Monthly Archives: மே 2010

கொலைகாரனே கூக்குரலிடுகிறான்-சிங்கள ராஜபக்சேவின் தமிழ் உணர்வு

இலங்கை ராணுவம் ‘விடுதலைப் புலிகளுக்கு எதிராக போர் புரிகிறோம்’ என்கிற பெயரில், அப்பாவி தமிழ் மக்களை கொன்று குவிக்கிறது. ஈராக்கில் அமெரிக்க ராணுவத்தினர் செய்த அட்டூழியத்தைப் போன்று தமிழர்கள் மீது விமானப்படை தாக்குதல் நடத்துகிறது ராஜபக்சே ராணுவம். “எக் காரணம் கொண்டும் தனி நாட்டுக்கு இடமே இல்லை. இலங்கையை தனியாக பிரிப்பதை ஒரு நாளும் அனுமதிக்க … Continue reading

Posted in கட்டுரைகள் | 3 பின்னூட்டங்கள்

பிரபாகரன்-‘ஊடகங்கள் செய்கிற கொலைகள்’-சிங்கள ராணுவம்போல் கொடுமையானவர்கள்

தமிழர்களைக் கொன்று பிணக்குவியலாக்குகிற சிங்கள ராணுவத்தின் கொலைகள், ஆதாரத்தோடு ஊடகங்களில் கைகளில் வந்து விழுகிறது. அந்தக் கொடுமைகளைச் செய்கிற இலங்கை அரசை அம்பலப்படுத்த அல்லது சாதாரணச் செய்தியாகக் கூட வெளியிட விரும்பாத தமிழ் மற்றும் ஆங்கில பத்திரிகைகள், ஆதாரமற்று அல்லது உறுதி செய்யப்படாத தகவல்களான ‘விடுதலைப் புலிகளின் தலைவர்கள் கொல்லப் பட்டார்கள்’ என்கிற செய்தியை அவசர … Continue reading

Posted in பதிவுகள் | 1 பின்னூட்டம்

தமிழர்களுக்கு ஆதரவாக சிங்களவர்களும், எதிராக துரோகத் தமிழர்களும்

இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர் திஸ்ஸ நாயகம் ஜூனியர் விகடன் பத்திரிகையில் நிர்வாக ஆசிரியராக இருந்த விகேஷ், இலங்கை அரசிடம் காசுவாங்கிக் கொண்டு ஈழத்தமிழர்களுக்கு எதிராக செய்தி வெளியிட்டதாகவும், அதற்காகத்தான் ‘தமிழணர்வு’ கொண்ட ஜூனியர் விகடன் அவரை வேலை நீக்கம் செய்ததாகவும் ஒரு செய்தி சமீபத்தில் பரபரப்பாக அலசப்பட்டது. தமிழ்ப் பத்திரிகைகள், இலங்கை அரசிடம் … Continue reading

Posted in பதிவுகள் | 8 பின்னூட்டங்கள்

பார்ப்பனரல்லாத பைத்தியமும் பார்ப்பன பைத்தியமும்(ஈழம்-பிரபாகரன் பற்றி..)

– ‘பிரபாகரன் இருக்கின்றாரா? இல்லையா? என்ற கட்டுரையில் , பார்ப்பனர்களை மட்டும்தான் குற்றம் சொல்கிறேன். பார்ப்பனரல்லாதவர்களி்ல் எவ்வளவோ பேர் ஈழ மக்களுககு எதிராக இருக்கிறார்கள் அவர்கைளப் பற்றி ஏன் எதுவுமே சொல்லவி்ல்லை’ எனறு  பார்ப்பனர்கள் நம்மை கேட்கிறார்கள். அப்படி கேட்கும்போதுகூட தங்களின் அந்தச் செயலுக்கு வருத்தமோ அல்லது அதற்குரிய விளக்கமோ தராமல் ‘மத்தவன் மட்டும் யோக்கியமா?’ … Continue reading

Posted in பதிவுகள் | 8 பின்னூட்டங்கள்

பிரபாகரன் இருக்கின்றாரா?

ஈழப் போராட்டத்தை முற்றிலுமாக நசுக்க வேண்டும்; விடுதலைப் புலிகளையும் அதன் தலைவர்களையும் ஒழி்க்க வேண்டும் என்று தீவிரமாக பிரச்சாரம் செய்தவர்களும், விரும்பியவர்களும் ‘பிரபாகரன் இறந்துவிட்டார்’ என்று 2009 ஆம் ஆண்டு மே மாதம் உறுதி செய்யப்படாத செய்தியை அது உண்மையாக இருக்க வேண்டும் என்ற அக்கறையில் பிரபாகரன் மீது மிகுந்த அன்பானவர்கள் போல் நடித்து அவருக்கு … Continue reading

Posted in கட்டுரைகள் | 17 பின்னூட்டங்கள்

மாடுகளிலும் சூத்திர மாடு, பார்ப்பன மாடு உண்டு

சுற்றுலாபொருட்காட்சி எந்தவகையில் பொங்கல் பண்டிகையைவிட சிறந்தது? –சீ.பிரபாகரன் அதை விளக்கிதான் முந்தைய பதிலில் எழுதினேன். மீண்டும் அதையே கேட்டு இருக்கிறீர்கள். சுற்றுலாபொருட்காட்சியில் ஜாதி பார்த்து அனுமதிப்பதோ, அனுமதி மறுப்பதோ இல்லை. பொங்கல் அப்படியா? ஊருக்குள் நடக்கும் மாடு விரட்டிலோ, ஜல்லிக்கட்டிலோ தாழ்த்தப்பட்ட மக்களையும் அவர்களின் மாடுகளையும் அனுமதிப்பதில்லை. அதற்கான காரணம் மிகவும் அவலமானது, கேவலமானது என்றாலும் … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 11 பின்னூட்டங்கள்

‘சுற்றுலாபொருட்காட்சி’தான் உண்மையான ‘தமிழர்திருவிழா’; பொங்கல் அல்ல.

தமிழர் திருநாள் பொங்கலில் தாழ்த்தப்பட்டவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பது கண்டிக்கவும், தகர்க்கவும் வேண்டிய ஒன்று. இதற்காக பொங்கல் ஒட்டுமொத்த தமிழர்களுக்கான விழாவல்ல என்றும் நீங்கள் அண்மையில் எழுதியிருப்பது தமிழ் தேசிய அடையாளத்தையும் ஒற்றுமையையும் நீர்க்க அடித்து வீடாதா? தமிழர்களுக்கு என்று தனி கலாச்சாரம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. ஆச்சாரம்தான் இருக்கிறது. ஒவ்வொரு ஜாதிக்கும் ஒரு வழக்கம். இதை … Continue reading

Posted in கட்டுரைகள் | 11 பின்னூட்டங்கள்