Monthly Archives: மார்ச் 2011

டாக்டர் அம்பேத்கர் திரைப்படம்: த.மு.எ.ச; தானே தன் முகத்திரையைக் கிழித்துக்கொண்டது

‘அம்பேத்கர் திரைப்படம்: முற்போக்காளர்களின் முகத்திரையும், த.மு.எ.ச வின் தந்திரமும்’ என்ற கட்டுரையில் தோழர் மதியவன் எழுப்பிய குற்றச்சாட்டுகளை மறுத்து, தமுஎசவின் மாநிலக்குழு உறுப்பினர்  தோழர் அ. உமர் பாருக் எழுதிய பதில்களின் மேல் பல கேள்விகளை எழுப்பி உள்ளார் தோழர் மதியவன். * வணக்கம், தோழர் அ.உமர் பாருக். எனது கட்டுரை “தேனி மாவட்டத்தில் த.மு.எ.ச … Continue reading

Posted in கட்டுரைகள் | 35 பின்னூட்டங்கள்

டாக்டர் அம்பேத்கர் திரைப்பட வெளியீடு பற்றிய குற்றச்சாட்டும்; தமுஎசவின் விளக்கமும்

அம்பேத்கர் திரைப்படம்: முற்போக்காளர்களின் முகத்திரையும், த.மு.எ.ச வின் தந்திரமும் என்ற தலைப்பில் தோழர் மதியவன் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதற்கு பதில் அளிக்கும் வகையில் மதியவனின் குற்றச்சாட்டை மறுத்து, அதே கட்டுரையில் தமுஎசவின் மாநிலக்குழு உறுப்பினர் தோழர் அ. உமர் பாரூக்,  பின்னூட்டமாக தனது மறுப்பை எழுதியருந்தார். தோழர்அ. உமர் பாரூக்கின் விளக்கத்திற்கு அல்லது மறுப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து … Continue reading

Posted in கட்டுரைகள் | 3 பின்னூட்டங்கள்

‘போக்குவரத்துக் கழகத்திற்கு டாக்டர் அம்பேத்கர் பெயரை வைக்க வேண்டும்.’ – நீதிபதி சந்துரு அவர்களுக்கு நன்றி

நீதிபதி சந்துரு சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து தொடுக்க படடவழக்கின் தீர்ப்பில், நீதிபதி மரியாதைக்குரிய சந்துரு அவர்கள், ‘ஆட்குறைப்பு எதுவும செய்யாது என்று அரசு உறுதி அளி்த்திருக்கிறது.’ என்று சொல்லி அந்த மனுவை தள்ளுபடி செய்து அதன் தொடர்ச்சியாக மிக முக்கியமான பரிந்துரையை அரசுக்கு செய்திருக்கிறார்; அது, ‘இந்த விவகாரம் தொடர்பாக … Continue reading

Posted in பதிவுகள் | 3 பின்னூட்டங்கள்

கமல்ஹாசன் பிராமணர் என்பதாலா…..

கமல்ஹாசனை தொடர்ந்து விமர்சிக்கிறீர்களே ஏன்? அவர் பிராமணர் என்பதாலா? –எஸ். அப்துல்காதர், சேலம். யாரையும பிறப்பின் அடிப்படையில் பார்ப்பதுதான் பார்ப்பனியம். ‘ஒருவர் பிறக்கும் போது, அவருடன் சேர்ந்து அவருக்குரிய ஜாதியும் பிறக்கிறது; அதை அவர் விருமபினாலும் மாற்றிக் கொள்ளமுடியாது’ என்பதுதான் இந்து ஜாதிய முறை. அதுபோன்ற மோசடியையே நான் எப்படி செய்யமுடியும்? மற்றபடி, கமல்ஹாசனை ஏன் … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 14 பின்னூட்டங்கள்

அம்பேத்கர் திரைப்படம்: முற்போக்காளர்களின் முகத்திரையும், த.மு.எ.ச வின் தந்திரமும்

`டாக்டர் அம்பேத்கர்‘ இந்த பெயர் எப்போதும் இந்திய அரசியலில் ஒரு அதிர்வை உண்டு பண்ணுகிற பெயராகவே இருக்கிறது. அவரின் வீச்சான அரசியல் நடவடிக்கைகளால், பாதிக்கப்பட்டு பதில் சொல்ல வக்கற்ற அரசியல் ஈடுபாடற்ற ஜாதி வெறியர்கள் அவர் சிலையை சேதப்படுத்தி ஆறுதல் அடைந்தார்கள். அரசியல் அறிவுள்ள ஜாதி உணர்வாளர்கள், டாக்டர் அம்பேத்கரை புறக்கணிப்பதின் மூலமாகவும், நெருக்கடியான நேரத்திலும் … Continue reading

Posted in கட்டுரைகள் | 10 பின்னூட்டங்கள்

எம்.எஸ்.வி, இளையராஜா; தமிழ் சினிமாவின் அறிவாளிகள் இசையமைப்பாளர்கள் மட்டும்தான்

தமிழ் சினிமாவால் தமிழர்களுக்கு நன்மை என்று எதை குறிப்பிடுவீர்கள்? -தினகரன், பாண்டிச்சேரி. தமிழ் சினிமாவால் தமிழர்களுக்கு இதுவரை எந்த நன்மையும் நிகழ்ததில்லை. தீமைதான் நிகழ்ந்திருக்கிறது. மாறாக, ‘தமிழ் சினிமாவின் சிறப்பு எது?’ என்று கேட்டிருந்தால், என்னுடைய பதில் இப்படி இருந்திருக்கும்: தமிழ் சினிமாவின் சிறப்பு,  பாடல்கள். பாடல்கள் என்றால் அதன் சிறப்புக்குரியவர்கள் பாடலாசிரியர்கள் அல்ல; இசையமைப்பாளர்கள். … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 10 பின்னூட்டங்கள்

இயக்குநர் சேரனின் சிந்தனை; கேலிக்குரியது மட்டுமல்ல…

சேரனின் பாரதி கண்ணம்மா பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். அவருடைய வெற்றிக்கொடிக்கட்டு படமும் சிறந்த படம்தானே? -விஜய ராஜன், சென்னை. ‘வேலைக்காக வெளிநாடு சென்று சிரமமப்படுவதைவிட, நம்நாட்டிலேயே வேலை செய்வது அல்லது தொழில் செய்வது சிறந்தது; உயர்வு, தாழ்வு பார்க்காமல், தொழில் ரீதியாக எதையும் மட்டமாக நினைக்காமல் எந்த வேலையாக இருந்தாலும் மகிழ்ச்சியோடு செய்யவேண்டும்’ என்பதுதான் அந்த படம் … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 2 பின்னூட்டங்கள்