‘இன்னுமா நம்பள ஊருக்குள்ள நம்புறாய்ங்க?’-அது அவுங்க தலவிதி

என்னனென்ன வேலைக்கு எப்படி எப்படி முழிய டைப் டைப்பா மாத்துவன்னு எனக்கு தெரியும்..

‘சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு தனி அணி அமைத்திருந்தால் நாங்கள்தான் ஆட்சி அமைத்திருப்போம்’ என்று டாக்டர் ராமதாஸ் பேசியுள்ளதை பார்த்தீர்களா?

-சிரா, சென்னை.

‘ஜனங்களே  பாத்துகங்க, எம் மேல தப்பில்ல.. இந்த பாவத்துக்கெல்லாம் நான் ஆளாக மாட்டேன்..’ என்று கவுண்டமணி, வெட்டி பந்தா பண்ணா கோவை சரளாவைப் பார்த்து பேசின வசனம்தான் நினைவுக்கு வருது.

*

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் ஆகஸ்ட் மாத இதழுக்காக வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடயைவை:

‘புலிக்கு பயந்தவன் எம்மேல வந்து படுத்துக்க’ பாமக வின் 3 வது அணி முயற்சி

This entry was posted in கேள்வி - பதில்கள். Bookmark the permalink.

‘இன்னுமா நம்பள ஊருக்குள்ள நம்புறாய்ங்க?’-அது அவுங்க தலவிதி க்கு 5 பதில்கள்

  1. Pingback: Indli.com

  2. பாலு சொல்கிறார்:

    http://www.thepmk.net பாருங்க பாமக கொள்கைகள் என்ன? , எண்ணங்கள் என்ன? தமிழக மக்களுக்காக இன்றுவரையில் அது மேற்கொண்டுள்ள நல்ல கருத்துக்கள் வேறு எந்த அரசியல் கட்சியும் சொல்லாதவை. இதற்காகவாவது பாமகவை படித்தவர்கள், பண்பாளர்கள், நல்ல மனிதர்கள் ஆதரிக்க வேண்டும் என்பது சரிதான்

  3. ravi சொல்கிறார்:

    பாலு, நம்ப மக்கள் பேசுவதை கொஞ்சம் கேளுங்க……. தமிழ் மக்கள்: “இந்த ஆள் ரொம்ப நல்லவன்ம்பா, நாம எவ்வளவு அடிச்சாலும்………. வலி தாங்கறாம்ப்பா! அப்பப்ப “நான் இருக்கிறேன், நான் இருக்கிறேன்” என்று குரல் கொடுத்துன்னே இருக்கிராம்ப்பா…….”

  4. Pingback: வடிவேலு பாணி தமிழ்த் தேசியமும்; புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் தியாகமும் « வே.மதிமாறன்

  5. Pingback: பாரதமாதா தமிழ்த் தாய்: மூணாவது தெரு முக்குல குடியிருக்காங்க.. « வே.மதிமாறன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s