கண்ணதாசன் பாடல்களில் மிகவும் பிடிக்காத ஒரு பாட்டு; காரணம் வாலி

கவியரசு கண்ணதாசனைப் பற்றிய உங்களின் மிக கடுமையான விமர்சனத்தை படித்திருக்கிறேன். அவர் பாடல்களிலேயே உங்களுக்கு மிகவும் பிடிக்காதப் பாடல் என்றால் எதை சொல்வீர்கள்?

-எஸ்தர் ராஜன், சென்னை

‘மயக்கமா.. கலக்கமா..’ இந்தப் பாட்டுதான் கண்ணதாசன் பாடல்களில் மிகவும் பிடிக்காதப் பாட்டு.

‘சக்கரவள்ளிக் கிழங்கே நீதான் சமஞ்சது எப்படி? ’ என்று ஒரு பெண்ணைப் பார்த்து, பாடல் எழுதிய வாலி, தன் இளம் வயதில் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தாராம்.

அப்போது, ‘மயக்கமா.. கலக்கமா..’ இந்தப் பாட்டு காதில் ஒலிக்க, தன்னுடைய தற்கொலை முடிவை மாத்திக்கிட்டாராம் வாலி. JUST MISS.

*

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் சூன் மாத இதழுக்காக வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடையவை:

‘கண்ணதாசன் சிறந்த கவிஞர்’; தமிழர்களின் மூடநம்பிக்கைகளில் இதுவும் ஒன்று

எம்.எஸ்.வி, இளையராஜா; தமிழ் சினிமாவின் அறிவாளிகள் இசையமைப்பாளர்கள் மட்டும்தான்

16 வயதினிலே, ஹேராம்; பின்னணி இசையின் துவக்கமும், உன்னதமும்

உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல

வைரமுத்துவிற்கு வாழ்த்துகள் சொல்லலாமா?

This entry was posted in கேள்வி - பதில்கள். Bookmark the permalink.

10 Responses to கண்ணதாசன் பாடல்களில் மிகவும் பிடிக்காத ஒரு பாட்டு; காரணம் வாலி

 1. gonza சொல்கிறார்:

  kannadasan enna sir pavam pannaru

  your lovingly gonzalez

  http://funny-indian-pics.blogspot.com

 2. Tamil Stories in Tamil சொல்கிறார்:

  கண்ணதாசன் ஒரு சிறந்த கவிஞர்
  பரமசிவன் கழுதில் இருந்து பாம்பு கேட்டது கருட சௌக்கியமா!…. அருமையான பாடல்
  இதையும் பார்க்கவும்
  http://tamilpadaipugal.blogspot.com/2011/07/blog-post_7108.html

 3. senthilkumar சொல்கிறார்:

  பாரதி ஒரு கவிஞரே இல்லை.கண்ணதாசன் நல்ல கவிஞர் என்றால் அது மூட நம்பிக்கை.அண்ணன் மதிமாறன் சொல்றாரு .எல்லோரும் கேட்டுக்குங்க.அண்ணன் மதிமாறன்தான் உலகிலேயே சிறந்த அறிவாளி.அவர் சொன்னால்தான் மற்றவர்கள் அறிவாளி.நல்ல புரிஞ்சுதா?

 4. AKM Vetriyur Kolkata சொல்கிறார்:

  Ha Ha Ha…

  Rendu peraiyume thakkittinga thazhare…

 5. nithiDownload: www.ieType.com/f.php?FAszcp சொல்கிறார்:

  அப்போது, ‘மயக்கமா.. கலக்கமா..’ இந்தப் பாட்டு காதில் ஒலிக்க, தன்னுடைய தற்கொலை முடிவை மாத்திக்கிட்டாராம் வாலி. JUST MISS./////

  Ivanga inum irukanga nu namakku kavalai

 6. சீனிவாசன் சொல்கிறார்:

  தோழரே நகைச்சுவை குரூரமாய் இருக்கிறது.

 7. Pingback: வாலியின் ‘கவிதை’யால் இரண்டு பயன்கள் உண்டு « வே.மதிமாறன்

 8. karthik சொல்கிறார்:

  // தன் இளம் வயதில் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தாராம்.//

  தவறான தகவல். போகிற போக்கில் யாருக்கும் தெரியாது என்று அடித்து விடக்கூடாது.
  ஆதாரம் இருந்தால் காட்ட முடியுமா?

  பாடல் எழுத முயற்சிப்பதை விட்டு விட்டு வேறு வேலை செய்யலாம் என மதுரைக்கு கிளம்ப முடிவு செய்திருந்தாராம்.
  ஆதாரம்: நானும் இந்த நூற்றாண்டும்.

 9. venky சொல்கிறார்:

  good poet

 10. கவிஞர்வாலிதாசன் சொல்கிறார்:

  அவ்வளவா?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s