவன் ராஜாஜியோடு ஒப்பிட்டு காமராஜரை இகழ்கிறான் என்றால் அவன் நிச்சயம் குழந்தையை கழுத்த நெறுச்சி கொன்னுட்டு, அந்த தாயை பாலியல் வன்கொடுமை செய்து மகிழ்ச்சியடைகிற ஒரு … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 12 பின்னூட்டங்கள்

தங்கர்பச்சான், பாரதிராஜாவின் இன உணர்வு அல்லது தமிழ் சினிமா இயக்குநர்களின் பெர்பாமன்ஸ்!

முல்லைப் பெரியாறு விவகாரத்தில், இயக்குநர் தங்கர்பச்சான், இயக்குநர் பாரதிராஜா போன்றவர்கள் கேரளாவிற்கு எதிராக மிக சிறப்பாக பேசியருக்கிறார்களே? -க. செல்வம். எழுத்தாளனும், பேச்சாளனும் தன் கருத்துக்களை பேச்சிலும், எழுத்திலும் பகிர்ந்து கொள்வதுபோலவே, ஒரு சினிமாக்காரனும் செய்வது மோசடியானது. தன் ஜாதி அடையாளத்தோடு படம் எடுத்துவிட்டு, மேடையில் ‘தமிழன்’ என்று சவடால் விடுவது கடைந்தெடுத்த ………..! இவர்கள் … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 15 பின்னூட்டங்கள்

பெரியார் மீது அவதூறு;‘தில்’ இருந்தா காமராஜரை, முத்துராமலிங்கத்தை, ராமதாசை விமர்சிக்கட்டும்!

தமிழ்த் தேசியம் பேசுபவர்கள் இந்திய தேசியத்தை எதிர்ப்பதை விட திராவிடத்தையும் பெரியாரையும் கடுமையாக விமர்சனம் செய்கிறார்களே ஏன்? –ரவிச்சந்திரன், வெண்ணிறைபந்தல். தமிழ்த்தேசியம் பேசுகிறவர்களில் பலர் காங்கிரஸ் மனோபாவம் நிறைந்தவர்களாகவும்; காந்தி, காமராஜ், ராஜாஜி, கருப்பையா மூப்பனார் போன்று இந்திய தேசியத்திற்காகவே வாழ்ந்த தலைவர்களை தங்கள் வழி காட்டிகளாக கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். இந்த காங்கிரஸ் மனோபாவம் கொண்டவர்கள் … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 30 பின்னூட்டங்கள்

பெரியார்-அம்பேத்கரின் இன்றைய தேவை

தொடர்புடையது: ‘துக்கம்’ குறும்படம் வெளியீடு

Posted in பதிவுகள் | 4 பின்னூட்டங்கள்

துணிக்கடைகளை, நகைக்கடைகளை நகருக்கு அப்பால் மாற்ற வேண்டும்!

டி. நகரில் உள்ள கடைகளுக்கு சீல் வைத்தது சரியா? -எஸ். கருத்தமுத்து, திருநெல்வேலி. தியாகராயர்நகரில் மட்டுமல்ல, சவுக்கார்ப் பேட்டை போன்ற ஏரியாக்களிலும் முறையன்றி கட்டப்பட்ட கட்டிடங்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வருடத்தில் ஒரு முறையோ இரண்டு முறையோ மட்டும்தான் நடுத்தர குடும்பங்கள் துணி எடுக்க முடியும். திருமணம் போன்ற விசேச நாட்களில் மட்டுமே நகைக்கடைகளுக்கும் … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 6 பின்னூட்டங்கள்

‘துக்கம்’ குறும்படம் வெளியீடு

தொடர்புடையது: பெரியார்-அம்பேத்கரின் இன்றைய தேவை

Posted in பதிவுகள் | 3 பின்னூட்டங்கள்