Monthly Archives: செப்ரெம்பர் 2010

பெரியாரும் அவரின் தாடி மயிரை பிடித்து இழுத்து விளையாடும் பிள்ளைகளும் பேரன்களும்

17-9-2009 அன்று எழுதிய இந்தக் கட்டுரையை பெரியார் பிறந்தநாள் நினைவுகளை ஒட்டி மீண்டும் பிரசுரிக்கிறேன் பெரியார் அல்லது பெரியாரியம் அடிக்கடி நெருக்கடிக்கு உள்ளாகிறது. இந்த நெருக்கடி பார்ப்பனியத்தால், பார்ப்பனர்களால் ஏற்படுபவை அல்ல. அவர்களால் பெரியாரித்திற்கு நெருக்கடியை ஏற்படுத்த முடியாது. அப்படி நேரடியாக பெரியாரியத்தோடு மோதுகிற திராணி பார்ப்பனர்களுக்கும் கிடையாது. இந்த நெருக்கடி பெரும்பாலும், ‘வளத்த கடா … Continue reading

Posted in கட்டுரைகள் | 21 பின்னூட்டங்கள்

என்ன செய்து கிழித்தார் பெரியார்?

“என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?” பனை ஏறும் தந்தை தொழிலில் இருந்து தப்பித்து தலைமைச் செயலகத்தில் வேலை செய்பவர் கேட்டார் * “பெரியாரின் முரட்டுத்தனமான அணுகுமுறை அதெல்லாம் சரிபட்டு வராதுங்க” இதுமுடி வெட்டும் தோழரின் மகனான எலக்ட்ரிக்கல் என்ஜினியர். * “என்னங்க பெரியார் சொல்லிட்டா சரியா? பிராமணனும் மனுசந்தாங்க. திராவிட இயக்கம் இலக்கியத்துல என்ன … Continue reading

Posted in கவிதைகள் | 32 பின்னூட்டங்கள்

விநாயகனே வினை செய்பவனே – வேழ முகத்தோனே வீண் வம்பனே

இரண்டு ஆண்டுகளுக்கு முன் விநாயகன் விஜயத்தின்போது ’சிந்தனையாளன்’ இதழுக்காக எழுதியக் கட்டுரை. மீண்டும்  மூன்றாவது முறையாக பதிவிட்டிருக்கிறேன். விநாயகன், பிள்ளையார், கணபதி, கணேசன் இப்படி பல்வேறு புனைப் பெயர்களில் இருக்கிற கலவர நாயகன் தமிழகத்திற்கு எப்போது வந்தார், என்பது பெரும் விவாதமாகத்தான் இருக்கிறது. மதவாதிகள், ஜாதிய அபிமானிகள் தங்கள் மதத்தை, ஜாதியை, கடவுளை மிகப் பழமையானவர், … Continue reading

Posted in கட்டுரைகள் | 7 பின்னூட்டங்கள்

வ.உ.சியின் தியாகமும் காங்கிரசின் துரோகமும்

கொஞ்சமாக செலவு செய்து அதிகமாக லாபம் அடைவது வர்த்தகம். ஆனால் இந்தியாவை பொருத்தவரை அதுதான் அரசியல். அப்படி ஈடுபட்டவர்களைத்தான் சுதந்திரப் போராட்ட காலங்களில் இருந்து, இன்று வரை ‘தியாகிகள்’ என்று அடையாளப்படுத்தப்படுகிறார்கள். வெள்ளையர்களுக்கு எதிராக மிக சொற்பமான சில்லரை போரட்டங்களில்  ஈடுபட்ட நேரு, ராஜாஜி போன்ற தலைவர்கள் அதற்கு விலையாக இந்த நாட்டையே பெற்றார்கள். இதுவா … Continue reading

Posted in கவிதைகள் | 18 பின்னூட்டங்கள்

கண்ணன் ஒரு காமுகன், கண்ணன் ஒரு கொலைகாரன், கண்ணன் ஒரு களவானி – கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்

போன ஆண்டும் கிருஷ்ண ஜெயந்தி அன்று பிரசுரித்தேன். இப்போதும் அதே காரணத்திற்காகத்தான் மீண்டும்  பிரசுரிக்கிறேன் பெரியாரும் பெரியார் இயக்கத்தவர்களும், “கடவுள் பயல்களிலேயே களவானிப்பய கண்ணன்தான்” என்று பலமுறை அவனது லீலைகளை அம்பலப்படுத்தியப் பிறகும் கூட பார்ப்பனர்களும், பார்ப்பனரல்லாத பக்தக் கோடிகளும் தங்களின் மூடநம்பிக்கைகளின் மீது மிகுந்த ‘நம்பிக்கை’யாக இருக்கிறார்கள். சில தமிழ்தேசியவாதிகளும், பார்ப்பனரல்லாத கடவுள்களின் நம்பிக்கையாளர்களுமான … Continue reading

Posted in கட்டுரைகள் | 40 பின்னூட்டங்கள்