மன்றல் அழைப்பிதழ்

டாக்டர் அம்பேத்கர் டி சர்ட்  கொண்டு வந்ததிலும், டாக்டர் அம்பேத்கர் திரைப்படம் வெளி கொண்டுவருவதற்கான முயற்சிகளிலும் மிக முக்கிய பங்காற்றியவர் தோழர் லெமூரியன்.

ஜாதி எதிர்ப்பு, தமிழ்த்தேசிய அரசியலில் மிகத் தீவிர ஈடுபாடுகொண்ட தோழர் லெமூரியன் தோழர் அமலிப்பிரியாவை தன் வாழ்க்கை இணையாக ஏற்கிறார்.

இருவருக்கும்  வாழ்த்துகள்.

தொடர்புடையவை:

அம்பேத்கர் திரைப்படம் வெளியாகமல் இருக்க திட்டமிட்ட சதி
*
ஆஸ்கர் ரவியின் சகோதரர் அம்பேத்கர் படத்தை முடக்கினாரா?
*
60 லட்சத்தை எடுத்து வச்சிட்டு, அம்பேத்கர் படத்தை எடுத்துக்கிட்டுபோ…
*
டாக்டர் அம்பேத்கர் திரைப்படம்: வழக்கறிஞர் சத்தியசந்திரன், தமுஎச, எடிட்டர் லெனினுக்கும் நன்றி
*
‘முற்போக்காளர்களை’ நெருக்கிப் பிடித்தால், ஜாதிதான் பிதுங்குகிறது

டாக்டர் அம்பேத்கர் T-shirt ஏன் அணியவேண்டும்?
*
This entry was posted in பதிவுகள். Bookmark the permalink.

16 Responses to மன்றல் அழைப்பிதழ்

 1. Pingback: Tweets that mention மன்றல் அழைப்பிதழ் « வே.மதிமாறன் -- Topsy.com

 2. முகமது பாருக் சொல்கிறார்:

  மணமக்களுக்கு வாழ்த்துகள்..

 3. கவிமதி சொல்கிறார்:

  மண வாழ்க்கையில் மகிழ்வுடன் நுழையும் தோழர்களுக்கு துபாய் தமிழர்கள் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

  கவிமதி
  துபாயிலிருந்து

 4. A.Mohamed Ismail சொல்கிறார்:

  இல்லறத்தில் இணையும் நண்பர்களுக்கு இனிய வாழ்த்துகள்

 5. அசோக்.டி சொல்கிறார்:

  மணமக்களுக்கு வாழ்த்துகள்

 6. மணிவண்ணன் சொல்கிறார்:

  மணமக்களுக்கு வாழ்த்துக்கள்

 7. arasa veanthan சொல்கிறார்:

  vaazhthukkal

 8. வெ. மதிமாறன் அவர்களுக்கு மடலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி…
  தோழர்கள் இருவருக்கும், எனது சார்பாகவும், அதிகாலை சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவிக்கவும்

  கருவெளி ராச.மகேந்திரன்

 9. DEXTER சொல்கிறார்:

  இல்லறத்தில் இணையும் நண்பர்களுக்கு இனிய வாழ்த்துகள்

 10. அருள் சொல்கிறார்:

  இல்ல‌ற‌ம் புகும் இள‌ம் நெஞ்ச‌ங்க‌ள் தோழ‌ர் லெமூரிய‌ன் ம‌ற்றும் அமலிப்பிரியாவுக்கு இத‌ய‌ம் க‌னிந்த‌ ந‌ல்வாழ்த்துக்க‌ள்!!

 11. r.jaghamani சொல்கிறார்:

  திருமண வாழத்துக்கள்

 12. Nellai srithar சொல்கிறார்:

  டாக்டர் அம்பேத்கர் டி சர்ட்– மும்பையில் விழித்தெழு இயக்கம், சார்பாக அக்டோபர்,2009இல் வெளியிடுவதில் மிக முக்கிய பங்காற்றிய தோழ‌ர் லெமூரிய‌ன் என்பதே இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்

  தோழ‌ர் லெமூரிய‌ன்–தோழ‌ர் அமலிப்பிரியா, மண வாழ்க்கைக்கு, எனது சார்பாகவும், விழித்தெழு இயக்கம் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்…..

  து. சிரிதர்
  விழித்தெழு இயக்கம்

 13. காசிமேடு மன்னாரு 789. வேர்டுபிரஸ்.காம். சொல்கிறார்:

  மதத்தின் மூடச் சடங்குகளை மீறிய இந்த பௌத்த மார்க்கத் தோழர்கள் இல்வாழ்க்கை ஒப்பந்த நிகழ்வு மூலமாக இணையும் இவர்கள் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கரின் புரட்சிப் பாதையில் துணிவுடன் முன்னேறிச் செல்லவும், மகிழ்வுடன் வாழவும் வாழ்த்துகிறேன். காசிமேடு மன்னாரு 789. வேர்டுபிரஸ்.காம்.

 14. சே.ரெ.பட்டணம்.மணி சொல்கிறார்:

  இல்லறம் வாழ்வை இனிதே தொடன்கியுள்ள மணமக்கலுக்கு என் இனிய வாழ்த்துக்கல் என் சார்பாகவும்.தாய் மண் வாசகர் வட்டம் சார்பாகவும்.சாதியற்ற.மதமற்ற.மனித நேயத்திற்காக போராடும் இலக்கில் வெற்றீபெற்று நலமுடன் வாழ்க

 15. லெமூரியன் சொல்கிறார்:

  வாழ்த்திய நல் உள்ளங்களுக்கும், அழைப்பிதழை பதிவிட்டு, விழாவிற்கு தமது துணைவியாருடன் வந்து வாழ்த்தி சிறப்புரை வழங்கிய எங்களின் தோழரும், வழிகாட்டியுமாகிய தோழர் மதிமாறன் அவர்களுக்கு என் சார்பாகவும், எங்களின் குடும்பத்தின் சார்பாகவும் நன்றிகளை தேரிவித்துகொள்கிறேன்… நன்றி நன்றி நன்றி…

  லெமூரியன்.

 16. Ilakkuvanar Thiruvalluvan சொல்கிறார்:

  மணமக்களுக்கு வாழ்த்துகள். தங்கள் மணநாளில் உறவினர்திருமணத்திற்காக வெளியூர் சென்றிருந்தேன். இப்பொழுதுதான் அழைப்பிதழ் கண்ணுற்றேன். மன்றல் விழா மிகவும் சிறப்புற நடைபெற்றிருக்கும் என எதிர்நோக்குகின்றேன். மணமக்கள் இருவரும் குறள் வழி நின்று குவலயம் போற்றிடவும் தமிழ் நலன் போற்றித் தழைத்தோங்கவும் மக்கள் வளம் காத்து மாண்புறவும் வாழ்த்துகிறேன்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s