அன்னா அசாரேவிற்கு வாழ்த்து தமிழனுக்கு தூக்கு; இது தாண்டா இளைய தளபதி விஜய் ஸ்டைல்

வச்சக் குறி தப்பாது, நிச்சயம் தமிழன் பாக்கெட்டை பதம் பார்க்கும்

மூவரின் தூக்கிற்கு எதிராக தமிழக அரசின் சட்டசபை தீர்மானத்தை பலர் எதிர்பார்க்கவில்லை. ஏன் தமிழகரசே கூட எதிர்பார்க்கவில்லை.

மூவரின் மரண தண்டனைக்கு எதிராக இப்படி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான அறிகுறிகளை, அதற்கு முதல்நாள் வரை ஜெயா டிவியிலோ, அதிமுக பிரமுகர்களிடத்திலோகூட பார்க்க முடியவில்லை.

தா. பாண்டியன் கூட, ‘மூவரையும் சோனியா காந்திதான் காப்பாற்ற முடியும்’ என்று முதல்வரை நெருக்கடியிலிருந்து காப்பாற்ற முயற்சி செய்தார்.

ஆனால், வழக்கறிஞர்களும். சட்டக்கல்லூரி மாணவர்களும், கலைக்கல்லூரி மாணவர்களும்  போர்க்குணத்தோடு போராடி தமிழக முதல்வர் இப்படி ஒரு வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானத்தை கொண்டுவர காரணமாக இருந்தனர்.

அம்மா இப்படி ஆதரவா தீர்மானம் கொண்டு வருவாங்கன்னு தெரிஞ்சிருந்தா, அன்னா அசாரே உண்ணாவிரதத்திற்கு டெல்லிபோய் வாழ்த்திட்டு வந்த நம்ம இளைய தளபதி விஜயும், ஈழ சம்பந்தி எஸ். ஏ. சந்திரசேகரும்; வழக்கறிஞர்கள் உண்ணாவிரத பந்தலில் முதல்நாளே வந்து உக்காந்து இருப்பாங்க. நம்மளும் இளைய தளபதி முகத்துல வழியற தமிழ் உணர்வை கிட்ட இருந்து பாத்து இருக்கலாம். என்ன பண்றது? 

JUST MISS.

பரவாயில்லை அதனால் என்ன? நமக்குத்தான் இளைய தளபதியோடோ வேலாயுதம் படம் ரிலீசாக போகுதே, பட்டைய கிளம்புவோம்.

புலம் பெயர்ந்த தமிழர்களே, தமிழக தமிழர்களே இனி நமக்கு தூக்கு தண்டனை ரத்தாகுமா என்பதைவிடவும் வேலாயுதம் படத்திற்கு டிக்கெட் கிடைக்குமா என்பதே கவலைக்குரியதாக இருக்கும்.

அப்புறம் என்ன, குடும்பம் குடும்பமா கிளம்பி போய் படத்த பாருங்க. தமிழ் சமூகம் நல்லா வௌங்கும்.

தொடர்புடையவை:

செப்டம்பர் 2007 – சமூக விழிப்புணர்வு

அதிகாரம் இருக்கிறதா இல்லையா என்பதைவிட, முதல்வருக்கு விருப்பமிருக்கிறதா இல்லையா என்பதே முக்கியம்

மூன்று பேருக்கு தூக்கு; இதுதான் காந்தி தேசத்தின் அகிம்சை

அன்னா அசாரே; பொறக்கும்போதே கிழவனாதான் பொறந்தாரோ!

சிவாஜிக்கு பிறகு வசனம் பேசுவதில் கில்லாடி..

This entry was posted in கட்டுரைகள். Bookmark the permalink.

17 Responses to அன்னா அசாரேவிற்கு வாழ்த்து தமிழனுக்கு தூக்கு; இது தாண்டா இளைய தளபதி விஜய் ஸ்டைல்

 1. Anand சொல்கிறார்:

  நல்ல பதிவு

 2. 'வைகை' ரூபன் சொல்கிறார்:

  இதில் மத்திய அரசால் குடியரசு தலைவராக பொறுப்பில் இருந்த, இளைஞர்களின் விடிவெள்ளி அப்துல் கலாமின் நிலை என்னவென்று அறிய முற்ப்படுகிறேன்.

 3. வேந்தன் சொல்கிறார்:

  நம் வாழும் தினசரி வாழ்க்கையில் கழிவுகளும் இருக்கத்தான் செய்யும். அதுகளையெல்லாம் சட்டை செய்யாதீங்க….

 4. raj சொல்கிறார்:

  y u pep always writing ag vijay. i want to ask u one qus u …. wht abt other heros surya, ajith, vikram.i know u r a anti vijay fan thts y u…… so just….this is not fair for gud writer ok….. tamilanda

 5. kalanithi சொல்கிறார்:

  இளைய தளபதி விஜய் ai pathy neenga solitenga ini nan avana nala understand panikorom…

  intha இளைய தளபதி ooda fan’s kku arivu varathu

 6. GUNASEKAR சொல்கிறார்:

  Ponnalum thappu… poganalum thappu… enathanga pana solreenga… u like r dislike but still u need his name to attract others to your blog… watever may be the reason behind his visit to delhi… atleast he went there tats important…

 7. rameshkumar.t சொல்கிறார்:

  appati podu podu podu….

 8. E.Shanmuganantham. சொல்கிறார்:

  mosamana samugathil ithupola niraiya illaya thalapathigal varuvargal. namma thalai ezhuthu appadi

 9. ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

  Ha.. Ha… Vijay another name Funny.,

 10. ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

  2day only Tamilans knows this., and understand this fellow. He is waste and nonsense.,

 11. Pingback: அன்னா அசரே…. ஏற்கனவே சொன்னதுதான்.. « வே.மதிமாறன்

 12. Pingback: மரணதண்டனை கைதிகளை சிறையில் சென்று சந்தியுங்கள்: அற்புதம்மாள் வேண்டுகோள் | வே.மதிமாறன்

 13. Pingback: மரணதண்டனை கைதிகளை சிறையில் சந்தியுங்கள்: அற்புதம்மாள் வேண்டுகோள் | வே.மதிமாறன்

 14. Pingback: மரணதண்டனை கைதிகளை சிறையில் சந்தியுங்கள் : அற்புதம்மாள் | வே.மதிமாறன்

 15. Pingback: ‘கமலுக்கு வந்தா ரத்தம், விஜய்க்கு வந்தா தக்காளி சட்னி’; இது ‘ஞாநி’ யின் கருத்தல்ல | வே.மதிமாறன்

 16. Pingback: தூக்கு ரத்து நிச்சயம் விடுதலையே லட்சியம் | வே.மதிமாறன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s