Monthly Archives: ஒக்ரோபர் 2010

வன்கொடுமை தடுப்புச் சட்டமும் பிற்படுத்தப்பட்டவர்களும்

பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீக்கக்கோரும் போது தங்களை பிற்படுத்தப்பட்டவர்களாக உணருகிறார்களா ஆதிக்கசாதியாக உணருகிறார்களா? -மதியவன் இரும்பொறை எல்லா ஜாதிக்காரர்களுமே தங்களுக்கு மேல் உள்ள ஜாதிக்காரர்களின் ஆதி்க்கத்தை எதிர்ப்பதைவிடவும் தங்களுக்கு கீழ் உள்ள ஜாதி்க்காரர்கள், மேல் நிலைக்கு வராமல் இருப்பதை தடுப்பதில் தான் ஆர்வம் காட்டுகிறார்கள், விரும்புகிறார்கள். இதுதான் ஜாதி உணர்வு செயல்படும் … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 16 பின்னூட்டங்கள்

காந்தி படுகொலையும் அப்பாவி பார்ப்பன அகிம்சாமூர்த்திகளும்

‘காந்தி படுகொலை நினைவுநாளை ஒட்டி பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடந்த தெருமுனை கூட்டத்தில் நான் பேசியதின் தொகுப்பை ஏற்கனவே வெயிட்டு இருந்தேன். இன்று காந்தி பிறந்தநாளுக்காக மீண்டும் வெளியிடுகிறேன் இந்தக் கூட்டம் காந்தியை ஆதரிக்கிற கூட்டமல்ல. அம்பேத்கர், பெரியார் கொள்கைகளை தீவிரமாக கடைப்பிடிப்பவர்கள், காந்தியை ஆதரிக்க முடியாது. கூடாது. அப்படின்னா இது என்ன கூட்டம்? … Continue reading

Posted in பதிவுகள் | 10 பின்னூட்டங்கள்