Monthly Archives: ஓகஸ்ட் 2011

நெஞ்சை அறுக்கிறது, செங்கொடியின் மரணம்; தியாகம் என்றாலும் அதுவும் மரணம்தானே

மூவரின் தூக்கிற்கு எதிராக வழக்கறிஞர்களும், சட்டக்கல்லூரி மாணவர்களும் முன்னெடுத்த போராட்டத்திற்கு வெற்றி கிடைத்திருக்கிறது. தொடர் ஓட்டத்தை போல். தோழர்கள் வடிவாம்பாள், அங்கயற்கண்ணி, சுஜாதா இவர்களின் உண்ணா விரத போராட்டத்தில் தொடங்கிய எழுச்சி, ரயில் மறியல், கோவை பாஸ்போட் அலுவலக முற்றுகை என்று போர்குணமிக்க போராட்டமாக மாறி, மூவரின் தூக்கிற்கு தடை ஆணையைாக மலர்ந்திருக்கிறது. இந்தப் போராட்டத்தை … Continue reading

Posted in கட்டுரைகள் | 8 பின்னூட்டங்கள்

அதிகாரம் இருக்கிறதா இல்லையா என்பதைவிட, முதல்வருக்கு விருப்பமிருக்கிறதா இல்லையா என்பதே முக்கியம்

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய 3 பேருக்குமான தூக்கு தண்டனையை நிறுத்தும் அதிகாரம் முதல்வருக்குத்தான் உண்டு. அதனால் அவர்களை காப்பாற்றுமாறு வழக்கறிஞர்கள் உட்பட பலர் தமிழக முதவரிடம் கேட்டுக் கொண்டனர். ஆனால், ‘3 பேர் தூக்கு தண்டனையை  நிறுத்த முதல்- அமைச்சருக்கு அதிகாரம் இல்லை’ என்று முதல்வர் மறுத்திருக்கிறார். ‘இலங்கை அதிபர் ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் … Continue reading

Posted in கட்டுரைகள் | 14 பின்னூட்டங்கள்

மூன்று பேருக்கு தூக்கு; இதுதான் காந்தி தேசத்தின் அகிம்சை

 பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் மூன்று புரட்சியாளர்களுக்கும் தூக்கு தண்டனை என்று ஆங்கிலேய அரசு அறிவித்தபோது, அதை பற்றி எந்த கவலையும் இல்லாமல், உப்பு காய்ச்சிக் கொண்டும், உண்ணாவிரதம் இருந்தும் கொண்டும் அந்த தண்டைனையை மறைமுகமாக ஆதரித்தார், அகிம்சையின் பிதாமகனான ஒரிஜினல் காந்தி. கலவரத்தில் ஈடுபட்டவர்கள் ஓடிப்போனால், காய்கறிவாங்கப் போனவர்களை சிக்க வைத்து தண்டனை வாங்கித் தருகிற … Continue reading

Posted in கட்டுரைகள் | 13 பின்னூட்டங்கள்

அன்னா அசாரே; பொறக்கும்போதே கிழவனாதான் பொறந்தாரோ!

அன்னா அசாரே பற்றி நீங்கள் எழுதவில்லையே? -ஸ்ரீதர், சென்னை. காங்கிரஸ் அரசின் ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்க சொல்லி எந்த பி.ஜே.பி ஆதரவு முதலாளி பணமாகவோ, பொருளாகவோ அல்லது புகழாகவோ (விளம்பரம்) லஞ்சம் கொடுத்திருப்பான்னு யோசிச்சுகிட்டு இருந்தேன், அதானாலதான் உடனே எழுத முடியல. டிஜிட்டல் பேனர்கள் வந்ததுக்குப் பிறகு, ஒரு குறிப்பிட்ட பகுதியில் மூனே நாளில் … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 20 பின்னூட்டங்கள்

‘டேக்டிசா’ வேலை பாக்குறதுல நம்ம டைரக்டர்கள அடிச்சுக்க முடியாது

புதிய இளம் இயக்குநர்கள் கதை, திரைக்கதை, இயக்கம் என்று போடாமல் எழுத்து, இயக்கம் என்று தங்கள் பெயரை குறிப்பிடுகிறார்கள். இது வித்தயாசமாக இருக்கிறதே? -க. தமிழ், திருச்சி. வித்தியாமும் இல்ல ஒரு மண்ணும் இல்ல. வெளிநாட்ல எவனோ கதை, திரைக்கதை எழுதி எடுத்த படத்தை, இவுங்க நோவாம நோன்பு கும்புடறதனால, அதை மறைக்க எழுத்து, இயக்கம்னு … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | பின்னூட்டமொன்றை இடுக

‘இன்னுமா நம்பள ஊருக்குள்ள நம்புறாய்ங்க?’-அது அவுங்க தலவிதி

‘சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு தனி அணி அமைத்திருந்தால் நாங்கள்தான் ஆட்சி அமைத்திருப்போம்’ என்று டாக்டர் ராமதாஸ் பேசியுள்ளதை பார்த்தீர்களா? -சிரா, சென்னை. ‘ஜனங்களே  பாத்துகங்க, எம் மேல தப்பில்ல.. இந்த பாவத்துக்கெல்லாம் நான் ஆளாக மாட்டேன்..’ என்று கவுண்டமணி, வெட்டி பந்தா பண்ணா கோவை சரளாவைப் பார்த்து பேசின வசனம்தான் நினைவுக்கு வருது. * திரு.ஷேக் … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 5 பின்னூட்டங்கள்

மழலையர் கல்வியை தடை செய்ய வேண்டும்!

சமச்சீர் கல்விக்கான உயர்நீதிமன்றத்தின்  தீர்ப்பு எப்படி? -எம். முகமது, திருநெல்வேலி. மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த மகிழ்ச்சி நீடிக்க வேண்டும். சமச்சீர் கல்வி என்கிற பொதுப்பாடத்திட்ட முறையால், மெட்ரீக் பள்ளிகளின் வியாபாரத்தில் தொய்வு ஏற்பட்டு, சிபிஎஸ்இ வியாபாரம் இன்னும் சூடு பிடிக்கும். அதை விட அதிகமாக மழைலையர் கல்வி என்கிற பெயரில் வர்த்தக நிறுவனங்கள் நடத்துகிற … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 3 பின்னூட்டங்கள்