Monthly Archives: ஏப்ரல் 2011

பெரியார் தொண்டர்கள் நடத்தும் டாக்டர் அம்பேத்கர் விழா

Posted in பதிவுகள் | பின்னூட்டமொன்றை இடுக

‘ஜாதி உணர்வை தன் ஜாதிக்காரனிடமும், தமிழ் உணர்வை அடுத்த ஜாதிக்காரனிடமும் ஊட்டு’; இதுக்குப்பேர்தான் திராவிட எதிர்ப்பு

திராவிட இயக்கங்கள்தான் தமிழகத்தை கெடுத்துவிட்டது என்கிறார்களே? –சு. தமிழ்மணி, விழுப்புரம். திரவிட இயக்கங்கள் என்ற சொல்லாடலே பெரியார் மீது சேறு அடிக்க வேண்டும் என்ற பிரியத்தில் சுற்றி வளைத்து மூக்கை தொடுகிற முயற்சி. உண்மையில் அவர்கள் நேர்மையாளர்களாக இருந்தால், பெரியாரை குறிப்பிட்டு விமர்சிக்கலாம். இல்லை நாங்கள் பெரியாரை சொல்லவில்லை என்றால், திமுக, அதிமுக என்று அந்த … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 12 பின்னூட்டங்கள்

16 வயதினிலே, ஹேராம்; பின்னணி இசையின் துவக்கமும், உன்னதமும்

ஒரு படத்தின் பின்னணி இசை எந்த அளவிற்கு படத்திற்கு முக்கியத்துவம் தரும்? -அப்துல் ஜமால், கோவை. படத்திற்கான பின்னணி இசை, படம் எடுத்து முடித்தவுடன் சேர்ப்பது மட்டுமல்ல; படம் எடுப்பதற்கு முன்பே பின்னணி இசையை முடிவு செய்யவேண்டும். இந்கக் காட்சிக்கு இந்த வசனம் முக்கியம்; இந்தக் காட்சிக்கு வசனத்தை விட இசைதான் முக்கியம்; என்று திரைக்கதையிலேயே … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 5 பின்னூட்டங்கள்

ஈழமக்கள் துயரம்; திருப்பதிக்கு முடிச்சுப்போடடு வைக்கறதும், தேர்தலுக்கு ஓட்டுப் போட்டு வைக்கறதும் ஒன்னுதான்

இலங்கை அரசால், இலங்கைத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை விசாரிக்க 13 மாதங்களுக்கு முன் அய்.நா அமைத்த நிபுணர் குழு, ‘இலங்கையில் ஒரு லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்’ என்ற தகவலோடு அறிக்கையை அய்.நா.பொதுச் செயலர் பான் கீ மூனிடம் கொடுத்துள்ளது. ராஜபக்சே அரசால், கொலை செய்யப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை அதிகாரபூர்வமாகவே நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருக்கிறது. … Continue reading

Posted in கட்டுரைகள் | 9 பின்னூட்டங்கள்

‘மவுனத்திற்கு’ பின் ‘சம்மதமாக’ மறைந்திருப்பது அம்பேத்கர் மீதான வெறுப்பே

ஜாதி வெறியர்கள், சமூக விரோதிகள்,  கிறிஸ்துவ (தலித் அல்லாத)  இந்து  மத வெறியர்கள் போன்ற பிற்போக்காளர்களால் கடுமையாக நேரடியாக வெறுக்கப் படுகிறவரும், இந்தக் கும்பல் என்ன காரணங்களுக்காக வெறுக்கிறதோ, அதே காரணத்திற்காகவே பல முற்போக்காளர்களாலும் புறக்கணிக்கப்படுகிறவர் அநேகமாக இந்தியாவில் டாக்டர் அம்பேத்கர் மட்டுமே. தலித் விரோதம் கொண்ட, ஜாதி வெறியர்களின் அம்பேத்கர் மீதான வெறுப்பை, சிலை … Continue reading

Posted in கட்டுரைகள் | 10 பின்னூட்டங்கள்

இயக்குநர் மகேந்திரனின் கதாநாயகிகள் மற்றும் அவர் படங்களை திரும்ப எடுத்த மணிரத்தினம், வசந்த்

சிறந்த படங்களை எடுத்த இயக்குநர் மகேந்திரனை குறித்தோ அவர் படங்களை குறித்தோ இதுவரை ஒரு இடத்தில் கூட நீங்கள் குறிப்பிடவில்லையே ஏன்? -பிரேமா, சென்னை. திட்டமிட்ட காரணங்கள் ஒன்றுமில்லை. ஒப்பீட்டளவில் இயக்குநர் மகேந்திரனின் படங்கள் பாலச்சந்தர், மணிரத்தினம் இவர்களின் படங்களை விட சிறந்த படங்கள்தான்.  உள்ளடக்கத்தில் மட்டுமல்ல, வடிவத்திலும்கூட. விடலைத்தனமான சேஷ்டைகள் செய்து கொண்டு இருந்த … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 5 பின்னூட்டங்கள்

‘விஜயகாந்த் – சோ‘ கார்ட்டூன்

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் ஏப்ரல் மாத இதழில் வெளியான கார்ட்டூன் தொடர்புடையவை: புரட்சிக்கலைஞர் – ‘இது என்ன தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை’ தமிழர்களின் துயரமும் விஜயகாந்தின் குல்லாவும் no comments No Problem

Posted in பதிவுகள் | 4 பின்னூட்டங்கள்