Monthly Archives: ஜனவரி 2011

காமராஜர், கக்கன், கம்யூனிஸ்டுகளின் எளிமையும்; பார்ப்பன, தேசிய, தமிழ்த்தேசியவாதிகளின் சதியும்

ஒரு முறை நான் டைரக்டர் மகேந்திரன் வீட்டுக்கு போயிருந்தப்ப, காமராஜர் பட இயக்குனர் பாலகிருஷ்ணன் அங்கே இருந்தார். அப்போ கமராஜர் படபப்பிடிப்பு நடந்துக்கிட்டிருந்த நேரம். அவரை எனக்கு டைரகடர் மகேந்திரன் அறிமுகப் படுத்திவைச்சார். உடனே நான் பாலகிருஷ்ணன் கிட்ட கேட்டது, “பெரியாரா யார் நடிக்கிறாங்க?” அதுக்கு பாலகிருஷ்ணன், “படத்துல பெரியார் கேரக்டரே இல்ல” என்றார். நான் … Continue reading

Posted in பதிவுகள் | 11 பின்னூட்டங்கள்

முத்துக்குமாரிடம் இருந்து நாம் பெற்றுக் கொள்ள வேண்டியது, தீக்குளிப்பை அல்ல; ‘தீ’ யை

  முத்துக்குமார் தியாகத்தை ஒட்டி, அதுபோன்றே பல  இளைஞர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டபோது, 3-2-2009 அன்று எழுதியது. அதே தலைப்புடன் மீண்டும் பிரசுரிக்கிறேன். * ஈழப் பிரச்சினைக் குறித்தும் அதில் இந்தியத் தமிழர்களின், இந்தியாவின் பங்களிப்புக் குறித்தும், இதுவரை பல கட்டுரைகள் பல அறிஞர்களால் ஆழமாக எழுதப்பட்டிருக்கிறது. அப்படி எழுதப்பட்டிருக்கிற கட்டுரைகள் படிப்பவரை, அவர் … Continue reading

Posted in கட்டுரைகள் | 6 பின்னூட்டங்கள்

அம்பேத்கர் திரைப்படம்: காணக் கிடைத்த விடுதலை ஒளி

-யாழன் ஆதி கவிஞர் யாழன் ஆதி ‘தீராநதி’ இதழில் எழுதியதை இங்கு பிரசுரிக்கிறேன். * அடர்ந்த வனத்தில் பசியோடு அலைகின்ற சிங்கத்தைப் போல, சாதிய கோட்பாடுகளால் இறுகக் கட்டப்பட்ட ஒரு சமூகத்தில் சாதியை ஒழித்து மனித மாண்பை வலியுறுத்தும் போராட்டத்தை இடையறாது நடத்தி தன் குடும்பம், படிப்பு,  வாழ்க்கை அனைத்தையும் அர்ப்பணித்த ஒரு மாமனிதர் அம்பேத்கர். … Continue reading

Posted in கட்டுரைகள் | 4 பின்னூட்டங்கள்

காதல் – ‘ஜாதி, மதத்தை’ ஒழிக்குமா?

    காதல் ஜாதியை ஒழிக்குமா? -ஸ்டிபென், திண்டுக்கல். ஒழிக்காது. ஆண் தாழ்த்தப்பட்ட சமூகமாக இருந்து பெண் ஆதிக்கஜாதியாக இருந்தால், மிகப் பெரும்பாலும் அந்தக் காதல் காதலர்களோடு மட்டும் முடிவதில்லை. நகர்புறகமாக இருந்தால் குடும்ப உறுப்பினர்களின் கடுமையான புறக்கணிப்பை, எதி்ர்ப்பை சந்திக்க வேண்டிவரும். கிராமப் புறமாக இருந்தால், அந்த ஆண் உயிரோடு கொளுத்தப்படுவான். அவன் குடியிருக்கும் … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 6 பின்னூட்டங்கள்

…ஆனால், உங்க இதயத்தில் மட்டும் இடம் ஒதுக்கிடாதீங்க’

தேர்தல் நெருங்குகிறது, திமுக கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகள் எல்லாம் அப்படியே தொடருமா? -குமார், சிவகாசி. தெரியல. தேர்தலில் சீ்ட்டு ஒதுக்குறத பொறுத்து அது அமையும். ஆனால், கூட்டணிக்கட்சி தலைவர்கள் எல்லாம் பயந்துக்கிட்டு இருப்பாங்க. ‘தலைவர் கலைஞர் நமக்கு இதயத்தில் இடம் ஒதுக்கிடுவாரோ’ என்று. அதனால் அவர்கள் கலைஞரிடம், ‘தலைவா, எங்களுக்கு சுடுகாட்டுலகூட இடம் ஒதுக்குங்க… … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | பின்னூட்டமொன்றை இடுக

‘பெரியாரையே விமர்சிக்கிறாங்க… அப்பா…. பயங்கரமான ஆளா இருப்பாய்ங்க போல’

பெரியாரையும் சேர்த்து திராவிட இயக்கம் தமிழர்களுக்கு தூரோகம் செய்துவிட்டது என்று சொல்கிறார்களே உண்மையா? -தமிழ்ப்பித்தன், திட்டக்குடி. புதுசா இப்ப நிறையப் பேர் அப்படி கிளம்பி இருக்காங்க. தமிழகத்தில் ஜாதி ஆதிக்கத்திற்கு எதிராக புரட்சிகரமாக போராடிய திராவிட இயக்கத்தையும் பெரியாரையும் கடுமையாக விமர்சிக்கிறார்கள். ‘பெரியாரையே விமர்சிக்கிறாங்க… அப்பா…. பயங்கரமான ஆளா இருப்பாய்ங்க போல’ என்று நாம் வாய … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 13 பின்னூட்டங்கள்

புத்தகக் காட்சியில் எனது நூல்கள்

காதல் ஒரு நபரின் வாழ்க்கையில் ஒரு முறைதானே வரும்? எல்.நிவேதிதா, சென்னை. சின்ன திருத்தம். ஒரு நபரின் மீது ஒரு முறை தான் வரும். ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் இருவரில் உங்களை அதிகம் கவர்ந்தது யார்? -எம்.டேவிட், திருச்சி. யார் இவர்கள். இவுங்க எதுக்கு என்னைய கவர்ராங்க? திருமணம் பெண்களுக்கு எதிரானது என்கிறார்கள். திருமணத்தை முற்றிலுமாக நிராகரித்து … Continue reading

Posted in பதிவுகள் | 3 பின்னூட்டங்கள்