Daily Archives: பிப்ரவரி5, 2011

மன்றல் அழைப்பிதழ்

டாக்டர் அம்பேத்கர் டி சர்ட்  கொண்டு வந்ததிலும், டாக்டர் அம்பேத்கர் திரைப்படம் வெளி கொண்டுவருவதற்கான முயற்சிகளிலும் மிக முக்கிய பங்காற்றியவர் தோழர் லெமூரியன். ஜாதி எதிர்ப்பு, தமிழ்த்தேசிய அரசியலில் மிகத் தீவிர ஈடுபாடுகொண்ட தோழர் லெமூரியன் தோழர் அமலிப்பிரியாவை தன் வாழ்க்கை இணையாக ஏற்கிறார். இருவருக்கும்  வாழ்த்துகள். தொடர்புடையவை: அம்பேத்கர் திரைப்படம் வெளியாகமல் இருக்க திட்டமிட்ட சதி … Continue reading

Posted in பதிவுகள் | 16 பின்னூட்டங்கள்