ச்சே.. பாவம்.. என்ன ஒரு கொடுமையான தண்டனை?

`உயர்ஜாதிக்காரர்கள் தவறு செய்தால் அவர்களுக்கு அதிகபட்ச தண்டணையாக மொட்டை அடித்துவிடவேண்டும்’ என்பதுதான் மனுநீதி வகுத்த சட்டமாமே?

-திராவிடன், விழுப்புரம்.

அய்யோ… அப்போ நடிகர் ‘சோ’ மாதிரி ஆளுங்கள என்ன பண்றது?

*

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் சூலை மாத இதழுக்காக வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடையவை:

கண்ணீர் காசாகிறது-இது கதையல்ல.. நிஜம்

பார்பனப் பத்திரிகைகள் சங்கரமடத்தின் நாடித்துடிப்பு !

‘விஜயகாந்த் – சோ‘ கார்ட்டூன் 

பிரபாகரன் இருக்கின்றாரா? இல்லையா?

பார்ப்பனரல்லாத பைத்தியமும் பார்ப்பன பைத்தியமும்(ஈழம்-பிரபாகரன் பற்றி..)

This entry was posted in கேள்வி - பதில்கள். Bookmark the permalink.

ச்சே.. பாவம்.. என்ன ஒரு கொடுமையான தண்டனை? க்கு 8 பதில்கள்

  1. கோவி.கண்ணன் சொல்கிறார்:

    //திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் சூலை மாத இதழுக்காக வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.//

    அப்படியே அந்த சொக்கத் தங்க ஆசிரியரிடம் சென்று,

    *******

    ஆளுக்கொரு சட்டம்:
    * எந்த ஒரு வழக்கிலும் ஒரு இஸ்லாமியனுக்கு எதிரான திம்மியின் எந்த சாட்சியமும் எடுபடாது.
    * இஸ்லாமியர்கள் திம்மிகளை விட மேம்பட்டவர்கள்.
    * ஒரு இஸ்லாமியனுக்குச் சட்டப்படி ஏதேனும் தண்டம் விதித்தால், அந்தக் குற்றம் ஒரு திம்மிக்கு எதிரான குற்றம் என்றால் தண்டம் ஏதும் இல்லை.
    * திம்மி ஒரு இஸ்லாமியனாக ஆனால் அவனது சாட்சி வழக்கில் கேட்கப்படும். (229)
    * ஒரு இஸ்லாமியன் கிறித்துவ, யூதப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ளலாம். ஆனால் ஒரு திம்மி ஒரு இஸ்லாமியப் பெண்ணைக் கல்யாணம் செய்யக்கூடாது. (இன்னும் இந்த வழக்கம் நமம ஊர்ல இருக்கே. )
    * ஒரு இஸ்லாமியனுக்கு ஏதாவது ஒரு குற்றத்திற்கான தண்டனை விதித்தால், அவன் அக்குற்றத்தை ஒரு திம்மிக்குச் செய்திருந்தால் அந்தக் குற்றம் பாதியாகக் குறைக்கப்படும்.
    * தேவ தூஷணத்திற்கான எந்த சாட்சியும் நீதிமன்றங்களில் கேட்கப்படுவதில்லை. திம்மி தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள இஸ்லாமியனாவதே ஒரே வழி. (229)

    மேலும்,
    http://dharumi.blogspot.com/2011/04/498-why-i-am-not-muslim-15.html
    *******

    இதெல்லாம் என்னாது – என்று கேட்டுவிட்டு எழுதவும்.
    🙂

  2. கமலக்கண்ணன் சொல்கிறார்:

    கோவி. கண்ணன் பட்டையை கிளம்பிட்டீங்க….
    இப்படி முஸ்லிம்கிட்ட ஏராளமா பணம் வாங்கிக்கிட்டு, பிராமணர்களையும், இந்துக்களையும் திட்டுகிற இவர்களுக்கு சரியா சவுக்கடி.

  3. Mohamed Ismail சொல்கிறார்:

    அப்போ குறைந்த பட்ச தண்டனை என்ன..?

  4. Mohamed Ismail சொல்கிறார்:

    அடேங்கப்பா… முதல் பின்னூட்டமும் இரண்டாவது பின்னூட்டமும் சொல்கிறது –

    இந்த தளத்தின் வீச்சை –

    கீப் இட் அப் சார்…

  5. வெள்ளை சட்டை சொல்கிறார்:

    மாற்றுக் கருத்துள்ளவர்களை காரணமில்லாமல் தண்டிக்கலாமா ?

  6. Matt சொல்கிறார்:

    இஸ்லாமும் ஒரு அரேபிய பார்ப்பனியமே என்பதில் சந்தேகம் ஒன்றும் இல்லை. அதற்காக பார்பனிய இந்து மதத்தை அம்பலபடுத்தாமல் இருக்க முடியாது. சில நண்பர்களின் கோபம் அனாவசியமானது.

  7. udaya சொல்கிறார்:

    can u help me how to publish my blog in tamilveli

  8. Ramanan சொல்கிறார்:

    அவர் வாய் பேச்சுக்கு கிடைத்த அதிக பட்ச தண்டனை தான் அவர் தலையில ஒரு மசுரு கூட இல்ல போல

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s