Monthly Archives: செப்ரெம்பர் 2011

ஏ.ஆர்.ரகுமானின் ஆஸ்கர் பெருமையும்; மற்றும் சுய விமர்சனமும்..?

நீங்கள் ஆயிரம் விமர்சித்தாலும், ஏ.ஆர்.ரகுமான்தான் இந்தியாவிற்கு ஆஸ்கர் விருதை வாங்கித் தந்தார். அது ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை. -ஜே.அப்துல் ஜமால், பாளையங்கோட்டை. ‘ரகுமான் ஆஸ்கர் அவார்டே வாங்கிவிட்டார்’ என்று மிக பெரிய அளவில் பெருமையாக கருதப்பட்டது. உண்மைதான். ஒத்துக்கொள்கிறேன்  அதே சமயத்தில், ’ஆஸ்கர் விருது இவ்வளவுதானா?’ என்கிற எண்ணத்தையும் ஒரு சாரரிடம் ஏற்படுத்தியது என்பதையும் நீங்கள் … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 3 பின்னூட்டங்கள்

எப்படியாவது சினிமாக்காரனா ஆயிடனும்…

நடிகனாக வேண்டும், இயக்குநராக வேண்டும், பாடலாசரியராக வேண்டும் என்று  பல இளைஞர்களை சினிமா மோகம் பிடித்து ஆட்டுகிறது? -சிரா, சென்னை. சினிமா மூலமாக கிடைக்கிற பணம், புகழ் தான் அந்த உணர்வை தீர்மானிக்கிறது. சினிமாவை அரசுதான் தயாரிக்கும். மாத சம்பள அடிப்படையில்தான் வேலை செய்யவேண்டும். இயக்குநருக்கு மாதம் 20 ஆயிரம், நடிகனுக்கு 10 ஆயிரம் என்று … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 6 பின்னூட்டங்கள்

கண்ணதாசன் வரிகளை வாசித்து கல்லடி கிடைத்தால்; கண்ணதாசனோ, நானோ பொறுப்பல்ல..

கண்ணதாசன் பாடல் வரிகளை விட இசைதான் சிறப்பு என்று குறிப்பிட்டிருந்தீர்கள். அவரின் பாடல் வரிகளால்தான் பாடல் சிறப்படைகிறதே தவிர, மெட்டுக்களால் மட்டும் அல்ல. குறைந்தபட்ச அறிவை பயன்படுத்தினாலே இது தெரியும். -சு. கருமுத்து, சென்னை. திருமணங்களில் நடக்கிற கச்சேரிகளில் இன்னும் பல இசை நிகழ்ச்சிகளில், திரைப்படப் பாடல்களை வயலின், வீணை, கிதார், மாண்டலின் என வாத்தியக் … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 9 பின்னூட்டங்கள்

அமெரிக்க பொருளாதார நெருக்கடி குறித்து, தலைவர் லெனினின் கருத்து

மீண்டும் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி? -எம். அப்துல் காதர், திருநெல்வேலி. ‘ஏகாதிபத்தியம் என்பது, கெட்டழுகி சாகும் நிலையில் இருக்கும் முதலாளித்துவமே’ என்றார் தலைவர் லெனின். அதற்கு அர்த்தம், அடுத்து புரட்சிதான். * திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் செப்டம்பர் மாத இதழில், வாசகர் கேள்வி நான் எழுதிய பதில். தொடர்புடையவை: திருவள்ளுவரின் சர்வதேசியமும் காரல் … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 4 பின்னூட்டங்கள்

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமானும்-இஸ்லாமிய எதிர்ப்பாளர்களும்

கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், ராமனாதன், இளையராஜா போன்ற இந்துமதத்தைச் சேர்ந்த இசையமைப்பாளர்களை பற்றி எழுதியிருக்கிறீர்கள். ஆனால், இந்தியாவிற்கு ஆஸ்கார் விருது வாங்கித்தந்த ஏ.ஆர். ரகுமான் பற்றி இதுவரை ஒன்றுமோ சொல்லவில்லையே? -கே. அப்துல்காதர், திருச்சி. சொல்லிட்டா போச்சி. கதையின் படி, பழைய காலத்தை நினைவூட்டுவதற்காக அல்லது கதாபாத்திரம் நினைத்துப் பார்ப்பதாக ஒரு பழையப் பாடலை கொஞ்சம் மாற்றி … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 11 பின்னூட்டங்கள்

அல்லாஜன் – இயேசுஜன் என்று அழைக்காமல் ‘ஹரிஜன்’ என்று ஏன் அழைத்தார் காந்தி?

தாழ்த்தப்பட்ட மக்களை காந்தி அரிஜன் என்று அழைத்து சரிதானே? -டி. கார்த்திகேயன், திருச்சி. ஹரிஜன் என்பதை கடவுளின் குழந்தை என்று மொழிபெயர்க்கிறார்கள் அது தவறு. கடவுளின் குழந்தை என்றால் எந்த மதத்ததை சேர்ந்தவராகவும் இருக்கலாம். ஆனால், காந்தியின் நோக்கம் தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலை அல்ல. தாழ்த்தப்பட்ட மக்கள் இந்து மதத்திலிருந்து வெளியில் போகக்கூடாது என்பதுதான். அதனால்தான் … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 11 பின்னூட்டங்கள்

பெரியாரிஸ்ட்டுகளும் – தமிழ்த் தேசியவாதிகளும்

தமிழினவாதிகளுக்கும் பெரியாரிஸ்ட்டுகளுக்கும் என்ன வித்தியாசம்? –குமார் ‘kumarasamy mudaliyar High School’ என்று ஒரு பள்ளியின் முகப்பில் ஆங்கிலத்தில் எழுதியிருக்கிற பெயரை தமிழனவாதிகள் பார்த்தால், ‘பள்ளியின் பெயரை தமிழில் எழுதுக’ என்பார்கள். பெரியார் தொண்டர்கள் பார்த்தால், ‘முதல்ல அதுல இருக்கிற முதலியார் என்கிற பெயரை எடு. அப்புறமாகூட தமிழில்ல பெயரை வைச்சிக்க’ என்பார்கள். இதுதான் தமிழனவாதிகளுக்கும் … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 13 பின்னூட்டங்கள்