Monthly Archives: ஜூலை 2011

கடவுளுக்கு அவ்வளவு தைரியம் இருக்கா?

கடவுள் இல்லை என்று சொல்கிறீர்கள். கடவுள் உங்கள் முன்பு வந்து நின்றால் என்ன செய்வீர்கள்? -கே. தாமரை, விழுப்புரம். ஓ… கடவுளுக்கு அந்த அளவுக்கு தைரியம் இருக்கா? அதுவும் பெரியார் தொண்டன் முன்னால வர அளவுக்கு… காலம் கெட்டு போச்சுங்க. * திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் சூன் மாத இதழுக்காக வாசகர் கேள்விக்கு நான் … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 97 பின்னூட்டங்கள்

கண்ணதாசன் பாடல்களில் மிகவும் பிடிக்காத ஒரு பாட்டு; காரணம் வாலி

கவியரசு கண்ணதாசனைப் பற்றிய உங்களின் மிக கடுமையான விமர்சனத்தை படித்திருக்கிறேன். அவர் பாடல்களிலேயே உங்களுக்கு மிகவும் பிடிக்காதப் பாடல் என்றால் எதை சொல்வீர்கள்? -எஸ்தர் ராஜன், சென்னை ‘மயக்கமா.. கலக்கமா..’ இந்தப் பாட்டுதான் கண்ணதாசன் பாடல்களில் மிகவும் பிடிக்காதப் பாட்டு. ‘சக்கரவள்ளிக் கிழங்கே நீதான் சமஞ்சது எப்படி? ’ என்று ஒரு பெண்ணைப் பார்த்து, பாடல் எழுதிய வாலி, … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 10 பின்னூட்டங்கள்

யதார்த்தமா காட்ற ‘தில்’லு ஒரு டைரக்டருக்கும் இல்ல..

முந்தைய இயக்குநர்களைவிடவும், இன்றைய இளம் இயக்குநர்களின் எதார்த்த திரைப்படங்கள் மிகவும் மேம்பட்ட நிலையில் இருப்பதாக நான் கருதுகிறேன். -கே.எஸ். சிவபாலன், திருநெல்வேலி. பழைய, புதிய இயக்குநர்கள் அனைவருமே, சோற்றுக்குள் பூசிணிக்காயை அல்ல, இமயமலையையே மறைக்கிற அளவிற்கு பெரிய கில்லாடிகள். இந்திய, தமிழக கிராமங்கள் ஊரு வேறு சேரி வேறு என்ற பாகுபாட்டோடுதான் இருக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்கள் … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 4 பின்னூட்டங்கள்

ச்சே.. பாவம்.. என்ன ஒரு கொடுமையான தண்டனை?

`உயர்ஜாதிக்காரர்கள் தவறு செய்தால் அவர்களுக்கு அதிகபட்ச தண்டணையாக மொட்டை அடித்துவிடவேண்டும்’ என்பதுதான் மனுநீதி வகுத்த சட்டமாமே? -திராவிடன், விழுப்புரம். அய்யோ… அப்போ நடிகர் ‘சோ’ மாதிரி ஆளுங்கள என்ன பண்றது? * திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் சூலை மாத இதழுக்காக வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில். தொடர்புடையவை: கண்ணீர் காசாகிறது-இது கதையல்ல.. நிஜம் பார்பனப் … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 8 பின்னூட்டங்கள்

தமிழர்களின் கல்வியில் எம்.ஜி.ஆர் வைத்த தீ

கருணாநிதி அரசு கொண்டுவந்தது என்பதற்காகவே ஜெயலலிதா சமச்சீர் கல்வியை இந்தப் பாடுபடுத்துகிறாரே? -சு. செந்தில் சமச்சீர் கல்வி என்கிற பெயரில் இருக்கிற பொதுப் படத்திட்டத்தைத் தவிர்ப்பதற்காக, ‘அதிமுகத் தொண்டர்களை’ ஏமாற்றுவதற்கு அது ஒரு சாக்கு. ‘திமுக அரசு கொண்டுவந்த ‘சமச்சீர்’ பாடத்திட்டத்தைவிட, பழைய பாடத்திட்டமே சிறப்பாக இருக்கிறது’ எனறு புரட்சித்தலைவி அரசு சொல்கிறது. அது உண்மையானால், … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 12 பின்னூட்டங்கள்

வாஞ்சிநாதன்; தேசப்பற்றால் மூடப்பட்ட ஜாதிவெறி

தியாகி சுப்பிரமணிய சிவா வீரன் வாஞ்சிநாதன் வெள்ளைக்கார ஆஷ் துரையை சுட்டுக் கொன்று நூற்றாண்டு ஆகிறது. அந்த மாவீரன் வாஞ்சிநாதனை பற்றி? -சுந்தரவடிவேலன். திருப்பூர் வாஞ்சிநாதன் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் ராபர்ட் வில்லியம் ஆஷை சுட்டுக்கொல்வதற்கு முன்பு வரை எந்தவகையான சுதந்திர போராட்டங்களிலும் கலந்து கொண்டதில்லை. இத்தனைக்கும் திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிராக … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 5 பின்னூட்டங்கள்

இயக்குநர் பாலா Vs ஜமீன் – ‘சும்மா…’

பாலா தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திர இயக்குநர். இவர் எடுத்த ஐந்து படங்களும் தமிழ் சினிமாவில் முத்திரை பதித்தவை. இவரது ஐந்தாவது படமான அவன்-இவன் தற்போது தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ‘தன் இனத்தைச் சேர்ந்தவர்களையும் சொரிமுத்து அய்யனார் சாமியையும் அவமானப்படுத்திவிட்டார்’ என சிங்கம் பட்டி ஜமீன் ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்த வேளையில் வே. … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 3 பின்னூட்டங்கள்